கார்லோஸ் காஸ்தனெடா/“டான் ஜுவானின் போதனைகள்
” சனிக்கிழமை, 27 ஜனவரி 1962 இன்று காலை நான் அவரது வீட்டுக்கு வந்தவுடன், புகை கலவையை (smoke mixture) எவ்வாறு தயாரிப்பது என்பதை எனக்குக் காட்டப் போவதாக டான் ஹுவான் கூறினார். நாங்கள் மலைப்பகுதிக்குச் சென்று, ஒரு பள்ளத்தாக்கிற்குள் வெகுதூரம் …
>>