அன்புச்செல்வி சுப்புராஜூ கவிதை

தலைச்சன் பெண் குழந்தைதாளாத பெருமை அப்பாவுக்கு…மகளின் அதிகாரத்தில்பொங்கிச் சிரிப்பார் மை வரைந்து, பொட்டிட்டுமுழம் பூ சூட்டிமுக்கனிச் சாறெனக் கொஞ்சிமுத்தமிடும் அம்மா வீட்டின் இளவரசிக்குப்பெயர் சூட்டு விழாஊர் கூடி வாழ்த்திடகூடை நாற்காலி சிம்மாசனத்தில்பாந்தமாய் அமர வைத்துஆரவாரமாய் எடுக்கப்பட்ட புகைப்படம் அத்தைக்கு ஒன்று, ஆச்சிக்கு …

>>

செ.புனிதஜோதி கவிதை

நேற்றுப் பார்த்தமனிதர்களைஇன்று பார்கின்றேன்நேற்றையப் போலில்லைஆனாலும்நேற்றையப் பக்கங்களைத்தான்புரட்டிப் பார்கின்றனஎன் மனக்கண்கள்

>>

வெண்ணிற சால்வை வந்த கதை/ஜெயதேவன்

வேணுகோபால் சர்மாதான் வள்ளுவர் படத்தை வரைந்தவர்.40 ஆண்டுகள் வள்ளுவத்தை ஆய்ந்து ஆய்ந்து அதிலிருந்து உருவான படமே இது….படம் வரைந்த ஆண்டு 1960 ….தமிழக சட்டமன்றத்தில் இந்தப் படம் திறக்கப்பட்டது 1964. பக்தவத்சலம் அவர்கள் ஆட்சி. இதற்கு முன்பே 1960 லியே மத்திய …

>>