சொந்த ஜென் கதைகள்/பேயோன்
ரு மூத்த துறவியும் இளம் துறவியும் மடாலயத்திற்குத் திரும்பிச் சென்றுகொண்டிருந்தனர். மழை பெய்து சாலைகளில் குட்டைகள் உருவாகியிருந்தன. ஓர் இடத்தில் ஓர் அழகிய இளம்பெண் ஒரு குட்
>>ரு மூத்த துறவியும் இளம் துறவியும் மடாலயத்திற்குத் திரும்பிச் சென்றுகொண்டிருந்தனர். மழை பெய்து சாலைகளில் குட்டைகள் உருவாகியிருந்தன. ஓர் இடத்தில் ஓர் அழகிய இளம்பெண் ஒரு குட்
>>தேரடித் தெரு
ஒரு வீட்டில்
திருடன் புகுந்துவிட்டான்
பார்த்துப்பார்த்து
செய்த விநாயகரை
நாமே கரைத்து
விடுகிறோம்..
களிமண்ணை கடவுளாக மாற்றிப் பின் மீண்டும் கடவுளை களிமண்ணாக கரைப்பதில் ஏதோ பெரிய தத்துவம் இருக்குமோ!! ஆளுக்கு ஒரு தத்துவம்……….!!
>>மண்ணில் பிறந்து
மண்ணில் மறையும்
கண்ணதாசன் கவிதைகள் குறித்து வ.வே.சு அவர்கள் பத்து நிமிடங்கள் உரை நிகழ்த்துவார். கூட வாசிக்கப் போகும் நம் கவிதைகள் குறித்தும் கருத்துரை வழங்குவார்.
>>கு.ப.ரா.வின் குறைந்த ஆயுள் காரணமாக அவர் நிறைய எழுதவில்லை. அவர் நினைத்திருந்தவாறு ‘கருவளையும்
>>அது என்னவோ தெரியவில்லை
குட்டிக்கு பிள்ளையார் என்றால்
அப்படியொரு இஷ்டம்
யானை முகம் இருப்பதால்
என் வீட்டிற்கு
பத்தே முக்காலுக்கு
வந்தார் வினாயகர்
டேய்.. என்னடா எதுவும் சொல்ல மாட்டேங்கறே? நான் புதுசா உருவாக்கியிருகிற ஏப் வேலை செய்யுது”
“சரிடா.. வாழ்த்துகள்.. அதைக் காலைல
கோலாகலம் கொண்டாட்டம்பிள்ளையார் சதுர்த்தி திருநாளில்களிமண்ணில் சிலை வடித்துஅருகம் புல்லில் அலங்காரம்எருக்கம் பூமாலை மேனியில் மின்னப்பலவித மலர்கள் தூவி வரவேற்புஅப்பமுடன் அவல் பொரிமோதகம் கொழுக்கட்டை வடைபாயசம் சுண்டல் நைவேத்தியம்உந்தன் புகழ்பாடிப் பூஜிக்கிறோம்மூஷிக வாகனனைக் கொண்டாடுகிறோம்ஞான முதல்வனாம் வரம்தரும் வள்ளலாம்யானை முகத்தோனாம் வேலவன் சோதரனாம்உன்புகழ் …
>>பிழை என நீங்கள்
சொன்னால் எனக்கு
என்ன ஆச்சு!
தனகவா பேராசிரியருக்காக ஒரு தேநீர்க் கோப்பையை எடுத்துவைத்து அதில் தேநீரை ஊற்றினார். கோப்பை நிரம்பியது. ஆனால் தனகவா
>>வரும்போதெல்லாம் கவலையாய்
இருக்கிறது கலவரம் வருமோ என…
நீர்நிலைகளில் கரைப்பதால் சுற்றுச்சூழல்
கெடுமென ஒரு கும்பல் வழக்கம்போல்
கத்தி ஓயும்.
