பறவைகள்/சிறகா
ஒப்பனைகள் அற்ற முகங்கள்ஓராயிரம் கனவுகளை நனவாக்கும் பார்வைதெளிந்த குரலில் இசைக்கும் தெய்வீக பாடல்புரிந்தும் புரியாமலும் பாவனை செய்யும் மானுடம்பறவைகளின் இனிய மொழி கலப்படமற்ற அன்பின் கானம்வாழி நீவிர் பறவைகளேநீடூழிநிம்மதியின் சாரலை கீத மழையாய் பூமியில் பொழிந்தபடி. 5-6-2023.
>>