கறுப்புக் குளங்கள்/நாகேந்திர பாரதி
காற்று தூக்கும் குடையில்
கம்பிகளைப் பிடித்துக் கொண்டு
சேற்றைச் சாடும் வாகனச்
சக்கரத்திற்கு
காற்று தூக்கும் குடையில்
கம்பிகளைப் பிடித்துக் கொண்டு
சேற்றைச் சாடும் வாகனச்
சக்கரத்திற்கு
ஆளில்லாத வீடுகளிலிருந்து
ஆட்களில்லாத வீதிகள் வழி
ஆட்களேயில்லாத ஊரை விட்டு
இன்றைய இணையவழி கவியரங்கத்தில் நான் வாசித்த கவிதை – சாலை ஓரத்திலமர்ந்துவிரித்த விழிகளால்வருவோர் போவோரைவேடிக்கை பார்த்துக்கொண்டு நான் –அப்பாதையில் பயணிக்ககுறிப்பிட்ட ஒரு சிலருக்கே சீட்டு என்பது போல மற்றவர் போலல்லாமல்நின்றுநீ என்னை திரும்பிப் பார்த்தாய்எனக்கு உரமூட்டிவேரூன்றிப் போன என் கால்களைஅதிசயமாக நடக்க …
>>எனக்கும் மற்றோர் கவிதைகளைபடிக்கத்தான் ஆசை.கற்றோர் கவிதைகள்கற்க; தன்கவிதை தானே சிறக்கும்;என்பான்; என் பின்பிறந்தான்.சரி!எதைப் படிப்பது?அவரைப் படி.இவரைப் படி.இதைப் படி.அதைப் படி.வெண்பா எழுது.என்பா எழுது.புதுக்கவிதை ஆக்கு.தன்முனைக் கவிதை ஆக்கு.குழம்பி விட்டேன்.என் தமிழ் ஆசானிடம்வினவினேன்என்ன செய்ய?எளிதான வழி ஒன்று பகர்ந்தார்.உனக்கு என்ன நன்கு வருகிறதோ,அதை …
>>31/10/23 சாதிமதம் கடந்த மகான்தேவர் முத்துராமலிங்கரைப் போற்றுவோம்தெய்வீகத்தையும் தேசத்தையும்தன்னிரு கண்களாகக் கொண்டாடியஆழம் கூடிய அற்புதம்உணவால் சைவத்துக்கு மாறியஅகவினத்தார்வள்ளல் இராமலிங்கரைஆராதித்த பெருமகன்நேதாஜிக்குத் தமிழ்மண்ணில்வீரர்களைத்திரட்டியதேசபக்தர்மதுரை மீனாட்சி ஆலயத்தில் அரிசனங்கள்பிரவேசிக்க முன்கையெடுத்தவைத்யநாதய்யருக்கு அரண்தேசப்பிரிவினையின்போதுதமிழக இசுலாமியர்நம்மோடு இருப்பர்உரக்கக்குரல் கொடுத்த நேர்மையாளர்மூன்றுமுறை தேர்ந்தெடுக்கப்பட்டஇந்திய பாராளுமன்ற உறுப்பினர்நம்ப முடிகிறதா உங்களால்தேவருக்குச் …
>>மழை அடித்துப் பெய்கிறது
செய்வதறியாமல்
அழகோ அருங்கனிச் சுவையோ ஆருயிர்க்
குழைக்கும் இசையோ அரும்பிணி மருந்தோ
பால் குடியை மறக்கடிக்க ,
பசியெடுத்த காரணத்தால்
பழனி மலை அடிவாரம்
பால் சாமி ஆகிப் போனான்
எதிர்வீடு ரொம்ப நாளாய்ப்
பூட்டிக்கிடந்தது
வாடகைக்கு யாரும் வரவில்லை
நாய்களும் பூனைகளும்
பேச முடியாத வார்த்தைகள் பல
நேசத்தைச் சுமந்து கொண்டும்
சில மன்னிப்பை வேண்டிக் கொண்டும்
உணர்வுகளின் கைப்பிடியில்
வயதானால் என்ன!