நாலு நாள் மாவும்
நாள்கணக்கு மறந்த
நாலுவகை மெதுபானம்
மூன்று நாள் தயிர் நாறும்
அழகான பிள்ளையாரை வடிவமைத்து
நல்லெண்ணெயும் திரவிய பொடியும் அரிசிமாவும்
பாலும் தெளிதேனும் பஞ்சாமிர்தமும் மஞ்சளும்
வீட்டுள் புகுந்து
திருட முயன்ற
திருடனை
தொந்தி கணபதியே
தினமும் எனைக்
காப்பவனே !
ஆனை முகனே
தாஇல்பொன் தலத்தில்நல் தவத்தினோர்கள் தங்குதாள்
பூஉயிர்த்த கற்பகப் பொதும்பர்புக்[கு ஒதுங்குமால்
அவர் எங்களுடனேயே
இருக்கிறார்
எனக்கு நினைவு தெரிந்த நாளாய்
ஐங்கரனே
அனைத்தையும் காப்பவனே
பார்வதியின் மகனே
நாட்களுக்குப் பிறகு மீண்டும் பெங்களூருக்கு, என் தாய் நிறுவனமான பி.இ.எல்-லுக்கு அழைப்பின் பேரில் சென்றிருந்தேன்.
>>சித்தி கணபதி வருக வருக புத்தி கணபதி வருக வருக சக்தி கணபதி வருக வருக பக்தி நெறி தர வருக வல்லபை கணபதி வருக வருக அல்லவை களைவோய் வருக வருக நல்லவை தரும் குணநிதியே வருக இல்லைஎனா தருள் …
>>பெருகிக் கொண்டே இருப்பதால்
விநாயகர்
வந்தார்…
தமிழன் நாகரீகம், வேட்டி விளம்பரம், நடிகர்கள் விளம்பர வேட்டியுடன் வயலில் நடப்பதைப் பற்றியோ, யானைக்கு ‘சல்யூ
>>யாரும் இல்லை என்று காணும் போது
ஏற்படும் ஏமாற்றம் இருக்கிறதே அது
மிகப்பெரிய ஏமாற்றம் தான்!
குழந்தை உறங்குகிறதே…கடைக்கு சென்று திரும்பி விடலாம் என எண்ணி ஒரு
தாய் வெளியே போகிறாள்.
பாத்திரங்கள் நிறைந்த
அவள் சமையல் அறையில்…
அத்தனையும் நிறைந்திருந்தது
ஒவ்வொன்றையும்
விடிகின்ற வானம் விதவிதமாய் வேடிக்கைக்காட்ட
வித்தைக்கற்றது யாரிடமோ?
துறவி ரியோகான் ஒரு மலை உச்சியிலிருந்து சிறு கற்களை ஒவ்வொன்றாக எறிந்துகொண்டிருந்தார்.
>>ஒருவனுமே!”
ஈயாத கஞ்சர்கள்இருந்தால் என்ன? போனால் என்ன? எட்டிமரம்
காய்த்தாலும் காய்க்காவிட்டாலும்
இமையம் அவர்களின் ‘எங்கதெ’ என்ற புத்தகத்தைப் படித்து முடித்தேன். 110 பக்கங்களில் எழுதப்பட்ட நாவல் இது. சமீபத்தில் தமிழ் இந்து மடடுமல்லாமல் இன்னும் பல பத்திரிகைகளில் இந்த
>>சிறிது நேராமானதை உணர்ந்ததும்
காரணமின்றி மூடியிருந்த விழிகளைத் திறந்தேன்
இதனால், குடும்பங்களுக்கும் தொழில் நிறுவனங்களுக்கும் ‘கொஞ்சம் வலி’ இருக்கத்தான் செய்யும். ஆனால், விலைவாசியைக்
>>காதல், காதல் என்று இருப்பவருக்கு
ஒரு வினாடிக் காலம் என்பது
ஒரு நாழிகையே ஆகிவிடுகிறது
யாரையோ எதிர்க்கிறீர்கள் என வைத்துக் கொள்ளுங்கள்
அது யாருக்கோ பிடிக்கிறது
எதிர்க்கவில்லையெனில்
இறந்த கால நினைவுகளின்
ஆட்டத்திற்கு
ஜதி எழுப்பிக் கொண்டு
நினைவுகளையுமே
சேர்த்துப் போட்டு
உங்களைப் பல தடவைகள் பார்த்திருக்கிறேன்.
