லாவோ ட்சூவின் தாவோ தெ ஜிங் ஆங்கிலம் வழி தமிழில்: எம்.டி.முத்துக்குமாரசாமி

தாவோவின் இயக்கம் திரும்பிவருதல்
இணங்குதல் தாவோவின் வழி
எல்லா பொருட்களுமே இருப்பிலிருந்து பிறக்கின்றன
இருப்பு இருப்பற்றதிலிருந்து பிறக்கிறது

>>

எஸ்ரா கட்டுரையை முன் வைத்து../அழகியசிங்கர்

சீர்காழி வங்கிக் கிளையிலிருந்து என்னை திருவல்லிக்கேணி கிளைக்கு மாற்றி விட்டார்கள். நான் நினைத்தேன் விருட்சம் அச்சடிக்கும் இடத்திலேயே எனக்கு வங்கிக் கிளை என்று. அங்கு பணிபுரிந்த பலரிடம் விருட்சம் எடுத்து நீட்டுவேன். யாரும் ஒரு முணு முணுப்பு கூட காட்ட மாட்டார்கள். என் பின்னால் சிரிப்பார்கள். அவர்கள் எல்லோரும் அலுவலகம் வருவார்கள், வேகம் வேகமாக வங்கிப்

>>