எஸ்.எல். நாணு/அபயம்
மாமி.. வாழக்காயை கொஞ்சம் பொடிசாவே நறுக்குங்கோ.. பெரிய துண்டம் துண்டமா நறுக்கினா இங்க யாருக்கும் பிடிக்காது”
>>மாமி.. வாழக்காயை கொஞ்சம் பொடிசாவே நறுக்குங்கோ.. பெரிய துண்டம் துண்டமா நறுக்கினா இங்க யாருக்கும் பிடிக்காது”
>>மண்ணில் ஒளிரும் மகிழரங்கம்
மாந்தர்போற்றும் மாதவரங்கம்
கண்ணில் தெரியும் ஒரு சுவர்க்கம்-அது
ஏனென்று கேட்காமல்
ஆமென்று ஒத்துக்கொண்ட
சிறுவயது கற்பிதங்கள்
சென்னையில்தான்
வீடொன்று வாங்கணும்
என்றான் பையன்
இரண்டாயிரத்து பதினைந்து
கண்டா மணி அடித்து
பூஜை நேரம் அறிவித்த
காவற்காரன் எங்கே
ஏகாந்த நிலையில்
தலைவன் தலைவிக்குக்
கிளியைத் தூது விட்டான்.