டி வி ராதாகிருஷ்ணன்/அறநெறிச்சாரம்

இனிக்கும் தமிழ் -192 இந்த உலகில் கெட்டுப் போக எவ்வளவோ வழிகள் இருக்கின்றன. அதில் எல்லாம்போய் மாட்டிக் கொள்ளாமல், இருக்க வேண்டும்அறநெறிச்சாரம் என்ற நூல் அறம் பற்றி மிக விரிவாகக் கூறுகிறது.அறம் என்றால் என்ன, அதை யார் சொல்லலாம், யாருக்குச் சொல்லலாம், …

>>

பாலசாண்டில்யன்/ஈக்களும் தேனீக்களும் ஒன்றல்ல

மினிகட்டுரை தேனீக்கள் பொதுவாக கருப்பு மற்றும் மஞ்சள் நிறத்தில் இருக்கும். ஈக்கள் கருப்பு நிறத்தில் இருக்கும். தேனிக்கள் மனிதர்களை தேள் போல கொட்டும். அந்த வலி பொறுத்துக்கொள்ள முடியாது. தேனீக்களுக்கு புரோபோஸ்கிஸ் என்ற நாக்கு உண்டு. அவை பூக்களில் இருந்து தேனை …

>>

சுரேஷ் ராஜகோபால்/தாமு மாமா

சொல் புதிது, இணைய கால, 69வது கவி அரங்கம், தேதி 27.12 2023 கிழமை புதன் , நேரம் மாலை 05.10,”தாமு மாமா ” என்ற எனது கவிதை தலைப்பில் பேசுவது சிட்லபாக்கம் சுரேஷ் ராஜகோபால். “ செய்யாத குற்றத்துக்குஅவன் மீதுஅப்பாவிடம் …

>>

கேப்டன் விஜயகாந்த் அவர்களின் மறைவை ஒட்டி../சோ.தர்மன்

கேப்டன் விஜயகாந்த் அவர்களின் மறைவை ஒட்டி அவருடனான நினைவுகளைப் பகிர்ந்தவர்கள் அனைவருமே சொன்ன ஒருமித்த கருத்து அவருடைய விருந்தோம்பல் பற்றி சிலாகித்தது.அனைவருக்கும் பாகுபாடின்றி சமமாக உணவளித்தது.தமிழ்கலாச்சாரத்தில் உணவின் இடமும் விருந்தோம்பலின் இடமும் மிகவும் முக்கியம்.“நோக்கக் குழையும் விருந்து”என்கிறான் அய்யன் வள்ளுவன்.ஒரு பெரிய …

>>

யோகி ராம்சுரத் குமார் என் தந்தையின் நாமமாகும்…/அவினாஷ் ஸ்ரீகாந்த்

என் தந்தை, எல்லா காரியங்களையும் அவர் போக்கிலேயே செய்வார். அவருடைய வழிகள், அறிவதற்கு கடினமானவை. அவர் ஏன் ஒரு காரியத்திற்கு, ஒரு குறிப்பிட்ட நபரைத் தேர்ந்தெடுக்கிறார், மற்றவர்களை ஏன் தேர்ந்தெடுக்கவில்லை என்பதை புரிந்து கொள்ள முடியாது. அதனால், அவர் மேல் நம்பிக்கை …

>>

சுனாமி நினைவலைகள்/நாகேந்திர பாரதி

அழகியசிங்கரின் இணைய காலக் கவியரங்கம் – 69 ——————————போதுமடி கடல்தாயே நிப்பாட்டுபோனமுறைக் காயமின்னும் ஆறவில்லைமோதிவந்து கோபத்தில் முட்டாதேமுன்னிருந்த பாசமெல்லாம் என்னாச்சு பூமிக்குப் பிறந்தவளே பொறுமை காட்டுபுறப்பட்டுக் கரை தாண்டி வாராதேமீனுக்குப் பசியென்றால் பாசி கொடுமீனவரை உணவாக்க எண்ணாதே பிள்ளைகுட்டி குடும்பத்தை அள்ளிப் …

>>

ஒரு நொடிக் கேள்வி ஒரு நொடிப் பதில் – 61/அழகியசிங்கர்

மூவரும் சம்பிரதாய வணக்கங்களைத் தெரிவித்துக் கொண்டபின் அமர்ந்து கொண்டு பேசுகிறார்கள்
மோகினி: உங்கள் ஸ்டால் புத்தகக் கண்காட்சியில்

>>

கண்ணன் சுந்தரம்/சில நினைவுகள்

அவரை முதலில் சந்தித்துக் கிட்டத்தட்ட 35 ஆண்டுகள் ஆகின்றன. சு.ரா.வைப் பார்க்க வந்திருந்தார். அன்று எனக்கு காந்திமீது பக்தியற்ற பெருமதிப்பு இருந்தது. தமிழ்

