மனதுக்குப் பிடித்த கவிதைகள் – 42
கிண்ணங்கள், கரண்டிகள், தட்டுகள், எண்ணெய்புட்டிகள்….
இன்னும் பல துலக்கியவறே
அண்ணாந்தேன் தற்செயலாய்.
கிண்ணங்கள், கரண்டிகள், தட்டுகள், எண்ணெய்புட்டிகள்….
இன்னும் பல துலக்கியவறே
அண்ணாந்தேன் தற்செயலாய்.
கம்பன் இப்பாடலில் முதலில் யானைகளுக்கு ஓர் உவமை சொல்கிறான்.களிறு என்பது ஆண்யானை. பெண்யானைக்குப் பிடி என்பது பெயராகும். அந்த ஆண் யானைகள் மலைபோன்று இருக்கின்றன.
>>கோழைக்கு மகிழ்வில்லை அவன் என்செய்த போதும்
வீரனுக்கு அச்சமில்லை அவன் எங்கு சென்றபோதும்
அமைவுற்றோனைத் தாழ்த்தும் தீங்கொன்றில்லை
ஆடிட்டோரியம் நிரம்பி வழிந்தது. எல்லோருமே பெற்றொர்களும் உறவினர்களுமாகத்தான் இருக்க வேண்டும். சின்னப்பையன்களும்
>>அக்கா தையல்கிளாஸ்
பயிற்சியில் அவளது
கிழிந்த ஜாக்கெட்டை தான்
இந்தக் கூட்டத்தில் நேர மாற்றத்தைக் கவனிக்கவும்
>>அணிலுக்கு அரிசி
போட முடியவில்லை.
காடுகள் இயற்கை வழங்கிய கொடை, வன விலங்குகளுக்கானது. உலகில்
தற்போது புவியின் வெப்ப நிலை உயர்ந்ததற்க்கு காரணம் காடுகள்
அதிகமாக அழிக்கப்பட்டது தான் என்று ஆய்வுகள் கூறுகின்றன. கடந்த
கொட்டித் தீர்க்கும் என்று
சொல்லப்பட்டிருந்த நாளில்
மொட்டை வெயில் காய்ந்தது வானம்
படையெடுத்துப் போன குடைகள் யாவும்
கைநீட்டித் தலையிலே வைத்து
உபதேசம் செய்து முடித்த
குருவை வணங்கி
இடத்தமர்ந்த சிஷ்யனை