>>மண்ணு தின்ன போதும் சரி, வெண்ண திருடுன போதும் சரி திட்டுவ , அப்புறம் கொஞ்சுவே . ஆனா இப்ப ஏன் இன்னமும் கோபம் தணியாம இருக்கே. ‘சுட்டிப் பையா, செல்லக் கண்ணா’ ன்னு ஏன்
>>மார்க்சிய சித்தாந்தத்தில் அவருக்கு ஈடுபாடு வந்ததைக் கூட ஆச்சரியம் என்பேன். எளிய மக்களுக்காக உழைப்பதையே தனது வாழ்வின்
>>எப்படி வந்தது உனக்கு
இந்த நிறமும் அழகும்
எங்கிருந்து நீ இவைகளைப் பெற்றாய்
அடுக்கு, அடுக்காக இதழ்களோடு
மனிதனின் புற, அக வளர்ச்சி-அந்தந்த நாட்டின் பூமி, சீதோஷ்ணம், தாவரம், உணவு பாக்கியம், உயிர்வளர்ச்சி நிலைக்கேற்றபடி அவர் நடை, உடை, மொழி, பாவனை, பழக்க வழக்கங்கள், பண்புகள், தாபங்கள், நினைவுகள், சிந்தனை, தத்துவம்-(இந்த
>>இந்தியா சுதந்திரம் அடைந்த பிறகு, நிஜாம் அரசாங்கம் இந்திய யூனியனில் இணையும் வரையிலான காலகட்டத்தில் நடைபெற்ற வன்முறைகள், மக்கள்
>>கண்ணாடிகை தவறி விழுந்து விட்டது. ஆனால்அது விழுந்துகொண்டே இருக்கிறதுஎன்பதும்அது குறித்துகவனம்இருந்து கொண்டேஇருக்கிறதுஎன்பதும் உண்மை
>>கடவுள் வியாபாரம்
பலகீனமானவர்களையே
பங்குதாரராகக் கொண்டுள்ளது
நீ விலகிக் கொண்டால்
வந்ததாக
வந்திருப்பதாக
வர இருப்பதாக
தெரியவில்லை!
வெள்ளையோ கருப்போ
மாநிறமோ
எப்படி இருந்தாலென்ன
தினம் தினம் அமெரிக்காவில்
சந்திப்பில் இருந்து ஊருக்குள் செல்லும் டவுன் பஸ் அதில் தான் அந்த சந்திப்பு நிகழ்கிறது. டவுன் பஸ் கும்பலில் தாடியும் காவி உடையும் தாமிர நிற முடியும் கொண்ட ஒரு மனிதர். அவரைப்
>>மனத்தை ஒருநிலைப்படுத்த…
நவின்றார் என் ஆசான்.
செல்பேசியை அணைத்தேன்.
வாசல் கதவை
சார்த்தி பூட்டினேன்.
காலையில் மலர்ந்து மாலையில் வாடும்
வண்ண மலர்கள் சலிப்பின்றியே
வாசம் பரப்பும் தேனும் கொtடுக்கும்
வானத்தில் பல வர்ண ஜாலங்களை
வார்த்தைகளால் நீ வரைகிறாயா
நதிகள் நடக்கும் தாளத்துக்குன்
கவிதைகளால் ஸ்ருதி சேர்க்கிறாயா
தமிழ் தந்த இளவேலின் மயிலாடவே
மறை தந்த மாதங்கன் ஜதி சொல்லவே
ஏழ் கடலும் ஏழிசையில் ஸ்வரம் பாடவே
எண் திக்கும் யாழேந்தி இசை பாடவே
அந்த மலையின் உச்சியில் மினுங்கும் தீபம் பகலவனின் கதிர்
விழிப்பா, உறங்கிய வியாழனின்
நினைவுச்சின்னம்
தற்பெருமையின்
அங்கியணிந்து
நடமாடுகிறவன் நானென்கிறாய்
கொஞ்சம் காற்றோ
கொஞ்சம் பூமியோ
கொஞ்சம் நதியோ
சுடலை அண்ணே இனிமே இது மாதிரி பேசாதீன்னு எத்தனை தடவை சொல்லி இருக்கேன் . அப்புறம் நான் உனக்காகப்
>>பிரத்யேக வானத்தை சிருஷ்டித்துக்கொள்ளும்
>>கிழக்கு கடற்கரை சாலையில் மாமல்ல புரத்திற்கு ஒரு 15 கிலோமீட்டர் முன்பு இடப்புறம் திரும்பி ஒரு 600 மீட்டரில் அழகாய் அமைந்திருந்தது அந்த
>>புதுமைப்பித்தன் காச நோய்க்கு மருந்து வாங்கக் காசு இல்லாமல் நாற்பத்திரண்டு வயதில் செத்தார். சாவதற்கு முதல் நாள் அவர் எழுதிய கடிதத்தை நீங்கள் படித்துப்
>>16 வயதில் ஞான நிலை எழுதியவர், ‘பள்ளிப்படிப்பு ஞானம் தருமா ?’ என்று கூறி, ‘என் அப்பன் அண்ணாமலையான் அழைக்கிறான், ‘ என்று
>>அவரைப் பார்க்க வருகிறார்கள். அவர்களோடு ஆலமரத்தடியில் அமர்ந்து கொண்டு பேசிக் கொண்டிருப்பார். இலக்கியமில்லை. வெறும் வெட்டிப் பேச்சுதான். அவர் தங்கி இருக்கும்
>>அதன் மீது அளவற்ற ஆர்வம் வரும்விதமாக நமது மனதை வடிவமைத்திருக்கிறார்.