>>

எஸ்ஸார்சி/ஜனநாயகம்

இணையக் கால கவியரங்கம்26/12/23 டிசம்பர் 13, ஈராயிரத்து இருபத்து மூன்றுடெல்லி பாராளுமன்றக்கட்டிடத்துக்குள் பார்வையாளர்கள் யாம்பொய் சொல்லிநுழைந்த இரு அடாவடிகள்கலர் புகை எழுப்பிஅதிர வைத்திருக்கிறார்கள்பாரதமாதா கி ஜே கோஷம் வேறுநான்கடுக்குப் பாதுகாப்புகேவலமானதுதேசத்திற்கு தலைகுனிவுஎம்பி அதுவும்ஆளும்கட்சிக்காரர் சிபாரிசாம்ஒன்று வெளிச்சமானதுஅத்தனைக்கு முக்கியமானஇடத்தில் செக்யூரிட்டி பணிஎத்தனைக்குத் தாழ்வாய்ஏனிப்படி …

>>

ஒரு நொடிக் கேள்வி ஒரு நொடிப் பதில் – 60/அழகியசிங்கர்

கூட்டங்களை நடத்தி விட்டீர்கள் போலிருக்கிறது.
அழகியசிங்கர் : ஆமாம். நான் பத்து பத்து கவிதைகளாக ஒரு கவிஞரின் கவிதைகளைப் படிப்பது வழக்கம். இதுவரை :

>>

சசிகலா விஸ்வநாதன்/அன்பன்

இனிய மாலை வணக்கம்சசிகலா விஸ்வநாதன்சொல் புதிதுஇணைய கால கவியரங்கம்திங்கட்கிழமைமாலை மணி 5-15கவிதையின் தலைப்புஅன்பன்அழகியசிங்கரின் என்பாவாகவம்பன் என நினைத்தேன்; அவன் என் மனதுக்கு இனிய அன்பனாக: அன்பன் என்று நினைத்த இவன் வம்பன் ஆகி விட்டான். சசிகலா விஸ்வநாதன்25-12-2023

>>

புவனா சந்திரசேகரன்/நிறைவைத் தேடும் உயிர்

66 ஆவது இணைய காலக் கவியரங்கம் கலைந்து போன கனவுகள்!கசக்கிப் போட்ட காகிதங்கள்!முடிக்காத சித்திரங்கள்! நடப்பதைப் பாதியில் நிறுத்தித்திரும்பிய பயணங்கள்!ஆரம்பித்துப் பாதியில்கைவிட்ட செயல்கள்!நிறைவேற்ற முடியாமல்கைவிட்ட ஆசைகள்! எல்லாவற்றிலும்நிஜமான என்னைக்கொஞ்சம் கொஞ்சமாகத்தொலைத்துவிட்டுப்குறைந்து மறைந்த நான்பிறைநிலவாக இன்றுபயணத்தைத் தொடர்கிறேன்! எனது கடமைகளில்உங்கள் விருப்பங்களில்உங்கள் வாசிப்பில்உங்கள் …

>>

15. எங்கிருந்தோ வந்தான் ‘குவளை’/செல்லம்மாள் பாரதி

(பாரதியார் சரித்திரம்) எங்களுடைய வாழ்க்கையில் எத்தனையோ கஷ்டங்கள் நெருக்கடியான சந்தர்ப்பங்கள் ஏற்பட்டதுண்டு. அந்த சமயங்களில், நாங்கள் நம்பிக்கையெல்லாம் இழந்த பிறகுங்கூட, யாராவது ஒரு நண்பர் சமய சஞ்சீவியாகத் தோன்றி ஒத்தாசை செய்வது சாதாரணமாக நடந்து வந்தது. அம்மாதிரியே பாரதியார் மேற்கண்ட விதம் …

>>

சுரேஷ் ராஜகோபால்/எந்தையே என் தந்தையே

எந்தையே என் தந்தையே(24/12/2023)எந்தையே என் தந்தையேபடைத்தாய் பண்புடனே வளர்த்தாய்மேன்மை மிகுவாழ்வு வாழகற்றுத் தந்தாய், எவ்வளவு துயரத்திலும்துன்பத்திலும் துவளாததிருக்கப்பாடம் சொல்லித் தந்தாய்இன்முகம் காட்டிசிரிக்க வைத்தாய். எந்நேரமும் இயங்க வைத்தாய்எதனோடும் இணங்க வைத்தாய்கண்ணுக்குக் கண்ணாக நானிருக்கக்கண்ணையே தந்தாய் நீபுவிதனில் பொறுப்பும் தந்தாய் வாழும் வாழ்வுபோதுமென்று …

>>

ஆர். வத்ஸலா/சுயம்

23.12.23 அன்று 65 ஆவது இணைய கால கவியர்ங்கத்தில் நான் வாசித்த கவிதை. இது நானா?எனக்குள்ளேயா இச்சக்தி?என் மூச்சா இச்சூறாவளி!என் மனதிலா இவ்வானந்தம்!என்னுள்ளா இப்பயமின்மை?என் கால்களா ஊன்றிக் கொண்டன?எனக்கா இச்சிறகுகள்? எங்கே என் கேள்விகள்?தயங்கித் தயங்கி உயிர் வாழ்ந்த நான்எப்பொழுது என்னை …

>>

நாகேந்திர பாரதி/இயக்குனர் ஜெயபாரதி அவர்களின் ‘ அம்மாவுக்கு ஒரு புடவை

நுழைந்து சுற்றிக் கொண்டிருக்கும் ஒரு இளைஞனின் மனவோட்டம் , பாசத்தோடும் , ஆசையோடும், தன்னிரக்கத்தோடும்

>>

சுரேஷ் ராஜகோபால்/கடன் கேட்டால்!

