எனக்கு மாமனாராகவும் இருந்த க.நா.சு./பாரதி மணி

என் திருமணத்திற்குப்பிறகு, தனியாகப்போக நினைத்த அவரை வற்புறுத்தி என்னோடு இருக்கும்படி சொன்னேன். ஒருவரையொருவர் புரிந்து கொண்டதால், பத்துவருடங்களுக்கும் மேலாக ஒரே கூரையின் கீழ் எந்த உரசலுமில்லாமல், மற்றவர் கருத்துக்கு மரியாதையோடு இருக்கமுடிந்தது

>>

ஏழெட்டு பிள்ளையா பெத்துக்கமுடியும்?/நியாண்டர் செல்வன்

மர்ஜோரி ஸ்கோஸ்டாக் எனும் ஆய்வாளர் ஆபிரிக்காவின் காலஹாரி பகுதியில் உள்ள பூர்வகுடி பெண்களை சந்தித்தார். சந்தித்து “நிசா: ஒரு

>>

பரிசளித்த மூவருக்கும் நன்றிகள்/சோ.தர்மன்

மூன்றாவதாக இருக்கும் பேனா பிரெஞ்ச் தயாரிப்பு.அற்புதமான பேனா.என்னுடைய சிங்கப்பூர் வாசகி நிம்மி வாங்கி வந்து புக் பேரில் வைத்து கொடுத்தார்கள்.இத்துடன் சேர்த்து நிறைய்ய சிங்கப்பூர்

>>

101வது இதழ் நவீன விருட்சம் பற்றி கொஞ்சம் சொல்லட்டுமா/அழகியசிங்கர்

நவீன விருட்சம் 101வது இதழில் நான் குறிப்பிட விரும்புவது நகுலனின் சிறுகதை. அந்தக் கதையின் பெயர் ஒருநாள். இது அவருடைய தொகுப்பில் இருக்காது. எழுத்தில் வந்திருந்த இந்தக் கதையை எனக்குக் கொடுத்தார். அதை பிரசுரம் செய்திருக்கிறேன்.

>>

குளிர்/பா ராகவன் 

பொதுவாக வேலை செய்ய அமரும்போது ஃபேன் போட மாட்டேன். ஏசிதான் எப்போதும். ஃபேன் சத்தம் அலர்ஜி. ஏசியிலும் சத்தம் உண்டென்றாலும் அந்தளவு மோசமில்லை. ஆனால் என் அலுவலகத்தில் ஏசி கிடையாது.

>>

ஒரு புகைப்படம் கிடைத்தது/அழகியசிங்கர்

புத்தகக் காட்சியை ஒட்டி நான் ஸ்டீல் ராக்கில் உள்ள புத்தகங்களைச் சாக்கு மூட்டைகளில் கட்டிவிடுவேன். இது மாதிரி 20 சாக்கு மூட்டைகள் இருக்கும். புத்தகக் காட்சிக்கு ஸ்டீல் ராக்குகளை எடுத்துக்கொண்டு போவேன்.

>>

‘சாம்பிராணி மடம்’ – கணக்கு வாத்தியார்!/ஜெ.பாஸ்கரன்

சமீபத்திய எம் எம் சி 72 கோல்டன் மீட் உணர்த்தியது, ‘மனிதர்களையும், முகங்களையும் மறந்துவிடும் மனது’ என்பது. வயதையும், தேய்ந்துவிடும் செரிப்ரல் கார்டிகல் செல்களையும் காரணமாகக் காட்டினாலும், சில நுணுக்கமான முக baவங்கள், உ

>>

என்னைத் தேடிக் கண்டுபிடிக்கவே நான் எழுதுகிறேன் /எம்.வி.வி.

எந்த உடல் நலனும் குணநலனும் உள்ள கணவனும் மனைவியும் மானத்தைக் காத்துக்கொள்வதற்காக, எதிரிகளோடு போரிட்டு மடிவதை, ‘ஒரு பெண் போராடுகிறாள்’ என்னும் நாவலில் சித்தரிக்கிறேன். பெண் விடுதலை பற்றி

>>

என்செட் ரொட்டி சாப்பிட தயாராகிவிட்டீர்களா?/நியாண்டர் செல்வன்

மக்கள் தொகை கூடிக்கொண்டு செல்கிறது. அரிசி, கோதுமைக்கு எல்லாம் தண்ணீர் நிறையவேண்டும். நிறைய பூச்சிக்கொல்லிகளும், உரமும் அவசியம்
இதை எல்லாம் தவிர்க்க என்செட்(enset) எனும் உணவை பரவலாக்கலாம்

