பேயோன்/ராஷ்ட்ரிய பஜனை கிளப்
கோவிலுக்கருகே குடியேறினால்சாமி கும்பிடப்போகிறோம் எனவந்துவிடுகிறார்கள் கடலோரம் வீடு பார்த்துப் போனால்பீச்சுக்கு வந்துவிட்டு அப்படியே என்றுசாகடிக்கிறார்கள் வெளியூர் ஓடிவிடலாம் என்றாலோஅங்கேயும் புண்ணியத் தலங்கள்,இயற்கை இம்சைகள் பல்லிளித்து நிற்கின்றன ஒரு ஷாப்பிங் மால் கடைத்தெரு ஓட்டல்பூங்கா அருங்காட்சியகம் பள்ளிக்கூடம்எங்காவது துணிந்து வீடு மாற முடிகிறதா? …
>>