தபால் பெட்டியில் கடிதம்
கூப்பிட வேண்டுமென்று நினைத்துக் கொண்டேன். நான் நினைத்த மாதிரி சாரு போனில் சம்பத் என்ற எழுத்தாளரைப்
>>வெள்ளி அன்று- (26.08.2022) மாலை 6.30 மணிக்குஇரண்டு எழுத்தாளர்களின் கதைகளை எடுத்துப் சிறப்பாகப் பேசினார்கள்.
>>அசோகமித்திரன் இறந்தபோது பல பத்திரிகைகள் அசோகமித்திரனைப் பற்றி எழுதும்படி என்னைக் கேட்டுக்கொண்டன. பல பத்திரிகைகளுக்கு அவர் நினைவுகளைக் கட்டுரைகளாக எழுதிப் பகிர்ந்து கொண்டேன்.
>>ஈர்க்கப்பட்டோருள், டாக்டர் E.W.அதிகாரம் என்ற சிங்கள அறிஞரும் ஒருவர். பாளி, சமஸ்கிருதம் ஆகியவற்றில் இவர் பெற்றிருந்த புலமையைக் குறிப்பதுதான்,
>>மழைத் துளிகள் கூட்டாகி
திரண்டு கீழிறங்குகிறது
அவைகள் துளித்த போதிருந்த
தெருக்குழாய் வசைக்கதைகள்
குறும்பட்டியலில் உள்ள சில நல்ல படைப்பாளிகளுக்கு விருது கிடைக்காதது காளிமுத்துவின் தவறல்லவே! நாம் அவ
>>அன்று துவாரகா மன்னவன் ஸ்ரீ கண்ணனை சந்திக்கச் சென்ற சுதாமா ( குசேலர்) தாம் கொண்டு சென்ற எளிய அவல் உணவை கொடுக்கத் தயங்கியபோது, அதை ஆசையாக வாங்கி உண்டு
>>அவன் வாசலில் நின்று கொண்டிருந்தான். உள் வெராண்டாவில் அவன் வயோதிகமான தந்தையின் பிணம் கிடத்தப்பட்டிருந்தது. அவன் நண்பர்கள் அவனைப் பார்க்க வந்தார்கள். அவன் முகத்
>>இந்தப் பக்க விழுதுகளில்
ரொம்பநேரமாக
சிலரைக் கடுத்த
முகத்திலிருந்து
கழட்டி விட்டுக்கொண்டிருப்பாள்…
ஏன் என்று கேட்டாள்
அதற்கும் கடுகடுப்பாள்
சாகித்ய அகாதமி,யுவபுரஸ்கார் விருது பற்றி
நிறைய புலம்பி எழுதியிருந்தீர்கள்..
நீங்கள் சொல்பவர்கள் மட்டும்தான்
இலக்கியவாதிகள்,விஷ்ணுபுர
வயதுகளில் ஒருவித ரெண்டுங்கெட்டான் மனநிலையில் இருந்தேன். பியூசி சமயத்திலேயே முதல் சிறுகதை கல்கி
>>என் பெட்டியில் நிரம்பியுள்ள கிழிசல்
காகிதங்களை எல்லாம் உலகத்துச் சர்வகலா
சாலைகளுக்குத் தந்துவிடுகிறேன் – அதைவிடச்
சிறப்பாக அவர்களால் கிழிக்க முடியாது. நான்
அழுந்தி வேதனையை அடக்கி
வெடித்துப்பீறிடும் அழுகையின் வலி
ஆத்மாவின் வெளிப்பாடாகிவிட ஏனோ வலி
அவரையும் குழந்தைகளையும் பராமரித்தல், வீட்டுத் தேவைகளை பூர்த்தி செய்தல் மட்டுமன்றி வருமானத்தை பற்றியும் யோசிக்க வேண்டியிருந்தது. கோழி வளர்த்தல், மரக்கறி தோட்டம் செய்தல் என வருமானத்தை தேடிக் கொண்டாள்.