>>

ஒரு கூழாங்கல்லின் கதை /பிரமிள்

கருடனூரை அடுத்திருந்த செம்பாறை என்ற அந்தச் சிற்றூருக்கு நான் எந்தக் கூழாங்கல்லையும் தேடிப் போகவில்லை. அங்கே ஒரு புதிய துணிக்கடையை எங்கள் துணி மில்லுக்கு வாடிக்கை

>>

இது நடந்து ஏறத்தாழ 50 ஆண்டுகள் ஆயிருக்கும்/பரதன் வெங்கட்

இது நடந்து ஏறத்தாழ 50 ஆண்டுகள்
ஆயிருக்கும். திருச்சி ஜங்ஷனில் இரவு நேர பாசஞ்சர்… நான்காவது பிளாட்பாரத்தில்…இரவு 11மணிக்கு

>>

இனிக்கும் தமிழ்- 172/டி வி ராதாகிருஷ்ணன்

அறிவானும் அறிவிப்பானும் அறிவதும், அறியப் படுவதும் , அறிகின்ற அறிவும் எல்லாம் தானே என்கிறார்காரைக்கால் அம்மையார். பாடல் அறிவானுந் தானே அறிவிப்பான் தானேஅறிவாய் அறிகின்றான் தானே – அறிகின்றமெய்ப்பொருளுந் தானே விரிசுடர்பார் ஆகாயம்அப்பொருளுந் தானே அவன். பொருள் அறிவானுந் தானே – …

>>

பாரதி தீர்க்கதரிசி/அ.வெண்ணிலா

தன்னுடைய படைப்புகளைத் தொகுத்து 40 தொகுதிகளாக வெளியிடும் தீராத ஆர்வத்தில் பாரதி நண்பர்களிடம் உதவி கேட்டு கடிதங்கள் எழுதினார். மண்ணெண்ணெய், தீக்குச்சிப் போல் தன்

>>

தமிழ்நாட்டின் Hemingway/சுஜாதா தேசிகன்

வெயிலுக்குக் களைத்துப் போயிருந்தார். வீட்டுக்கு கிளம்பியவர், முடியாமல் மயக்கத்தில் அப்படியே தரையில் உட்கார்ந்து விட்டார். உடனே சிலர்

>>

கம்பனைக் காண்போம் -68/
வளவ. துரையன்

இப்பாடலில் இல்பொருள் உவமை கூறப்பட்டுள்ளது. அதாவது உலகில் இல்லாத பொருளை உவமையாகக் கூறுவது. நீலமேகத்தில் தாமரை மலர்கள் மிகுதியாகப் பூத்திருந்தது என்று

>>

தலைமை /கணேஷ்ராம்

பாதுஷாக்களும் ஜாங்கிரிகளும் (அக்பரும் தனக்கடுத்த ஷாஜஹானும் சிவப்பு நிறத்தில் கட்டிடங்கள் கட்டியதில், தான் மட்டும் மனைவிகளைத் தவிர யாரையும் கட்டாததால் மனம் நொந்த ஜஹாங்கிர் பெயரில்

>>

தமிழவன் -தமிழ்ச்சிந்தனையின் மடிப்புமுனையில்…/ஜெயமோகன்

குமரிமாவட்டத்தின் அறிவுக்கொடைகளில் ஒருவர் தமிழவன். நான் பணியாற்றிய, என் குடும்ப வேர்கள்கொண்ட பத்மநாபபுரத்திற்கு அருகே பிறந்தவர். நேரடியாக அவருடைய புனைவுகளில் குமரிமாவட்டம் குறைவாகவே வந்திருக்கிறது.

>>

ஆர்க்கன்சா மாநிலம்/நியாண்டர் செல்வன்

சுட்டுகொல்லபட்ட பெண்ணின் மகள் பவுத்த சமயத்தை சார்ந்தவர். 16 வயதான அந்த கொலைகாரன் மிக கொடுமையான பின்புலத்தில் இருந்து வந்திருக்கிறான்

>>

சேஷாத்ரி சுவாமிகள் சரிதம்/பாலகுமாரன்

அற்புதமகான் சேஷாத்ரி சுவாமிகள் சரிதத்தை ‘தங்கக்கை’ எனும் தலைப்பில், நாவலாக, கதையாக, சேஷாத்ரி சுவாமிகளின் சரிதமாக எழுதியிருக்கிறார்

>>

தமிழ்விக்கியின் உலகம்/ஜெய மோகன்

வணக்கம். தங்களின் இணையப் பக்கத்தை தொடர்ந்து கடந்த ஆண்டுகளில் வாசிப்பவன் நான் என்றாலும் சமீபமாக அதிகம் ஈர்த்துக் கொண்டது தமிழ் விக்கி.