>>வங்காளப் பிரிவினை, சுதேசி இயக்கம், சுயராஜ்யத்தின் அவசியம் இவைகள் தேசமெங்கும் அலையடிப்பதுபோல் முழங்க ஆரம்பித்தன. நம் மக்களின்
மனதில்கூட (அந்த அடக்குமுறை ஆளுகையினால்) அடிமை மனப்பான்மை தகர்க்கப்பட்டுவிட்டது. ‘விடுதலை’யில் பேராவல் எங்கு பார்த்தாலும் அதிகமாயிற்று.
இதுவரை கவிதை நேசிக்கும் நிகழ்ச்சி என்ற தலைப்பில் 100 கூட்டங்களை நடத்தி முடித்து விட்டோம்.
>>வேய்ந்த புதுக்கூரை
கட்டிய புது மண்டபம்
புதுக்கலசம் பொம்மைகள்
கோபுரங்கள் என
ஒரு பத்திரிகை ஸ்தாபனத்தில் பார்த்தேன். நிராகரிக்கப்பட்ட திருப்பி அனுப்ப கையெழுத்து பிரதிகளுக்கென்று ஒரு முழு அறையை ஒதுக்கி யிருந்தது (இருக்கிறது). கூரைவரை ஓங்கிய
>>எந்தவித மத அடையாளங்களும் இல்லை. எந்த மதத்தையும் சாராமல், மனிதத்தை சார்ந்திருக்கிறார். அத்தனை ஆரோக்கியமாக, உற்சாகமாக
>>ஆசிரியருக்கே லா.ச.ராமிருதம் யாருன்னு தெரியலை. இந்த லட்சணத்துல வாசகர்களுக்கு எப்படி லா.ச.ரா.வைத் தெரியும்? ஹங்கேரியில் பிரேக்
>>கிளறிக்கிளறி அதில் தனக்கான உணவைத் தேடுகிறது
சிறுவர்கள் எறியும்
ஒரு முறை பிர்காஷா என்னும் இளவரசனின் அரசவைக்கு ஒரு நடனமாது தன் இசைக்குழுவினரோடு வந்து தன் கலையை இளவரசனுக்கு முன்பாக நிகழ்த்திக் காட்ட அனுமதி கேட்டாள். அவளுக்கு அனுமதி வழங்கப்பட்ட
>>ஒரு திருமண நிகழ்விலோ, பொது இடங்களிலோ அல்லது வீட்டில் இருக்கும் போதோ, ஒரு ஆணோ அல்லது
>>வழிகாட்டும்
மின்மினியாய்
ஒளிர்கிறது
என் தபோவனத்தில்.
ஒரு புகைப்படத்தில்
பூக்களை தொட்டுக் கொண்டார்
அடுத்த புகைப்படத்தில் பூக்களைக்
ஊருக்கு வெளியே திருப்பத்திலிருந்தது அந்தப் பெரிய மரம். அதைச் சுற்றி இரண்டரை அடி உயர கட்டைச் சுவர்.
