கணிப்புஆர். வத்ஸலா
என் வீட்டு ஜன்னலில் தான்
புறாக்கள்
அதிகமாக காதல் செய்கின்றன
தேனீக்கள்
என் வீட்டு சாவி துவாரங்களில்
என் வீட்டு ஜன்னலில் தான்
புறாக்கள்
அதிகமாக காதல் செய்கின்றன
தேனீக்கள்
என் வீட்டு சாவி துவாரங்களில்
மலைகளின் நெகிழ்வுகளில் படர்ந்த அந்தப்பனித்தழுவிய் ஓடையொன்றின் சில்லென்ற நீண்ட நெடுங்கதையொன்று இதயம் துடித்தபடி தன்நிலை முனகிக்கிடக்கிறது. வெள்ளித்தடாகமென மேலிருந்தபடி விழித்திருந்த நிலவின் காதில் இன்னும் காற்று கிழிக்கப்பட்டதைத்தெரிவிக்கமறந்து ஒரு வனாந்திர பாடலொன்று விழுந்துகிடக்கிறது. வழியெங்கும் லேசான இதயத்தில் சுமந்துவந்த கனத்த கானா …
>>திமில் உயர ஊர்வலம் வரலாம்
நீர்த் திவிலையாக அடங்கியும் விடலாம்
பூவொன்று வானம் பார்த்துப்
பூரித்தல் கண்டேன்; நெஞ்சைத்
தாவென்று திறவு கோலாய்த்
தளிர்க்கரம் நீட்டல் கண்டேன்!
இயற்கையின் ஆச்சரியங்களை, வினோதங்களைத்
தன்னுள்ளே அடக்கி
பிரபஞ்சத்தின் பெருவெளியில்
பல யுகத்தினைத் தாங்க வல்ல
சிக்காகோ தொழிலாளி
தொடங்கிப் போராடிப் பெற்றது
எட்டுமணி உழைப்பு
இது என் வீடா
அதே மனிதர்கள் தான்,
வீடு
என்னப்பா இது
கோப்பைகள்,
கேடயங்கள்,
பதக்கங்கள்,
மகனுக்கு முன்னால் அறிமுகமாகி
அனைத்தும் தாண்டிய அவளோடு கலந்து விட்ட
ஒத்தையாய் நிற்குமென்னை ஒருவரும் மதிப்பாரில்லை..
கத்தி நான் அழுதபோதும் எவர் காதிலும் விழுவதில்லை!
சுற்றிலும் ஈக்கள் மொய்க்கும்