சொல் புதிது, இணைய கால, 62வது கவி அரங்கம், தேதி 20.12 2023 கிழமை புதன், நேரம் மாலை 05.10,”கடன் கேட்டால்!” என்ற எனது கவிதை தலைப்பில் பேசுவது சிட்லபாக்கம் சுரேஷ் ராஜகோபால். கடன் கேட்டால்யார் தருவார்? அடகாகப் பொன் தந்தால்கடன் …

>>

யோகிராஜ் வேதாத்திரி மகரிஷி/பிரம்ம ஞானம்

அழகியசிங்கரின் இணைய காலக் கவியரங்கம் – 62/ எனக்குப் பிடித்த கவிதைகள் வரிசையில் இன்று யோகிராஜ் வேதாத்திரி மகரிஷி அவர்களின் கவிதை . தலைப்பு பிரம்ம ஞானம் . பிரம்மத்தின் ஆதி நிலையான இறைவெளி முதல் ஆறறிவு கொண்ட மனித மனம் …

>>

எஸ்ஸார்சி/ராசி

இணையக் கால கவியரங்கம். 62 20/12/23 சென்னையில் மீண்டும்வெள்ளம் என் வீட்டிலும் தான்ஆராயிரம் ரூபாய்அரசு தருதிறதாம்வந்திருக்கிற லிஸ்டில்என் பெயரில்லைஏன் இல்லை அதுதான்யாருக்கும் தெரியாதுவிண்ணப்பம் எழுதிக்கொடுங்கள்என்றனர்அது எங்கே கிடைக்கும் என்றேன்சில கிலோமீட்டர்களுக்கு அப்பால் விலாசம்தந்தார்கள்அவ்விலாசம்சென்றேன் தேடினேன்கொடுப்பவர்கள் வரவில்லை என்றனர்விண்ணப்பம் பெறுபவர்கள் மட்டுமே வந்திருந்தனர்நாளை …

>>

மனிதநேயம் இன்னும் இருக்கிறது/தாணப்பன் கதிர்

இரயில் ஞாயிறு இரவு அங்கே வந்து நின்றது. ஏதோ சில மணி நேரத்தில் அங்கிருந்து புறப்படும் என நினைத்த நேரத்தில் அங்கே தண்டவாளங்கள்

>>

ஹரணி கவிதை

இணையக் காலக் கவியரங்கம்நாள் 19.12.23 வளர்க்கும் கிளிக்கொருதுணையாகப் பொம்மைக்கிளியொன்றை வாங்கிவாவென்றாள் மகள். கிளியின் நிறத்தைச் சற்றேனும்ஒட்டியிருக்கவேண்டுமென்றுகடைகடையாய் ஏறியிறங்கிப்பார்த்த கிளியெதிலுமில்லைஅதற்கான நிறம்.. பரவாயில்லை உருவத்தில்இருந்தால் போது மென்றாள்.. போதும் தான் போலிருக்கிறதுபொம்மைக் கிளியிடம்உறவாடிக் களிக்கிறதுஉயிர்க்கிளி.

>>

அழகியசிங்கர்/அப்பாவின் த்வசம்

த்வசம் நடக்கும்சமயத்தில்இயல்பாக இருக்காதுஎன் வீடுபாட்டி காலத்திலிருந்துஇப்படித்தான்இப்போது மனைவிதொணதொணவென்றுஎதாவதுசொல்லிக்கொண்டிருக்கிறாள்அவள் இயல்புசமையல் செய்யமடிப்பாக்கத்திலிருந்துசமையல் செய்பவர் வந்திருக்கிறார்வாத்தியார் வருகையைஎதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருக்கிறேன்சமையல் அறையைக்கடந்து செல்லும்போதுரசம் நல்லா வாசனையைஇருக்கிறதென்றேன்இதில் என்னதப்பு இருக்கிறதுமுறைத்துப் பார்க்கிறாள்மனைவி

>>

ஆர்க்கே/துயர் கடத்தல்

அழகியசிங்கரின் இணைய காலக் கவியரங்கம் -61 எனக்குப் பிடித்த கவிதைகள் வரிசையில் இன்று நமது நண்பர் ஆர்கே அவர்கள் எழுதி பூபாளம் இலக்கிய இதழ் கீதம் 25 , ஜூன் 2023 இல் வெளிவந்த இந்தக் கவிதை. மென்மையாக மனம் வருடி …

>>