நள்ளென் யாமம்/க.மோகனரங்கன்

தலைகொள்ளாதுதறிகெடச் சுழலும்எண்ணங்களின் வேகத்தைமட்டுறுத்தும் பித்தான்இங்கெங்கோதான்இருக்கிறது ,இருளில்கைக்குத் தட்டுப்படவில்லை .இருப்பு கொள்ளாமல்படபடக்கும் நினைவின்பழைய பக்கங்கள்பறந்து கிழிந்துவிடாதிருக்க ,கனக்கும்கண்ணீரின் துளியொன்றைஎடுத்து வைக்கிறேன்எடைக் கல்லென .

>>

ஒரு நிமிடம் 3/அழகியசிங்கர்

காலையில்பெங்களூர் குளிர்ரம்மியமாக இருந்தது உயர உயரக் கட்டிடங்கள்கம்பீரமாக வீற்றிருக்கஉலகமே பெட்டிகளின்இருப்பிடமாகமாறி விட்டது 12வது மாடியில்ஒரு பெட்டியில்எல்லோரும் கூடியிருக்க பேசிக் கொண்டிருந்தோம்பேசிக்கொண்டிருந்தோம் இன்றுஎன்ன செய்யப் போகிறாய் என்றகேள்வி என் முன்சுழன்றவண்ணம்…

>>

ஒரு நிமிடம் 2/அழகியசிங்கர்

கண்ணைமூடிக்கொண்டிருந்தேன்மூடிக்கொண்டிருந்தேன்மூடிக்கொண்டிருந்தேன் பின்கண்ணைத்திறந்து கொண்டிருந்தேன்திறந்துகொண்டிருந்தேன்திறந்துகொண்டிருந்தேன் ஆனால்உலகம் என்னவோபுரியவில்லை

>>

விருட்சம் நடத்தும் கதைகள் நிகழ்ச்சி

நாளை (11.11.2022) – வெள்ளிக்கிழமை மாலை 6.30 விருட்சம் நடத்தும் கதைகளைக் கொண்டாடும் நிகழ்ச்சி நடை பெறுகிறது. நிகழ்ச்சி எண் – 44 சமீபத்தில் மறைந்த எழுத்தாளர் விழி.பா.இதயவேந்தன்சிறு கதைகளைக் குறித்து எழுத்தாளர் ஆனந்த் ராகவ் சிறு கதைகளைக் குறித்து. அனைவரும் …

>>