சசிகலா விஸ்வநாதன்/மழை நாளும் தேநீரும்

சுமதி சன்னலுக்கு வெளியே பார்த்துக்கொண்டிருந்தாள். சவலைக் குழந்தையின் சிணுங்கலைப் போல மழை பெய்துகொண்டிருந்தது.வெளியே ஒரு வயதான தம்பதியர் கையில் குடையுடன் மெதுவாக வந்துகொண்டிருந்தனர். இந்த வயதிலும் அவர்களது முதிர்ந்த காதலின் பூரிப்பு அவர்கள் முகத்தில் அப்பட்டமாகத் தெரிந்தது.மழை வலுக்கவே, அவர்கள் சுமதியின் …

>>

வைஜெயந்தி விஸ்வநாதன்/அர்த்தமுள்ள காதல்

வெளியில் பேய் மாதிரி மழை கொட்டிக்கொண்டிருந்தது. எதிரில் சுடச்சுடப் பொன்னிறமான வெங்காயப் பக்கோடாவையும் சூடான டீயையும் அன்னம்மா வைத்துவிட்டுப் போனாள். எதுவும் பிரியாவுக்கு ருசிக்கவே இல்லை. அவள் எதிர்பார்த்த காதல் வாழ்க்கைதான் என்ன? கல்யாணமான புதிதில் தெரிந்த உல்லாச உலகம் மிகவும் …

>>

லலிதா சங்கர்/அக்கறை

வத்சலாவும் மோகனும் அந்த மண்டபத்தை விட்டு வெளியே வந்தனர்.“வச்சு! சாப்பாடு அருமையா இருந்ததுல்ல?”“ஆமாம், நல்லாத்தான் இருந்தது. இருந்தாலும், நீங்க அந்த ரசமலாயை ஒண்ணுக்கு ரெண்டா வாங்கி மொசுக்கியிருக்க வேண்டாம்.”“சாப்பிடக்கூடாதுன்னுதான் நினைச்சேன். ஆனால், நாக்கு கேட்டது. தட்ட முடியல.”“ஓ! நாக்கு உங்க காதுல …

>>

தமிழ்ச்செல்வன் ரத்ன பாண்டியன்/கதாசிரியை

சாரல்! நூலகத்திலிருந்து வெளிவந்த எழுத்தாளர் அம்புஜம், பஸ் ஸ்டாப் வரை போக வேண்டும். பின்னால் வந்த வாசகர் ஒருவர் தன்னுடைய குடையை நீட்டினார்.“நீங்களும் வாங்க” என்றார் அம்புஜம்.இருவரும் நடக்க ஆரம்பித்தனர்.“மேம், தப்பா நினைக்காதீங்க. உங்க கதைகளில் அடிக்கடி குடிகாரன், மனைவியைக் கொடுமைப்படுத்தும் …

>>

லலிதாம்பிகா அந்தர்ஜனம் /பழிவாங்கும் அவள்

லலிதாம்பிகா அந்தர்ஜனம் லலிதாம்பிகா அந்தர்ஜனம் 1909ஆம் ஆண்டு தெற்கு கேரளத்தின் கொட்டாரக்கரை மாவட்டத்தில் பிறந்தார். அவரது பெற்றோர் இருவருமே இலக்கியப் பின்னணி கொண்டவர்கள்; இருவரும் கவிதைகள் எழுதி வந்தனர். இருப்பினும், அவருக்குக் கிடைத்த முறையான கல்வி மிகக் குறைவு.1927ஆம் ஆண்டு நாராயணன் …

>>

ஜேன் ஆஸ்டின்/பெருமையும் பிடிவாதமும்

அத்தியாயம் 2 திரு. பென்னட், திரு. பிங்லியைச் சந்திக்கச் சென்றவர்களில் முதன்மையானவர்களில் ஒருவராக இருந்தார். அவரைச் சந்திக்க வேண்டும் என்று அவர் எப்போதுமே எண்ணியிருந்தார். ஆனால், கடைசி நிமிடம் வரையிலும், தான் அவரைப் பார்க்கச் செல்லப் போவதில்லை என்று மனைவியிடம் உறுதியாகச் …

>>