>>கொஞ்சமும் முகத்தில் தெரியாமல் அன்றைக்கு மலர்ந்த பூப்போல அமர்ந்து பக்தர்களுக்கு ஆசிர்வாதம் வழங்கிக் கொண்டிருந்தார் மகான்.
அந்தச் சமயத்தில் அவரைத் தரிசிக்க வந்தவர்களில் நடுத்தர வயதுக்காரர்
ரேடியோ
வந்த சமயத்தில்
ரேடியோவைக் கேட்காதீர்கள்
என்றார்கள்
தமிழில் : க.மோகனரங்கன் விசிலூதியபடிஎன்னை நோக்கி ஓடிவந்தமூன்று சிறுவர்கள்,‘உன்னைக் கைது செய்கிறோம்நீ ஒரு குடிகாரன்!’என்று கூச்சலிட்டதோடு,தங்களுடைய பொம்மை ஆயுதங்களால்என்னைக் காலில்தாக்கவும் தொடங்கினர்.ஒருவன் காவல்துறை சின்னம் அணிந்திருந்தான்;இன்னொருவனிடம் கைவிலங்கு இருந்தது.ஆனால் , என் கைகளோஅகப்படாத உயரத்திலிருந்தது. நான் மதுக்கடையினுள் நுழையும்போது,வெளியே அவர்கள்கூட்டினின்றும் துரத்தப்பட்ட …
>>சென்னை எக்மோர் அருங்காட்சியகத்தின் பகுதியாக 1851ல் உருவாக்கப்பட்ட மியூசியம் அரங்கம் கலை
>>கவிஞர்கள் பெருத்த அளவு ஏன் கதைஞர்கள் பெருகவில்லை .நல்ல கதைக்காகவும் , கட்டுரைக்காகவும்தான் இதழ்கள் காத்திருக்கின்றன. ஆனால்
>>ஓர் இளம் படைப்பாளி விருது பெறும் போது கடுமையான சொற்கள் அவரை தளர்த்திவிடும் அல்லவா? குறிப்பாக பாராட்டுக்களை எதிர்பார்த்து எழுதும் இளமைப்பருவத்தில் சீனியர் ஒருவரின்
>>அமெரிக்காவின் 1920 களை F.Scott Fitzgerald, Jazz Era என அழைத்தார். அவருடைய நாவல் Great Gatsby கூ
>>நோட்டீசு ஒட்டக்கூடாதென்று எழுதியிருந்த
காம்பௌண்டு சுவரில்,
வேப்பமரக் கிளை நிழல்
தமிழ் எழுத்துலகை நெறிப்படுத்திய ஆளுமையாளர்களுள், டி.எஸ்.சொக்கலிங்கம் தனித்தன்மை வாய்ந்தவர். இவரைப்
>>எடுத்து ஓட்டவே இல்லை. இன்று வண்டியை எடுத்து ஓட்டும்போது அதற்கு ஒரே குஷி.
>>பேருந்து பயணிக்கும் திசைகளில் எல்லாம் தென்றல்கூடவருகிறது.
கடந்துசெல்லும் விழிகள் யாவும்
திகைத்து நின்றே
மார்க்ஸீய விமர்சனப் பரப்பில் உளவியலும் உளவியலும் ஒரு துறை’, என்று ஒரு கம்யூனிஸ
>>நியூயார்க்: கிரிப்டோ கோப்பை செஸ் தொடரில் இன்று உலக செஸ் சாம்பியன் மேக்னஸ் கார்ல்சனை தமிழ்நாட்டு வீரர் ரமேஷ்பாபு பிரக்ஞானந்தா வீழ்த்தி வெற்றிபெற்றார்.
