வளவ. துரையன்/தூறலும் தூற்றலும்

நசநசவென்று இந்த மழை தூறிக் கொண்டிருக்கிறது. திறந்த வெளியில் எறும்புகளால் இரை இழுத்துப் போக முடியவில்ல பூக்காரியின் நனைந்த பூக்களிலிருந்தும் அவள் கண்களிலிருந்தும் நீர் சொட்டுகிறது. படித்தவுடன் வேலை கிடைப்பதாக எண்ணிக் கொண்டு மாணவர் பள்ளிக்கு ஓட்டப்பந்தயம் நடத்துகிறார்கள் நனைய விடாமல் …

>>

மதுவந்தி/அவனும் அவளும் கடலும்

இன்று இணைய கால கவியரங்கில் 25.11.23,நான் வாசித்த கவிதை கீழே.( கவிதைக்குள் கவிதை என செய்த முயற்சி. உள்ளே ஆறு சிறு கவிதைகளை தனியே வாசிக்கலாம். அவைகள் இல்லாமல் தனியே வாசிக்கலாம். ) அவன் –அறிவுஜீவி.மூளையால்உலகைஅளக்கிறவன்.அவள் –உணர்வுகளின் உருவகம்.உள்ளத்தால் உலகைப்பார்க்கிறவள். அவனும் …

>>

ஹரணி

கிடத்தப்பட்டிருந்தார்
அவரின் கருத்துக் கைகளையும் அதன் மேல் தலைகவிந்திருந்த நரை முடிகளை மட்டுமே

>>

விருட்சம் நடத்தும் ‘கவிதை வாசிக்கலாம் வாங்க’ கூட்டம்

நம்முடைய கவிதைகளை நாம் வாசிக்கும் நிகழ்ச்சி.
இந்நிகழ்ச்சியில் கலந்து கொள்பவர்கள் ஒன்றுக்கும் மேற்பட்ட கவிதைகளை வாசிக்க நேரிடும். எல்லோரும் கவிதை வாசித்தார்கள்.

>>

லக்ஷ்மி ரமணன்/தங்கமகன்

சந்தோஷ்தான் எப்போதும் வகுப்பில் அதிக மதிப்பெண்கள்
வாங்குவான். பெற்றோர்களான மாதவன் மற்றும் மாலதிக்கு
அது பெரும் மகிழ்ச்சியை அளிக்கும்.

>>

எஸ்ஸார்சி/என்னைத்தான்

இணையக் கால கவியரங்கம்21/11/23 எஸ்ஸார்சி வாசித்த கவிதை ஜன்னல் துடைக்க மாட்டீர்கதவுப் பூட்டுக்கு எண்ணெய்விடமாட்டீர்ஒட்டடை அடிக்க மாட்டீர்ஸ்டவ் க்ளீன்செய்யவும்மாட்டீர்வாஷிங் மெஷினில் துவைத்த துணியைஎடுத்துக் காயவைக்க மாட்டீர்காய்ந்த துணியை எடுத்துமடித்து வைக்க மாட்டீர்சூடு ஏறாது மக்கார் செய்யும் அயர்ன் பாக்சைப்பற்றிக் கவலைப்பட மாட்டீர்காய்கறி …

>>

சுரேஷ் ராஜகோபால்/கற்பது பலபல

சொல் புதிது, இணைய கால, 32வது கவி அரங்கம், தேதி 20 11 2023 கிழமை திங்கள், நேரம் மாலை 05 05, “கற்பது பலபல” என்ற எனது கவிதை தலைப்பில் பேசுவது தாம்பரம் சுரேஷ் ராஜகோபால் கற்பது பலபலதினம் தினம்புதிது …

>>

மொட்டைக் கடிதாசும் பின் விளைவும்/அழகியசிங்கர்

நான் பந்தநல்லூர் தேசிய வங்கியில் பணிபுரிந்து கொண்டிருந்தபோது, என்னையும் சேர்த்து அஙகு பணிபுரிந்த நான்கு ஊழியர்களுக்கு மொட்டைக் கடிதாசு எழுதப்பட்டு வட்டார அலுவலகத்திற்கும், தலைமை அலுவலகத்திறகும் அனுப்பி இருந்தார்கள்

>>

சிறகா/பயாஸ் கோப்பு காரன்

சொல் புதிது 29 வது இணைய கால கவியரங்கம்.கவிதை வாசிப்பது சிறகா . திடீரென்று தோன்றினான் பயாஸ் கோப்பு கார ன் ஒரு கண் மூடி ஒரு கண் திறந்து வைக்க சொல்லி இதுவரை பார்த்திராத அழகிய வித்தியாசமான காட்சிகளை கடகடவென …

>>

சாருநிவேதிதா/எழுத்துவும் ஒரு சிறுபத்திரிகை

மொழிகளுக்கும் தமிழ்க் கலாச்சார சூழலுக்கும் உள்ள அடிப்படை வித்தியாசத்தைப் புரிந்துகொள்ள வேண்டும். எல்லா மொழிகளிலும் Pulp

>>