அழகியசிங்கர்/டாக்டரைப் பார்க்க வேண்டாம்
டாக்டரைப் பார்க்க
உங்களுக்குப் பயம்
இயல்பாய் அவரை
வரவேற்க மாட்டோம்
டாக்டரைப் பார்க்க
உங்களுக்குப் பயம்
இயல்பாய் அவரை
வரவேற்க மாட்டோம்
சில மாதங்களுக்கு முன் ஒரு இணைய இதழ் ஒன்றில்: ”எழுத்தாளர் சுஜாதாவுக்கு ஏன் உயரிய விருதுகள் வழங்கப்படவில்லை. அவர் சாதி ஒரு காரணமா?” என்ற கேள்விக்குப் பதில் அளிக்குமாறு என்னைக் கேட்டிருந்தார்கள்.
>>ரீராமகிருஷ்ணர்: ‘ஆம். சாதுக்களின் படத்தைப் பார்த்தால் மனத்தில் விழிப்பு ஏற்படுகிறது. சீதாப்பழ பொம்மையைப் பார்க்கும்போது உண்மையான சீதாப்பழம் ஞாபகம் வருகிறது அல்லவா, இளம்பெண்ணைப் பார்க்கும்போது இன்ப எண்ணங்கள் எழுகின்றன அல்லவா, அதுபோல். அதனால்தான் எப்போதும் சாதுசங்கம் வேண்டும் என்று சொல்கிறேன்.
>>சுஜாதாவின் படைப்புகளை ’இலக்கியம்’ என்று ஏற்காத ஒரு சாரார் இருந்தாலும், அவரது இலட்சோப இலட்சம் வாசகர்கள் அவரை இன்றும் கொண்டாடி வருவது அவரது எழுத்திற்கான அங்கீகாரம் மட்டுமல்ல, அவரது இலக்கியம் சார்ந்த பார்வைக்கும், தமிழுக்கு அவர் ஆற்றிய தனித்துவமான பணிக்குமான விருதுமாகும்!
அவரது படைப்புகளின் மூலம், எப்படியெல்லாம் தமிழைப் புதுப்பித்திருக்கிறார் என்பதையும், சங்க கால நூல்களையும், புதுக்கவிதைகளையும், அறிவியல் உண்மைகளையும், பக்தி இலக்கியத்தின் கூறுகளையும் தன் புதினங்களில்
வெகுவாக கிண்டலடித்தனர் .”என்னடா கோகுல் , என்னத்த வரைந்து வைத்திருக்கிறாய் , உனக்குக் கண்டிப்பாகப் பரிசு கிடைக்காது “ என்று கூறினர் .அவன் எதைப் பற்றியும் கவலை கொள்ளவில்லை , வீட்டிற்கு வந்தவுடன் தன் அம்மாவிடம் எப்பொழுதும் போல் தன் பள்ளியில் நடந்தவற்றைக் கூறிவிட்டுத் தான் எதைப் பற்றி வரைந்தோம்
>>இரவில் தூங்கியவர் காலையில் எழவில்லை.
டாக்டரைப் பார்க்க வேண்டாம்!!!.
இருமல் தும்மல் ஷயம் இவைக்கு
மாத்திரை சிரப்பு கஷாயம் கஞ்சி
வென்னீர் ஆவி களிம்பு போதும்
ஆயிரம் மருத்துவக் குறிப்புகள் கணினியில்
நண்பர்கள், உறவினர்கள் ஆளாளுக்கு உபதேசம்;
அவர் வேலை பார்த்தபள்ளிக்கூடம் வழியாகத்தான்அருணாசலம் வாத்தியாரைத்தூக்கிக்கொண்டு போனார்கள்.காரை பெயர்ந்தகரும்பலகைக்கு உள்ளிருந்துஎட்டிப் பார்த்தனஅகர முதல எழுத்தெல்லாம்.‘ஒன்பதுக்கு ஒன்பது எண்பத்தொன்று’ஒப்பிக்கிற வாய்ப்பாட்டில்தப்பிருக்கிறதா எனக் கவனிக்கதலை சற்று அசைந்துசாய்ந்தது போல் இருந்தது.‘ உருவாய் அருவாய் …’உதடசைத்து அவர் பாடுவதற்குள்திருப்பணி முக்கு திரும்பிவிட்டிருந்ததுதெருவெல்லாம் பூ உதிர்த்தஅவருடைய தேர்.
>>