இனிக்கும் தமிழ் – 187/ டி வி ராதாகிருஷ்ணன்
————————————
ஔவையாரின் தனிப்பாடல்
கற்றதுகைம் மண்ணளவு கல்லா துலகளவென்(று)
உற்ற கலைமடந்தை
————————————
ஔவையாரின் தனிப்பாடல்
கற்றதுகைம் மண்ணளவு கல்லா துலகளவென்(று)
உற்ற கலைமடந்தை
பாசமாய் பாட்டியும் அம்மாவும் வார்த்து
நேசமாய் ஊட்டிய நினைவிருக்க,
முப்பொழுதும்
சுக்கா ரொட்டி படையலில்
காட்டியதை ஊட்டுகிறாள் ஆயாசுட்ட ஆப்பதோசை!
>>தோசை எத்தனை தோசையடி
காலையில் சாதா தோசை, மாமனுக்கோ மசாலா தோசை,
மாமிக்கு மைசூர் மல்லி தோசை,
அரும்பாய் நறுக்கின
சிறு வெங்காயத்துடன்,
கல்தோசை அடுக்கிவைத்து கெட்டித்தயிர் மிளகாய்ப் பொடி
பல்வித சட்னியும்
பறக்கும் ஆவிச்சாம்பாரொடு
மௌனம் இரைச்சலாக
இருந்ததே என்?
வித்தியாசம் தெரியவில்லை
வெங்காய சாம்பாரும் வெண்தேங்காய் சட்டினியும்
இங்கித மாய்இலையில் வைத்துதான்
கொண்டா…கொண்டா..என்கிறது நாக்கு….
மொறு…மொறுவென்று…தங்கத்தை வார்த்ததுபோல்…
இணையான தொட்டுக் கொள்ளும் வகையோடு…
தட்டில் வைத்தாள்
குட்டித் தோசையை