அநுத்தமா நூற்றாண்டு இலக்கிய அரங்கம்!/ஜெ.பாஸ்கரன்
சாகித்திய அகாதெமியும் எம்.ஓ.பி.வைணவ மகளிர் கல்லூரி தமிழ்த் துறையும் இணைந்து அநுத்தமா நூற்றாண்டு இலக்கிய அரங்கம் ஒன்றை இன்று (16-09-2022) நடத்தினார்கள். சாகித்திய அகாதெமி தமிழ் ஆலோசனைக் குழு உறுப்பினர் வைகைச் செல்வி தலைமையில், கல்லூரி முதல்வர் லலிதா பாலகிருஷ்ணன் முன்னிலையில் …
>>