மனதுக்குப் பிடித்த கவிதைகள் – 44
கொஞ்சமாகக் குடித்தால்
போதை ஏறமாட்டேன் என்கிறது.
அதிகமகாக் குடித்தால்
கொஞ்சமாகக் குடித்தால்
போதை ஏறமாட்டேன் என்கிறது.
அதிகமகாக் குடித்தால்
பார்த்ததும் இளைஞர்கள் ஒதுங்கி வழிவிடுவார்கள். ட்ராஃபிக் கான்ஸ்டபிள்களில் சிலர் சல்யூட் அடிப்பார்கள்.
>>மனம் குளிர்த் தென்றலாய்
மரம், செடி, கொடி, மனிதர்களை
அழகாய், ஒயிலாய், அசைத்தாடி
மயக்கி மகிழ வைப்பாய்.
திருவாரூர்க் கமலம் அவள்
காயமெனும் மருந்து கொண்டு
ரஸவாதம் புரிகின்றாள்