சிந்தையில் சிறந்தவன்/சசிகலா விஸ்வநாதன்
வகைமை : அழகியசிங்கரின் என்பா வேழ முகத்தான்,தாழ வயிற்றான், அஞ்சு கரத்தான்,விஞ்சு நடையான், ஐங்கரத்தான் அவன்,ஓங்கார உருவுடைத்தான்; சிந்தையில் புகுந்திட சிறப்பு! 17-9-2023
>>வகைமை : அழகியசிங்கரின் என்பா வேழ முகத்தான்,தாழ வயிற்றான், அஞ்சு கரத்தான்,விஞ்சு நடையான், ஐங்கரத்தான் அவன்,ஓங்கார உருவுடைத்தான்; சிந்தையில் புகுந்திட சிறப்பு! 17-9-2023
>>ஒட்டுமொத்த வகுப்பிற்கும் அவர் கிள்ளுவது பிடிக்கவில்லை, அதனால் அவருக்குப் பாடம் கற்பிக்க முடிவு செய்து அதற்கு நம் கதைசொல்லியைத்
>>ஆனை முகனைக் கேட்டேன் -மன
ஆழம் காட்டு என்று !
தானை விட்டு வந்தால் – அது
விருந்துக்கு வந்தவனைகூலிக்குப் பேசிவேலைக்கு அமர்த்தும்இந்த வாழ்க்கையோடுஇன்னும் விவாதித்துவிசனப்பட்டுக் கொண்டிராமல்ஒரு பூஞ்செடியை நட்டுஅதன் வேர்களில் என்னுயிரூற்றை பின்னி விட்டுப் போகவே விரும்புகிறேன்என்னை விட்டு!–(சம்மனசுக்காடு Sandhya Pathippagam )
>>ப்ரான்சிஸ் க்ருபா உடன் நான் நெருங்கி பழகியதில்லை. நண்பர் உமா வரதராஜன் ஆசியத்துவத்தில் இலங்கையிலிருந்து வெளிவரும் தினகரன் பத்திரிக்கையில் விரிவாக அவருடைய ‘கன்னி’ நாவலைப் பற்றி எழுதினேன். சென்னையில் ஒரு இலக்கிய சந்திப்பில் என் கட்டுரையை வாசித்து பயத்துடன் என்னை அணைத்து …
>>