ஒரு நொடிக் கேள்வி ஒரு நொடிப் பதில் – 52/அழகியசிங்கர்

மூவரும் சம்பிரதாய வணக்கங்களைத் தெரிவித்துக் கொண்டபின் அவர்கள் அமர்ந்து கொண்டு பேசுகிறார்கள்

>>

அன்புச்செல்வி சுப்புராஜூ/நீங்கள் ஏன் சும்மா இருக்கிறீர்கள்

வகைமை : அழகியசிங்கரின் என்பா 1. நீங்கள் ஏன் சும்மா இருக்கிறீர்கள்மனம் சும்மா கேட்ட கேள்வியில்திடுக்கிட்டு விழித்த சோம்பேறித்தனம் கூறியதுசும்மா இருத்தலே சுகம் 2. நீங்கள் ஏன் சும்மா இருக்கிறீர்கள்சும்மா இந்தப் பக்கம் வந்தேன்சும்மா சும்மா கேட்டால் பதிலேதுசிறிது சும்மா இருங்கள்

>>

புவனா சந்திரசேகரன்/நீங்கள் ஏன் சும்மா இருக்கிறீர்கள்?

வகைமை : அழகியசிங்கரின் என்பா நீங்கள் ஏன் சும்மா இருக்கிறீர்கள்?தயக்கம் கைகளைக் கட்டிப் போட்டது!மயக்கம் மதியினை உறங்க வைத்தது!காலம் நாளையாவது கனியட்டும்!

>>

நாகேந்திர பாரதி /ஏன் சும்மா இருக்கிறீர்கள்

வகைமை : அழகியசிங்கர் என்பா நீங்கள் ஏன் சும்மா இருக்கிறீர்கள்காண்பதற்கு என்ன காட்சிகளா இல்லைசொல்வதற்கு என்ன சொற்களா இல்லைஎழுதிப் பார்க்கலாமே கவிதை ——————————–

>>

கசடதபற ஜூலை  1971 – 10வது இதழ்

அம்மாவின் பொய்கள் என்ற இந்தக் கவிதை எல்லோராலும் பேசப்பட்ட ஒரு முக்கியமான கவிதை. இதில் ஒரு வரி எழுதியிருக்கிறார்: வயதானோர்களுக்குத் தகுந்ததாய்ப் பொய்கள் சொல்லும் பொறுப்பினி அரசாங்கத்தைச் சார்ந்ததாய்க் கருதினாயா? என்று.

>>