கவி காளமேகம் பாடல்கள் /நிந்தாத் துதிகள்

காஞ்சிபுரத்தில் வீற்றிருக்கும் வரதராசப் பெருமாளும் நல்ல பெருமாளே! அவருடைய கருடசேவைத் திருவிழாவும் காண்பதற்குரிய நல்ல திருநாளே! ஆனால், அவர் இருந்த இடத்தில் சும்மா இராமல், அன்பருக்கன்றோ அருள் புரிகின்றார்? அதனால், அந்தோ ! அவரைக் கருடன் சுமந்து செல்கின்றது

>>