இந்தியாவில் ஞானமடைந்த மனிதர்களில் மிக முக்கியமானவர்/ஓஷோ

இந்தியாவில் ஞானமடைந்த மனிதர்களில் மிக முக்கியமானவர் ரமண மகரிஷி. இவர் சொல்ல வருவது ஒரே ஒரு செய்தியை தான். இவர் ஒரு சாதாரண மனிதர். இவர் மிகப்பெரிய அறிஞரல்ல . இவர் வீட்டை விட்டு வெளியேறும்போது இவருக்கு வயது பதினேழு தான். …

>>

அழகியசிங்கர்/இன்னும் ஒரு முறை..

இன்னும் ஒரு முறைஅது மாதிரி ஒரு வெள்ளம்வேண்டாம் 2015 இல் உள்ளே புகுந்த வெள்ளம். சேமித்து வைத்த புத்தகங்களை அழித்துச் சென்றுவிட்டது. இன்று காலையில் ஏனோ அதே ஞாபகம் கீழே உள்ள அறையில்அதேமாதிரிபுத்தகங்களைத்தேடித்தேடிசேகரித்துவைத்திருக்கிறேன் வெள்ளம்நோட்டம் விட்டுக்கொண்டிருக்கிறது..

>>

மனுஷ்ய புத்திரன் கவிதை

மூடிய கதவைபின்னால் இருந்துயாரோ பிடித்துத் தள்ளுகிறார்கள்கண்ணாடி ஜன்னல்களையாரோ அறைகிறார்கள் அது காற்றின் நூறு கரங்கள்‘ நான்தான் வந்திருக்கிறேன்கதவைத் திற’ என உறுமுறுகிறது புயல்இவ்வளவு அதிகாரமாகயாரும் கேட்டதில்லை மரங்கள் தலைவிரித்தாடுகின்றனமண்ணைத் தொடகிளைகள் தாழ்கின்றனமுறிந்தும் வீழ்கின்றன தகரங்களிலானவைகாற்றின் தாண்டவத்தில்காகிதம்போல கிழிபடுகின்றன காற்று மழைநீரைதிறந்த சாளரங்களுக்குள்வாரி …

>>

சுரேஷ் ராஜகோபால்/பணத்தைத் துரத்தும் மனிதா

சொல் புதிது, இணைய கால, 45வது கவி அரங்கம், தேதி 03.12 2023 கிழமை ஞாயிறு, நேரம் மாலை 05.45, “பணத்தை துரத்தும் மனிதா” என்ற எனது கவிதை தலைப்பில் பேசுவது சிட்லபாக்கம் சுரேஷ் ராஜகோபால். பணம்தான் வாழ்வு என்றேவாழ்ந்து வருகிறோம்பணம் …

>>