>>நான் எங்கும் இருக்கிறேன். எல்லா மனிதர்களிடத்தும் இருக்கிறேன். எல்லாப் பொருள்களிடத்தும் இருக்கிறேன் என்பதை உனக்குக் காட்டியுள்ளேன். இப்பொழுது தோன்றியுள்ள விடுதலை இயக்கத்திலும் நான் இருக்கிறேன். நாட்டுக்காகப் பாடுபடுகிறவர்களிடத்திலும், அவர்களை எதிர்க்கின்றவர்களிடத்திலும் நான் இருக்கிறேன். எல்லாரிடத்திலும் நான்
>>எங்க வைச்சு தொலைச்சேன்”என்று காலை முதலே பிருந்தா எதையோ தேடிக் கொண்டிருந்தாள். மணி 8. “என்ன பிருந்தா
>>இது எப்படி சாத்தியம்..???
ஒரு சிறிய தெற்காசிய நாடு..வல்லரசு அமெரிக்காவை தோற்கடித்தது எப்படி???
சோற்றுக் கடையில்
காத்துக் கிடந்து
ஒரு தேநீர் அருந்தி வரலாமென
சற்றே நடந்து
சந்தடி மிகுந்த கடைத்தெருவுக்கு வந்து
தோதான தேநீர்க்கடையைக் கண்டுபிடித்து
சென்னை DAY என்று நகரமே அல்லோகல்லோலப் பட்டுக் கொண்டிருக்கிறது. பத்திரிகை பூராவும் விளம்பரங்கள், சிறப்புக் க
>>தரிசனம் முடிந்து
பிரகாரத்தில் வந்தமர்ந்தவன் மடியில்
தன் தந்தை
என்று தவறி வந்து
என்னிடம் எப்போதும்
இரண்டு விதமான
கவிதைகள் உண்டு
இன்று சென்னையில் செம்ம மழை. மழை பற்றிய கல்யாண்ஜி எழுதிய ஒரு கவிதையை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.
அவருக்கு இன்று பிறந்தநாள். வாழ்த்துத் தெரிவிப்போம்.
>>மீந்து போன பழைய சாதம்.
வேகாத குழம்பு.
புகை சூழ்ந்த விறகடுப்பு.
சோறு வடித்த கஞ்சி
நாவல்கள் எழுதிலட்சம்
பேர்வழிகளை அவற்றைப்
படித்துப்
சூம் மூலமாக விருட்சம் பெருமையுடன் வழ ங்கும் 87வது கவிதை நேசிக்கும் நிகழ்ச்சிவெள்ளிக்கிழமை – மாலை 6.30மணிக்கு 18.08.2022 அன்று சிறப்பாக நடைப் பெற்றது”ஆனால்..” என்ற பொது தலைப்பில் கவிதை
>>கார், அநாயாசமாக மலை ஏறிக்கொண்டு இருந்தது. நெட்டையான நாகலிங்க மரங்களின் உடம்பெல்லாம் பூத்திருந்தது. காற்றுடன் நீலகிரித் தைல
>>காப்ரியல் கார்சியா மார்க்வெஸின் ” ஆன்மா” என அழைக்கப்படும் அவர் மனைவி மெர்சிடஸ் பார்ச்சா கடந்த சனிக்கிழமை (August 15)
>>அன்பின் உள்ளொலியை
புல்லாங்குழல் இசை
குழைத்து,
சாவு நிகழும் போது அதைக் கண்டவர்கள் எல்லோரும்
துக்கம் தான் படுவார்கள் என்று நிச்சயமாகச் சொல்லி
ஸ்டேஷனில் ரயில் தாமதித்து வந்தது. அதைப் பற்றி வெட்கப்படாமல் அதிக நேரம் அங்கே நின்றது.
