விந்தை இந்த சந்தை மனிதர்கள்/பிரேம பிரபா

அந்த நாட்களில் மக்களுக்காகவே சந்தை கூடியது. வாரத்தில் ஒரு குறிப்பிட்ட நாளில் மக்களின் தேவையை மட்டும் மையப்படுத்திக் கூடும் ஒரு இடமாகத்தான் சந்தை அந்தக் காலத்தில் இருந்தது. வேர்வைத் துளிகளால் தாகம் தீர்க்கும் சுடுமணற் பரப்பு. மக்களின் கால் தடயங்களில் எழும்பி மெல்ல அடங்க முயற்சித்து தோற்றுப் போகும்

>>

துளி : 47 – ஜெயகாந்தனின் யுகசந்தி/அழகியசிங்கர்

பாட்டி அந்தக் காலத்து விதவை என்றாலும் பேத்தியின் செயலை கண்டிக்க விரும்பவில்லை. ஏற்றுக்கொள்கிறாள். பெண் திருமணம் செய்துகொண்டு பத்து மாதத்தில் விதவை ஆனாலும், அவள் அப்பாவின் தாம்பத்திய உறவில் எந்தக் குறையும்

>>