>>

சென்னை புத்தகக் காட்சி 2023/இரா.முருகன்

1)முந்தைய வருடம் 1200 பக்கத்துக்குப் பெருநாவல் எழுதி வெளியிட்டிருந்தாலும், இந்த வருடத்துப் புத்தகக் காட்சிக்குப் புதியதாகக் குறைந்தது இருநூறு பக்கத்துக்கு வருவதாகப் புத்தகம் எழுதி வெளியிடவேண்டும்.

>>

சாரு நிவேதிதா வாசகர் வட்டம்/சாரு நிவேதிதா

இப்போது நான் இங்கே எழுதப் போவதை அன்பு நாவலைப் படித்த யாரேனும்தான் எழுதியிருக்க வேண்டும். யாரும் எழுதவில்லை. அதனால் நான் எழுதத் துணிந்தேன். மேலும், எது எழுதினாலும் அதை எழுதிய பிறகு

>>

ஒரு நொடிக் கேள்வி ஒரு நொடிப் பதில் – 49/அழகியசிங்கர்

மூவரும் சம்பிரதாய வணக்கங்களைத் தெரிவித்துக் கொண்டார்கள்.
மோகினி: புத்தகக் காட்சி எப்படி நடந்தது..
அழகியசிங்கர் : நான் எதிர்பார்த்தபடி இல்லை.

>>

மறதி என்கிற பிசாசு/அழகியசிங்கர்

நேற்று காலையில் எழுந்தவுடன் கீழே போய் தண்ணீர் போட வேண்டும் என்று மாடிப்படிக்கட்டுகளில் இறங்கினேன். சின்ன கேட் திறந்திருந்தது. யாரோ சின்ன கேட்டைத் திறந்து வைத்து விட்டுப் போய்விட்டார்கள் என்று நினைத்தபடி படிக்கட்டுகளைத் தாண்டியபடி வந்தேன்.

>>

கூகிள் 12,000 பேரை சமீபத்தில் பணிநீக்கம் செய்தது/நியாண்டர் செல்வன்

இதற்கு வருத்தம் தெரிவித்து சுந்தர் பிச்சை வெளியிட்ட அறிக்கை படுவித்தியாசமானதாக இருந்தது. பொருளாதார நெருக்கடியால் பணி இழப்பு செய்ததாக அவர் கூறவில்லை.

>>

ஆடிய ஆட்டமென்ன/இராமகிருஷ்ணன் தியாகராஜன்

புத்தக் கண்காட்சியில் காலச்சுவடு பதிப்பகம் வெளியிட்டுள்ள புத்தகம். இதில் இடம்பெற்றுள்ள பத்தொம்பது கட்டுரைகளும் ஐந்து மாத காலத்தில்

>>

என் எழுத்து வாழ்வின் நாற்பதாம் ஆண்டில்/மனுஷ்ய புத்திரன்

இது ஒரு அரிய படம். இந்தப் படத்தில் இருக்கும் லேனா தமிழ்வாணன்தான் என் முதல் புத்தகத்தை பதிப்பித்த பதிப்பாளர். அருகில் இருப்பவர் என் முதல் புத்தகத்திற்கு அட்டைப்படம் வரைந்த ஓவியர் அமு

>>

கழுதையின் கழுத்தைக் கட்டிக்கொண்டு சோகம் காத்தார்/எம்.டி.முத்துக்குமாரசாமி

முல்லா நஸ்ருதீன் காலையிலேயே தன் கழுதையின் கழுத்தைக் கட்டிக்கொண்டு சோகம் காத்தார். அவர் மனைவிக்கு ஏன் இந்த சோகம் என்று புரியவில்லை. சனி இரவு அவர் தத்துவம்

>>

சென்னை புத்தகக் கண்காட்சி 2023/ஜெய மோகன்

இந்த சென்னை புத்தகக் கண்காட்சி 2023 பலவகையிலும் எனக்கு முக்கியமானது. என் நூல்களுக்கான தனி புத்தகக்கடை இவ்வாண்டு சென்னை புத்தகக் கண்காட்சியில் முதல்முறையாக இருந்தது. முன்பு என் நூல்களுக்காக புத்தகக் கடைகளில் தேடி கண்டடைய முடியாமல் தடுமாறியதாக என் வாசகர்கள் ஒவ்வொரு …

>>

“எது உண்மை?”/எம் டி முத்துக்குமாரசாமி

நேற்றிரவு அவர் உருப்படியான தத்துவ நூல்கள் எதையும் வாசிக்கவில்லை; அப்படி வாசிக்காமல் தூங்கிவிட்டால் மறுநாள் காலையில் இப்படி ஏதாவது அவர் மனதை