>>நீரென்று தெரியும் மீனுக்கு
மீனென்று தெரியாது நீருக்கு
ஏனென்று கேட்கிறாய் என்னிடம்
(அழகியசிங்கரின் என்பா வகை) 2.எல்லோரும் நலமாகஇருக்க வேண்டும்வேண்டுகிறேன்கண்ணை மூடிகடவுள்முன்பிறர் பொருள்மீதுஆசை வேண்டாம்இருப்பது போதும்என்மனமே 3.எல்லோரும் நலமாகஇருக்க வேண்டும்இப்புவி மீதுஅமைதி வேண்டும்மரணமில்லா வாழ்வுவாழ வேண்டும்வேண்டும் எல்லாருக்கும்எல்லாம் 4.எல்லோரும் நலமாகஇருக்க வேண்டும்உண்மைதான் ஆனால்அப்படி நிகழ்வதில்லைசிலர் எதற்கெடுத்தாலும்முணுமுணுக்கத் தவறுவதில்லைவாழ்க்கை அவர்களுக்குக்கசப்புதான் 5.எல்லோரும் நலமாகஇருக்க வேண்டும்.புவியில் நாமிருப்பதுநிச்சயம் …
>>எல்லோரும் நலமாக இருக்க வேண்டும்
>>எல்லோரும் நலமாக இருக்க வேண்டும்
எப்போதும் நல்லிதயம்
அன்பும் நட்பும் உறவும் அழகாகும்,
அந்த நாளும் மெய்த்துவிடும்.
எல்லோரும் நலமாக இருக்க வேண்டும்
>>மரத்திலே காத்திருந்தேன்.
தூண்டில் துளிர்த்து
இலையில் ஊர்ந்து
வசமாயிற்று
தர்ம சிந்தனை
வளர வேண்டும்
புதுமை பூமிவர வேண்டும்.
>>தீபாவளி அன்று பக்கத்திவீட்டு மாமா எங்காத்துக்கு உள்ளே வந்து நான்கு மணிக்கெல்லாம் என்னை எழுப்பி “என்னடா ? கங்கா ஸ்நானம் ஆச்சா
>>உன் வலது கையை உயர்த்து, என்றாள்.
நான் என் வலது கையைத் உயர்த்தினேன்.
உன் இடது கையை தூக்கு, என்றாள்.
நான் என் இடது கையைத் தூக்கினேன்
படுத்த படுக்கையாக கிடக்கிறாள் என்று தாக்கல் வந்ததும் இனியும் கிளம்பாமல் வீம்பு புடிக்க முடியாது என்று குடும்பம் மொத்தமும் ஊருக்கு கிளம்பி விட்டோம்
>>வெள்ளிக்கிழமை – மாலை 6.30 மணிக்கு சிறப்பாக நடை பெற்று முடிந்தது. இதன்
>>சைக்கிளுக்கு எதிரே விரிந்து கிடந்த மரத்தைச் சுற்றியமைக்கப்பட்டிருந்த
>>காபியைக் குடித்தபடி சிரித்தவளைப் பார்த்து ‘அடி கருப்பாயி நீ இன்னமும் அப்படியே தாண்டி இருக்க’ என்று செல்லமாகச் சொன்ன புருஷன் கண்ணாயிரத்தை ஆசையோடு பார்த்தாள்
>>பக்கத்து கிராமத்திலிருந்து சைக்கிளில் ஐந்து கிலோமீட்டர் ஓட்டிநண்பரைப் பார்க்க ஆவலோடு வந்தார் முத்துசாமி.தூரத்திலேயே அவர் நண்பர் ஆறுமுகம் மரத்தடியில் உள்ள ஒரு பெரிய திட்டில் உட்கார்ந்து ஏதோ தீவிர யோசனையில் இருப்பதாக முத்துசாமிக்குப் பட்டது. நேராக சைக்கிளை அவர் அருகில் நிறுத்தி …
>>மணி ஆறு. அலாரம் ஒலிக்க அதன் தலையிலே ஒரு குட்டுக் குட்டி இன்னும் பத்து நிமிடம் சலுகை எடுத்துக்கொண்டு இனிமேல் படுத்துக் கிடந்தா வேலைக்கு
>>நண்பர் வெ .அலெக்ஸுடனும் பாரி செழியனுடனும் பேசிக்கொண்டிருக்கும்போது ராகுல சாங்கிருத்யாயன் பற்றிய பேச்சுவந்தது. நான் அவரது ஊர்சுற்றிபுராணம் என்ற
>>இலங்கையின் திருக்கோணமலை நகரில்,தமது போதத்தை வெளிக்காட்டாமல்
