கு.அழகிரிசாமியின் மூத்தப் புதல்வரும் என் நண்பரும் ராமச்சந்திரன் இறந்து விட்டார்../அழகியசிங்கர்

கு.அழகிரிசாமியின் புதல்வர் இவர்தான் என்று ராமச்சந்திரனை யாரோ எப்போதோ அறிமுகப்படுத்தினார். அன்றிலிருந்து அவருடன் எனக்குப் பழக்கம்.
தவறாமல் நான் நடத்தும் கூட்டத்திற்கு வருவார். தமிழ் அமுதம் என்ற பெயரில் அவரும் கூட்டம் நடத்தினார்.

>>