விஞ்ஞானி/சட்டென்று மாறுது வானிலை

வேலைக்குப் போகும் அப்பாவீட்டுக்குள் வருகையில்சட்டென்று மாறுது வானிலை. தலைமை ஆசிரியர் தலையைகண்டதும் வகுப்புகளில்சட்டென்று மாறுது வானிலை. மகப்பேறு மருத்துவமனையில்புது வரவு குரலைக் கேட்டதும்சட்டென்று மாறுது வானிலை. சாப்பிடும்போது அம்மாவின்சமையலை நினைவுக்கூரசட்டென்று மாறுது வானிலை. பாலை மனங்களில் மழையெனமழலைகள் நுழைகையில்சட்டென்று மாறுது வானிலை.

>>

விஜயலக்ஷ்மி கண்ணன் /கடவுள் நிம்மதியாக இருக்கட்டும்

எனக்கும் தான்பிடிக்கவில்லைகடவுளாக இருக்க. மனிதன் இன்னும் மனிதனாகவே இல்லையே! சில நொடி மிருகமாக, அரக்கனாகவும்இருக்கையில்எங்கே மனித நேயம்? கரையான் போல் அரித்து,கஞ்சனா மாறி,காலத்தைக் காட்டி லும் வேகமாக காடுகளை சிதைத்துஎங்கே போகிறான் மனிதன்.மனிதன் கடவுள் ஆனால் கடவுளையும் லஞ்சாதிபதி ஆக்கிடுவார்!வேண்டாம்!!கடவுள் நிம்மதியாக …

>>

தங்கேஸ்/விசித்திரம்

நிழல்மீது நிழல் மோதவேவலிக்கும் எனக்குஆனால் சிக்னலில்சின்னஞ் சிறுசு முதல்முதியோர் வரைகை நீட்டிப் பிச்சை எடுக்கையில்அடைத்த கண்ணாடி காருக்குள்குளிரூட்டப்பட்ட இருக்கையில்அமர்ந்தபடிகடந்து போவதில் சிக்கலில்லை கண்ணாடி வழியே பார்க்கும்போதுஅவர்கள் வெறும் காட்சிப் பொருட்களன்றிவேறில்லை சங்க கால கவிஞன் முதல்சமசால கவிஞன் வரைபசியைத் தான் பக்கம் …

>>

மீ.விசுவநாதன்/ *படைப்பின் ரகசியம்”

வானம் காற்று தீயும்மண்ணும் நீரும் தந்தான்!தானும் அங்கே உள்ளேசக்தி யாக நின்றான்!கானம் பாடும் புட்கள்காதல் செய்யும் ஜீவன்மானங் கொண்டு நன்குவாழ வேண்டு மென்றான்!. எல்லாம் தந்த தேவன்ஏனோ ஆசைத் தீயைமெல்ல நெஞ்சில் ஏற்றிவிட்டில் போலத் தீயின்செல்லச் சூட்டில் மாய்த்தான்!சிந்தை செய்து பார்த்துபொல்லா …

>>