>>மோகன் இயற்கையிலேயே கூச்ச சுபாவம் உள்ளவன். எப்போது பள்ளிக்கூடம் முடிந்து மணி அடிக்குமோ அப்போதே
>>முகநூலில் அநேகமாக எல்லோரும் நவராத்திரி பற்றி எழுதிவிட்டார்கள்! ஸப்தரிஷி சார் ‘நவராத்திரி’ படம் பற்றிய ரிவ்யூ கூட போஸ்ட் பண்ணியிருந்தார். நினைவு தெரிந்த நாளிலிருந்து
>>கலைஞர் இருந்த போதிலிருந்து, இவரது கணவர் துணை முதல்வராக இருந்த போதிலிருந்து பழக்கம். எதையும்
>>பற்றியது
அந்த ரகசியத்தை அதன் பயனற்றதன்மையும் அக்கறையின்மையும்
தெரிந்துகொள்வதற்கான வழியில்லாததாக
காலச் சேற்றை
கால் பட நடந்து
பாசப் பள்ளம்
பாதி தாண்டி
சமையல் அறை
படுக்கை அறை
வாவியிருந்த புழக்கடை..
வாசல் தெளித்த
வெளித்திண்ணை
ரேஞ்சர் குரூப் நாகு என்றழைக்கப்படும் நாகப்பன் பார்வையில் இக்கதை நகர்கிறது.நீண்ட நாட்களுக்குப் பிறகு அலுவலக வேலையாக அக்காட்டுப் பகுதிக்கு காட்டிலாகா அதிகாரிகள் ஏலம் விட்ட மரங்களைக் கணக்கிட கோப்புகளுடன் வருகிறான் நாகப்பன்.அவனுக்கு அக்காடு வெகுவாய்
>>ஒரு ஆட்டோவில் இரண்டு அண்டா கபசுர குடிநீர் வந்து இறங்கியதுமே அந்தப் பேட்டை வாசிகள் எல்லாம் வீட்டிற்குள் பதுங்கி கொண்டனர். “இப்பதானே
>>கனா ஒன்றுகண்டேன் வாணிகனா ஒன்றுகண்டேன் ! காணக் கிடைக்காதபெரும் காட்சிகண் முன் விரியக்கண்டேன் ! காணுமிடமனைத்தும்கலை வாணிஉன் மோனநிலை கண்டேன் ! பேதை நான்நிலை மறந்துசொல் இழந்துநின்றேன் ! உன் மோனத்தில்எனைப் பிணைத்து ஆட்கொள்வாய்என் அன்னையே ! 19/09/2023
>>அம்மா புத்தகங்களை
கோலம் போட்ட
மணையில்
வைக்க;
கொல்லுவதே தொழிலாச்சு தடுப்போம்!
கொல்லாமை குறள்நெறியை வளர்ப்போம்.!
கொலைக்கருவி அத்தனையும்
நல்ல தமிழ்ச்சொல்லால் நாமணக்கப் பாட்டெழுதும்
வல்லமை தந்த மணிமகளே!
நல்லதோர் வீணை செய்தே – அதை
நலங்கெடப் புழுதியில் எறிவதுண்டோ?
சொல்லடி சிவசக்தி – எனைச்
சுடர்மிகும் அறிவுடன்
அன்னம்மா கிழவி காப்பியைக் குடித்துக்கொண்டே என்னைப் பார்த்து சிரித்தாள்.
>>கொள்ளை பிரியம். அது பொடி காபியாக இருக்கட்டும், ஃபில்டர் காபியாக இருக்கட்டும் அவள் முகம் உடனே மலர்ந்து விடும். காலையில் முதல் வேளை காபி அவளுக்கு கோடி வீட்டு கமலா
>>பயங்கர இருள் சூழ்ந்த இரவு. மோகனுக்கு ஏற்கனவே பேய் பிசாசு என்றால் பயம். தனியாக இருளில் போக நேர்ந்தால் எந்த மூலையில் இருந்து பூதமோ பிசாசு
>>நடை பயிற்சியின் போது
கடந்துபோகும்
தண்ணீர் லாரிகளின் எண்ணி
பாரதியார் எட்டயபுரத்திலிருந்து மதுரைக்குச் சென்று சேதுபதி கலாசாலையில் மூன்று மாதங்கள் தமிழ் பண்டிதராக வேலை பார்த்தார். பின்பு சென்னையில் ஜி. சுப்பிரமணிய அய்யரிடம் வேலைக்கு அமர்ந்து. தொணனனனனனனசே சேதோத்தாரனைத் தொண்டு
>>மணி.