>>தியோசாபிகல் சொசைட்டிகுச் சென்றோம். ஒவ்வொரு மரத்தையும் காட்டி விவரித்துக் கொண்டு வந்தார் பிரமிள். குட்டியாக இருக்கும் ஒரு மரத்தைக் காட்டி
>>ராதையின் கண்கள்
பேசும் மொழி ஓராயிரம்
நளினம் ஆர்வம் காத்திருப்பு மெல்லிய
புன்னகையை
மண்வாசம் எழுந்தது
சட்டென நனைந்தது தரை
ஆனால் இது
மழைக்காலத்து மழையல்ல
நான் உயர் கல்வி
பெற்றவளல்ல
வெளியே பணி செய்து ஊதியம் பெறுவதில்
எனக்கு என்றுமே ஆர்வமிருந்ததில்லை
உங்களுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துகள் என்று வேறு ஒரு செய்திக்காக இன்று காலையில் அழைத்த பேரா. வெங்கடேஷ் ஆத்ரேயா அலைபேசியை எடுத்தவுடன் சொன்னார். நான் சிரித்துக் கொண்டே, எனக்கா, இன்றா
>>இன்று கிருஷ்ண ஜெயந்தி. பண்டிகைத் தினத்தில் நவீன விருட்சம் 120வது இதழ் வெளிவந்து விட்டது. 100 கிராமுக்குள்தான் இந்த இதழ் இருக்கும்.
>>உன் அழகு மேனியை
மனதினில்
அணைக்கயிலே
அளவிலா உவ
தனுஷ் – இந்தியாவின் மிகச் சிறந்த நடிகர்களின் வரிசையில் முக்கியமான இடத்தில் கம்பீரமாக அமர வேண்டிய நடிகன். இவர் அடைய வேண்டிய உயரம்
>>ஆரம்பம் முதலே தன் மீது விழுந்த செல்வத்தின் செழுமையை மிக சாதாரணமாக தள்ளி வைத்திருக்கிறார் சூடாமணி. எளிய தோற்றம், எளிய
>>கிருஷ்ண ஜெயந்தி என்றாலே ஒரு வரிசை கிரமமாக வேலைகள் நடக்கும். அன்று அலுவலகம் விடுமுறை ஆனதால் முதலில் சமையலை கவனித்து விட்டு பிறகு மாவு மில்லுக்கு செல்ல வேண்டும். மாவரைத்து வீட்டுக்கு வந்த உடன் வேலைகள் ஆரம்பித்து விடும் . சீடை முறுக்கு தட்டை என்று ஒவ்வொன்றாக செய்து முடித்துவி
>>தெரியாது
வெண்ணெய் கடையத் தெரியாது
உன்னைப் போற்றும்
பஜனைகள் சுலோகங்கள்
நட்சத்திரங்களைப் படம் பிடிக்கும்போது
கண் சிமிட்டுகின்றன
ஒரு மீனைப் படம் பிடிக்கிறபோது
அது துள்ளி மறைகிறது
தரிசித்ததாகச் சொன்னவர் அண்மைக் காலத்தில் வாழ்ந்த மகான் ஸ்ரீஅரவிந்தர்
>>சுமார் ஆறு ஆண்டுகளுக்கு முன்னர் திருவனந்தபுரம் பல்கலைக்கழகத்தில் கருத்தரங்கம் ஒன்று, தமிழ்த்துறையால்
>>அசோகமித்திரனைப் போன்று நகைச்சுவையை இத்தனை நுட்பமாக, அற்புதமாக பயன்படுத்தும் வேறெந்த தமிழ் எழுத்தாளர்களாவது
>>குரு என்ற பெயரில் பாலகுமாரனின் இந்தப் பாக்கெட் நாவல் படிப்பதற்கு அற்புதமான அனுபவத்தைக் கொடுக்காமலில்லை. இது பாலகுமாரன் தன்னைப் பற்றி எழுதிய புத்தகம்.
>>