அழகியசிங்கர்/மதுவந்தி

இந்தக் கவிதை அரங்கத்திற்குமுன்னதாகவேஅவர் வந்து விட்டார் அவர் கடைசியாகஎழுதிய கவிதையைவாசிக்க உள்ளார் அன்றுவசந்த மலர் சூம்கூட்டத்தில்கலந்து கொண்டார் பின்ஓய்வுபெற அறைக்குச்சென்றார்அப்போதுதான்கவிதை எழுதினார் காலை நடைபயிற்சிசெய்தபின்இறந்து விட்டார்அவர் விரும்பவில்லை மரணத்தை இதோகவிதைப் படிக்கக்காத்துக் கொண்டிருக்கிறார்

>>

வனஜா/அன்னையர் தினகவிதை

அம்மா நீயே தெய்வம்.அம்மாவை முழுமையாக நம்பு.ஆண்டவனுக்குமேல் அம்மா.ஆயிரம் உறவிருந்தாலும்அம்மாவிற்கு ஈடில்லை.ஆசையாய் உணவு ஊட்டுவாள்.இனிமையாகபேசுவாள்.இல்லை என்ற ஒரு நாளும் சொல்லமாட்டாள்.ஈரேழு புவனமும்துதிக்கப்படுபவள்.ஈகை குணம் நிறைந்தவள்.உண்மையான நல்ல உள்ளம்கொண்டவள்.ஊமையாக இருந்து கோபத்தைபொறுத்துக்கொள்வாள்.என்றென்றும்இனியவள் அம்மா.ஏணி போல் நம்மை மேலே ற்றிவிடுவாள்.ஐயத்தைப் போக்கு வாள்.ஒற்றுமையைக் கற்றுத் தருவாள். …

>>

அதிரன்/தமிழ்நாட்டு குடிமகன் என்னும் நான்

யார் ஆட்சிக்கு வந்தாலும்கவலைப்பட மாட்டேன் தன்மானத்தை அடகு வைத்துகை நீட்டிக் காசு வாங்குவேன் என் உரிமையைக் கூடலஞ்சம் கொடுத்தே பெறுவேன். என் கனிமவளத்தையார் திருடினாலும்எனக்கு எந்த  வருத்தமும்மில்லை. சட்டம் ஒழுங்கு எக்கேடுகெட்டால் எனக்கென்ன? பாலியல் வன்கொடுமைஆணவக் கொலைபோதை பொருள் நடமாட்டம்இது எல்லாம் …

>>

எல்.ரகோத்தமன்/அவள் கவிதை எழுதிக் கொண்டிருந்தாள்!

அவள் எங்கோபார்த்துக் கொண்டிருந்தாள்! அவளை விருட்டென்றுஒரு பறவை கடந்து சென்றது! சிதறவில்லை பார்வை ! யாரோ அவளை கூப்பிட்டார்கள்! விழவில்லை காதில் ! ஜில்லென்ற காற்று வீசியது! சிலிர்க்கவில்லை மேனி! தென்னங்கீற்றின் நுனியேறிவிளையாடின அணில்கள்! துள்ளவில்லை மனம்! கையசைத்து அழைத்தனவெண்ணிறப் பூக்கள் …

>>