என்னுடைய கிளினிக்கில் ஒரு நோயாளி, “சார், ஒரு வாரமாக அடி வயிற்றில் வலி பின்னி எடுக்குது சார்? என்னன்னு பாருங்க? “ என்றவரைப்
ட்டது.ஆயிரக்கணக்கான இளைஞர்கள் அலை மோதுகிறார்கள்.நான் மாற்றுப் பாதையில் பயணித்தேன்.
சுய அறிவோ,சுய சிந்தனையோ சுய மரியாதையோ இல்லாதவர்கள்
இரண்டு மாதங்கள் பெண் வீட்டிலிருந்துவிட்டு திரும்பவும் மாம்பலத்தில் உள்ள என் வீட்டிற்கு
>>சில்வியா பிளாத் ( 27-10-1932- 11-02-1963 ) அமெரிக்க கவிஞர்
>>விருட்சம் நடத்தும் ‘கவிதை வாசிக்கலாம் வாங்க’ கூட்டம். இது 15 வது கூட்டம். சிறப்பாக நடந்து முடிந்தது. இப்போது
>>இந்தியாவுக்கு இன்று எது தேவை?
ஹிந்து மதத்தின் ஜாதீயக் கட்டமைப்பா?
ஜாதீயத்தை உதறி
மனிதாயத்தை உயர்த்தும்
அரசியல் சாசன
இங்கே மீண்டும் ஒரு முறை நினைவு கூரத்தக்க உதடுகள்
தனித்துவமானவை,
நான் இருக்கும் வீட்டில் 3 திருக்குறள் புத்தகங்களைக் கண்டுபிடித்தேன். நான் ஏகப்பட்ட திருக்குறள் புத்தகங்களை வாங்கியிருக்கிறேன். ஆனால் ஒன்றும் கண்ணில் படவில்லை. யாரிடம் கொடுத்தேன்? யார் எடுத்துக்கொண்டு போனார்கள் என்பது தெரியவில்லை. நாமக்கல் கவிஞர் கருத்துரை எழுதிய திருக்குறள்
>>நாடகக் கம்பெனி வைத்து நொடித்துப்போன அவளின் தந்தை நன்றாக நடந்து கொண்டிருக்கும் வேறொரு நாடகக் கம்பெனிக்குப்
>>பொழிந்திடும் மாலையில்
ஒரு பெண்ணின் நடுங்கும் விரல் பலியானவர்களின் பட்டியலில்
ஒளியைப் பற்றிய எழுத்துகள் இருட்டைத் தாக்குகின்றன
எரிமீன்களை விட இன்னும் அதிகமாக வியக்கத்தக்க விதத்தில்.
எனது அலுவலகத்தில் முக்கியத்துவம் என்பதே சிறிதும் இல்லாத பலபேரில் நானும் ஒருவன். வீட்டில் மாதச் சம்பளத்திற்குள் பட்ஜெட் போட்டு மனைவிக்கு பட்டுப்புடவை, நகை சீட்டும், மகளுக்குப் பாத்திரச்சீட்டும் க
>>ஆபத்திலிருந்து விடுவிப்பாள்
நீ கீழே குப்புற விழுந்து எழுந்திருக்கும்போது அவள்
எனக்கு பதினேழு வயது. அழகுதான், ஷாம்பூ போட்டதால் காற்றில் பறக்கும் முடி, கழுத்தில் சிலுவை, ஸ்லீவ்லஸ் உடை என
>>(அழகியசிங்கரின் என்பா) பத்து கரங்களிலும்பத்து ஆயுதம் தாங்கி, பத்தியுடன்முக்தி வேண்டுபவர்க்கு பரிவுடன் பத்ம கமல சரண்அளிக்கும் பரமே கதி. 17-10-2023
>>காவிகளில் உருவாகும் ரெடிமேட் துறவிகளை பார்க்கிறேன்
>>