>>

இலக்கிய இன்பம் 68/கோவை எழிலன்

மாமியார் மருமகள் சண்டையை அழகான கவிதையாக வடித்தெடுத்து இருக்கிறார் கண்ணதாசன். செட்டி நாட்டு மாமியார் மான்மியம் என்ற கவிதையின் சில

>>

இனிக்கும் தமிழ் – 171/டி வி ராதாகிருஷ்ணன்

‘சோலையில் நுழைந்து, வாவிக்குள் புகுந்து, தாமரைமலரைத் தடவிப் பார்த்து,
பசுமையான இருவாட்சி, முல்லை, மல்லிகைப் பந்தர்களில் எல்லாம் தாவிச்
சென்று மகரந்தங்கள் விரிந்த மலர்களின் நறுமணத்தைச் சேகரித்து,
குளிர்ச்சியோடு மென்மையாய் இயங்கும் தென்றலானது அங்கங்கே பல இடங்களிலும்

>>

கம்பனைக் காண்போம்—67/வளவ.துரையன்

தயரதன் தம் நாட்டை எப்படி ஆட்சி செய்தான் என்று கம்பன் இப்பாடலில் கூறுகிறான். அவனுக்குப் பகைவர் என யாரும் இல்லை. அவ்வாறு இருந்தால் அவர்கள் “எம் மீது உன் படைக் கருவிகளைச் செலுத்து” என்று வருவர்.

>>

இலக்கிய இன்பம் 67/கோவை எழிலன்

இலக்கியத்தில் பேய் என்றாலே கலிங்கத்துப் பரணியும் தக்கயாகப் பரணியும்தான் நினைவிற்கு வரும். அவ்விலக்கியங்களுக்கு வெகுகாலம் முன்பே நக்கீரரின் திருமுருகாற்றுப் படையில் பேய்மகள் அச்சமூட்டும் தோற்றம் கொண்டவளாக வருணிக்கப் படுகிறாள்.

>>

புத்தகக் காட்சி – 4/அழகியசிங்கர்

அரங்கிற்குநண்பர்கள் வருகிறார்கள்சிறப்பாகப் பேசுகிறார்கள்உதவியும் செய்கிறார்கள்எல்லாம் சரி. ஆனால்நான் கொண்டு வந்த7 புத்தகங்களில்ஒன்றுகூட வாங்கவில்லை என்பதோடல்லாமல்விருட்சம் இதழைத்தொடக்கூட இல்லை.. அதாவது பரவாயில்லைஇதற்கு முன்கொண்டு வந்தபல புத்தகங்களை என்ன என்று கேட்கக் கூட இல்லை பத்து ரூபாய்க்கொடுத்துஒரு பழைய இதழ்விருட்சம்வாங்க விரும்பாத நண்பர்களைப்பற்றி என்ன …

>>

சுஜாதாவின் கேள்வி பதில்கள்/என்.செல்லம்மாள்

இரண்டிலும் சீர் உண்டு. திருமணமும் ஒரு ‘தளை’தானே? இரண்டும் வளமடையத் தேவை ‘பொருள்’தான். இரண்டிலும் வெற்றி பெற நன்கு யோசித்து ‘அடி’யெடுத்து வைக்க வேண்டும். இரண்டிலும் இலக்கணப்

>>

புத்தகக் கண்காட்சி/கணேஷ்ராம்

திங்கள் கிழமைகள் அவள் திங்காத கிழமைகள். அதாவது, திங்கட்கிழமை வெளியில் சாப்பிடாத விரதம். கண்கண்ட தெய்வம் கணவன் நல்வாழ்வுக்காக அவளது தியாகம். அதை மீறினால் கணவனுக்கு ஏதாவது ஆகி விட்டால் என்னும் பயம்.

>>

முல்லா நஸ்ருதீனும் தத்துவஞானிநீட்ஷே/எம்.டி.முத்துக்குமாரசாமி

தமிழின் மூத்த எழுத்தாளர்கள் சிங்கிள் மால்ட் விஸ்கியைப் பார்த்து சப்புகொட்டுவது போல முல்லா நஸ்ருதீ

>>

சிறிது இலக்கியம் சிறிது சினிமா- ஏ.கே.லோகிததாஸுடன் ஒரு பேட்டி/ஜெயமோகன்

லோகிததாஸ் 2004ல் கஸ்தூரிமான் படத்தை தமிழில் எடுக்கத் தொடங்கிய காலத்தில் அவரை நான் எடுத்த பேட்டி. ’திரை’’ இதழில் 2005 ல் வெளியாகியது. அண்மையில் அந்த இதழில் இப்பேட்டியை கண்டெடுத்து நண்பர்

