பல பொழுதில்/ஷண்முக சுப்பையா
உண்ணும் பொழுது ஈக்கள்
உறங்கும் பொழுது கொசு
உண்ணும் பொழுது ஈக்கள்
உறங்கும் பொழுது கொசு
நீயோ
எக்காளமிடுகிறாய் என்னை
இறுகப் பற்றிக்கொண்டு
துக்கத்தை துக்கத்தால் துரத்தமுடியாது
சந்தோஷம் சகல வேதனைகளை மூழ்கடிக்கும்
காலாற நடந்து செல்வது சுகம்
மர்மமுடிச்சு இறுகுகிறது
எனக்கும் ஒரு காலத்தில் ஏராளமான நண்பர்கள் இருந்திருக்கிறார்கள். வீடு என்பது பசியாற்றவும், படுக்கவும் என்றாகிப்போன வாழ்க்கை. எதையும் முட்டித் தள்ளி, புரட்டிப் போட்டுப் பார்க்கும் சுறுசுறுப்
>>