சேக்கிழார் அடிச்சுவட்டில்/சோ.சிவபாதசுந்தரம்
புத்தூர் வாசிகளுக்கு அன்று ஒரு பெருமை மிக்க நாள். அந்தணச் சிறுவன்தான், ஆனால் ராஜா வீட்டில் வளர்ந்த பிள்ளை, இந்தச் சின்னஞ்சிறு கிராமத்துப் பெண்ணை மணக்க வருகிறான் என்றால் கேட்க வேண்டுமா? ‘சகலவித ஆடை ஆபரணங்களோடு
>>