இரு கவிதைகள் /ந பானுமதி
எத்தனை எத்தனை செவிகள் அத்தனையிலும் காற்று
அள்ளிச் சேர்க்கும் என் ஒப்பனை அற்ற வார்த்தைகள்
ஆனால் அதனை கேட்பார் இல்லை கேட்பார் இல்லை
எத்தனை எத்தனை செவிகள் அத்தனையிலும் காற்று
அள்ளிச் சேர்க்கும் என் ஒப்பனை அற்ற வார்த்தைகள்
ஆனால் அதனை கேட்பார் இல்லை கேட்பார் இல்லை
முடி வெளுத்த காலத்தில்
படி தடுக்கும் வேளையில்
துணிவாக இருந்தாலும்
பணிய வைக்கும்
ஒரு பூரானை அடிப்பது
மிரட்சியுடன் ஒரு மஞ்சள் சாரை நெளுநெளுவென்று ஊர்ந்துசென்று
எந்தத் தடை வந்தாலும்
தகர்ந்து போகுமென்பதற்குப் பின்னால்
விருட்சங்களைச் சுமக்கும் ..
அன்று வங்கியில் கூட்டம் அதிகம். மேலாளர் என்ற முறையில் வாடிக்கையாளர்கள் அவன் கேபினுக்கு வந்து கொண்டே இருந்தனர். மொழி தெரியாத இடம். ஆனாலும் ஓரளவுக்கு இந்தி தெரிந்ததனால் சமாளித்துக் கொண்டிருந்தான்.
>>இவற்றைக் கொண்டு,
பரலோகத்தை
பற்ற வைப்பதோடு
நரகத்தின் தீப்பிழம்புகளை