அழகு/நாகேந்திர பாரதி
கண்மாயில் குளித்து விட்டு வரும்போது
உலர்த்தி விடும் தலை முடியும் ஒரு அழகு
கண்மாயில் குளித்து விட்டு வரும்போது
உலர்த்தி விடும் தலை முடியும் ஒரு அழகு
இடுப்பில்
ஏறி உட்கார்ந்துகொண்டு இறங்கமாட்டேன்
என்று அடம்பிடிக்கும் குழந்தையாக
கட்டிய என்
கை சிம்மாசனத்தில்
ஒய்யாரமாய் அமர்ந்து
கண்கள் விரிய