காளி-தாஸ்/அது வேறு உலகம்
ஓணான் முதுகாய்த் தெரியும்
புளிய மரக் கிளைகளுக்கும்
இடமுண்டு
ஓணான் முதுகாய்த் தெரியும்
புளிய மரக் கிளைகளுக்கும்
இடமுண்டு
நூறு லட்டுகள் பிடித்து வைத்து
அனாதை இல்லக் குழவிகட்குக் கொடுத்து
மகிழ்ந்தேன்; முடிந்தது தீபாவளி
இருபத்துமூன்றாவது இணையக்கால கவியரங்கம். 10.11.23 . விரல்களின் நுனியில்துளிர்க்கும் என் எழுத்துகள்ஓர் இலையை அசைத்துச்செல்லுமெனில்…மனக்காயத்திற்கு மிருதுவாய்மருந்திடுமெனில்…காதலின் கதகதப்பைச் சிறிது கண்ணியமாய்ச் சொல்லுமெனில்..நானும் எழுதிவிட்டுப் போகின்றேனேகவிதை என்ற பெயரில்எனக்குத் தெரிந்ததை…. .
>>பத்திரமாக வைக்கிறேனென்று
தொலைத்த பொருளைத் தேடல்..
சாவடி இருந்தது
சத்திரம் இருந்தது
மாடு அடைக்கப் பட்டி இருந்தது
கக்கூசெல்லாம்
அலாரம் அடித்தது போல்
ஆதவன் உதயமாகிவிடுகிறான்
யுகங்களாய் நகர்கின்றன