92வது விருட்சம் கவிதை நேசிப்புக் கூட்டம்/அழகியசிங்கர்
சூம் மூலமாக விருட்சம் பெருமையுடன் வழங்கும் 92வது கவிதை நேசிக்கும் நிகழ்ச்சி.
>>சூம் மூலமாக விருட்சம் பெருமையுடன் வழங்கும் 92வது கவிதை நேசிக்கும் நிகழ்ச்சி.
>>முடியும் தருவாயில்
சாரக்கட்டில் சொகுசாக
அமர்ந்து பன்னிரண்டாவது மாடியில்
சரியான வாஸ்து
அம்மா புரிந்து கொள்
இப்போது உன்னை
வெளிநாடு அழைத்துச்செல்ல
எங்களால் இயலாது
உடலில் சூடு இருக்க
உயிர் இருப்பது ஊர்ஜிதமாகும்
இருக்கைகளைத் தேய்த்துக் கொள்ள
உஷ்ணம் வெளிப்படும்
டெல்லியில் யார் வீட்டில்
குழந்தை பிறந்தாலும்
ஒரு பத்து அலிகள்
வந்து குதித்துப் பாடி விட்டுக்
காசு கேட்பார்கள்.