>>

பனி நதி/லியு சோங்யுவான்

மொழிபெயர்ப்பு : க.மோகனரங்கன் ஓராயிரம் குன்றுகள், ஆனால் யாதொரு பறவையும் வட்டமிடவில்லை;பத்தாயிரம் பாதைகள் , எவரொருவரின் காலடித்தடமும் கிடையாது;தனித்து மிதக்கும் படகிலிருந்தபடிவைக்கோல் தொப்பியணிந்த கிழவர்ஏகாந்தமாய் தூண்டிலிடுகிறார்குளிர் பனி நதியில்.

>>

நிழல் விடுதலை /நாகேந்திர பாரதி

அன்று நிழல் அவனிடம் மிகவும் கோபமாகச் சொன்னது.
‘ இதற்கு மேல் என்னால் பொறுக்க முடியாது. நீ மட்டும் வெளியே போகும்போது குடை பிடித்து , செருப்புப் போட்டுச் சென்று உன்னைப் பாதுகாத்துக் கொள்கிறாய். ஆனால் நான் தரையில் கிடந்து அடிபட வேண்டியதா

>>

அசை போடுகிற…/ க.நா.சு.

அசை போடுகிற இந்த மாடு என்னிடம்எதையோ சொல்ல விரும்புவது போல எனக்குத்தோன்றுகிறது. கேட்காத குரல்கள்எல்லாம் என்னோடு ஏதேதோ பேசுகின்றன.போகாத ஊர்களுக்கெல்லாம் வழிகள்எனக்குத் தெரியும். படிக்காத புஸ்தகங்களைஎல்லாம் பற்றி நான் நிறையவே பேசுவேன்படாத அனுபவங்களும் நெருப்பாக எரிகின்றனகையில் அகப்படாத ஒன்றைப் பிடிக்க முயலுகிறேன்.காதுகளில் …

>>

முதல் சுற்று – 46 வது சென்னை புத்தகக் காட்சி!/ஜெ.பாஸ்கரன்

இரண்டு நாட்கள் திருச்சி, ஶ்ரீரங்கம், திருநெடுங்களம், உறையூர், லால்குடி (இலால்குடியாம்!) எனச் சுற்றி வந்த களைப்பு கொஞ்சம் மிச்சமிருந்தது. போதாக்குறைக்கு, காலையில் அயரவைக்கும் வேலை பி.எச்.சி யில்.

>>

பிசினஸ்_பிஸ்தாக்கள்/நியாண்டர் செல்வன்

இன்று மா.வே சிவகுமார் என்பவரின் வரலாற்றை படிக்கநேர்ந்தது.
மா.வே சிவகுமார் ஒரு வங்கி ஊழியர். வங்கியில் வேலை செய்தபடி கதை எழுதுகிறார். கதைகளை படித்த

>>

கவிதை எனது கர்மா/லக்ஷிமி மணிவண்ணன்

என்னிடம் கவிதையில் ஈடுபாடு கிடையாது என்று கூறுகிறவர்கள் உண்டு.அதில் பாதகம் ஏதுமில்லை.கவிதையில் ஈடுபாடு கொண்டவர்கள் மட்டுமே என்னிடம் பழகவும் பேசவும் முடியும் என்றெல்லாம் கிடையாது.அப்படி ஒரு அவசியமும் இல்லை.கவிதையில் ஈடுபாடில்லாமல்

>>

பெருகும் வண்ணங்களின் நிலம்/ஜெயமோகன்

மகாபாரதம் பற்றி இந்தியாவுக்கு வெளியே உள்ள ஒருவரிடம் பேசும்போது எப்போதும் அவர் அடையும் துணுக்குறல் ஒன்றுண்டு. பாரதம் என்பது இந்தியாவின் பெயர், ஒரு நூலுக்கும் அதே பெயர் அமைந்திருக்கிறது. உலகில் ஒரு தேசத்தின் பெயரைக்கொண்ட ஒரு பேரிலக்கியம் வேறெங்கும் உண்டா?

>>

இனிக்கும் தமிழ் – 169/டி வி ராதாகிருஷ்ணன்

கீறி தின்னும். அது உங்களுக்குத் தெரியுமா? தெரியாது. கூற்றுவன் ஒரு நாள்
வருவான். அவன் வரும் போது அடடா நல்லது செய்யாமல் காலத்தை போக்கி விட்டோமே என்று வருந்தினால், செய்ய நினைத்த நல்ல காரியங்களை

>>