13வது சென்னை சர்வதேச திரைப்பட விழாவில் ரசித்தப் படங்கள்…3/அழகியசிங்கர்
விக்டோரியா என்ற படமும் டாக்ஸி என்ற படமும்தான் பார்க்க வேண்டிய படங்கள் என்று சொன்னார்கள்.
>>விக்டோரியா என்ற படமும் டாக்ஸி என்ற படமும்தான் பார்க்க வேண்டிய படங்கள் என்று சொன்னார்கள்.
>>நான் ஆடுகள் வைத்திருக்கும் ஒருவன்
ஆடுகள் என் எண்ணங்கள்
ஓவ்வொரு எண்ணமும் ஒரு தூண்டுணர்ச்சி
நான் என் கண்களாலும்
திருத்தம்
>>