பிப்ரவரி, 14, 2024
ஹரணி/தினமும் தூங்கித் தூங்கிக் கழிக்கிறோம்
சொல்லிப் பழகுதல் நன்று அல்ல
நாளும் வளமுற நிறைய செய்யலாம்
மனமே தீர்வு எதற்கும்.
சசிகலா விஸ்வநாதன்/தினமும் தூங்கித் தூங்கி கழிக்கிறோம்
தினமும் பனிப் பொழிவு இங்கு
>>அழகியசிங்கர்/தினமும் தூங்கி தூங்கி கழிக்கிறோம்
என்பா 1 தினமும் தூங்கி தூங்கி கழிக்கிறோம்ஆமாம். காலையில் சாப்பிட்டவுடன் தூக்கம்பேசாமல் போய்ப் படுத்துவிடுவேன். மயக்கம்.எழுந்தவுடன் பொழுது போயிருக்கும்
>>ரவி ஆதிரன்/பார்பி பொம்மை
“அப்பா , நல்ல வேலை. கொஞ்சம் நேரம் பிரீயா உக்கார முடியுது” “சரியா சொன்ன. கடைசி ஒரு வாரமா அந்த ஹேமா பெண் நம்மளை மாத்தி மாத்தி விளையாடிட்டு இருக்கா. தூங்கும்போது கூட, அவளோட பெட்ல தான் இருக்கோம்.” “கடையில் இருந்த …
>>எம்.டி.முத்துக்குமாரசாமி/பொன்னிறம் கொள்ளும் அந்தி
பட்டினி கிடந்து எலும்புக்கூடாய் மாறி
நடுவண் பாதையை உயிர் மீண்டு
டோஜன் கவிதை
மொழிபெயர்ப்பு : க.மோகனரங்கன் பூவின்இதழ்கள் உதிர்கின்றன;நாம் அவற்றைவிரும்பியபோதிலும்.புல்லின்இலைகள் வளர்கின்றன;நாம் அவற்றைவிரும்பாதபோதிலும்.
>>