இர‌ண்டு மரப்பாச்சி பொம்மைகள் /வானவில் கே ரவி

தேவாதி தேவர்களின் நடுவிலே -ரெண்டு
மரப்பாச்சி பொம்மைகளாம் கொலுவிலே
தலப்பா சரிக வேட்டி தார்ப்பாச்சி கட்டிக்கிட்டுக்
கருப்பண்ணன் கம்பீரமா நிக்குறான் – அதக்

>>

நவீன விருட்சம் நிகழ்வில் இந்திரநீலன் சுரேஷ் அவர்களின் ‘காட்டு வெளியினிலே’/ நாகேந்திர பாரதி

நண்பர் இந்திரநீலன் சுரேஷ் அவர்களின் ‘காட்டு வெளியினிலே’ கதையைப் படித்துக் கொண்டு இருக்கும் போதே முதலில் ஏற்பட்ட உணர்ச்சி, ஏற்காடு போகும் அந்த பழைய மலைப் பாதையிலே அந்த நண்பர்களுடன் சேர்ந்து போய்ப் பார்க்க வேண்டும் என்ற சாகச உணர்ச்சி தான். அந்த மலைப் பாதை பற்றிய

>>

பொன்னியின் செல்வன்/Lakshmi Manivannan

ஒரு கிராண்ட் நரேஷன் சினிமா. ஹாலிவுட் சினிமாவில் இருபது ஆண்டுகளுக்கு முன்பே வந்தது. சமகாலத்தை ஒரு கிராண்ட் நரேஷன் காலம் என்றே வகுக்கலாம். கிராண்ட் நரேஷன் வேறு. வீரபாண்டிய கட்டபொம்மன் வகையறா படங்கள் வேறு . அ

>>

காத்திருப்பு!/ஜெ.பாஸ்கரன்

இரண்டு இருக்கைகள் தள்ளி, வேறு சிலரும் அமர்ந்திருந்தனர். இப்பெண்ணைப் பார்ப்பதும், மேலே சுழலும் மின்விசிறியை முறைப்பதும், பின்னர் தங்கள் சுய சிந்தனைகளில் மூழ்குவதுமாக அவர்கள் நேரத்தைக் கடந்து கொண்டிருந்தனர். விவரிக்க முடியாத ஓர் அமைதி அங்கிருந்தது.

>>

கண்ணாடியே… கண்ணாடியே…/ஸ்பைக் மில்லிகன்

தமிழில் : க. மோகனரங்கன் பருவத்தின் மிருது கூடினஇளம் பெண்தன் மகிழ்வின் கூந்தலைவாரி முடிக்கிறாள்‘ நீ மிகவும்அவலட்சணமாக இருக்கிறாய்’என்கிறது கண்ணாடி.ஆனாலும்அவளுடைய உதட்டில்ஊசலாடிக் கொண்டிருக்கிறதுகள்ளமானதொரு புன்னகை.‘ நீ அழகானவள் ‘ என்றுஅன்று காலையில்தான்அந்த கண்பார்வையற்ற பையன்அவளிடம் சொல்லியிருந்தான்.

>>