ஒரு நொடிக் கேள்வி ஒரு நொடிப் பதில் – 57/அழகியசிங்கர்
முடியாது போல் இருக்கிறது. ஆட்டோ ஏற்பாடு பண்ண வேண்டும்.
>>முடியாது போல் இருக்கிறது. ஆட்டோ ஏற்பாடு பண்ண வேண்டும்.
>>நரைப்பட்ட தலைமுடியும்;
திரைப்பட்ட இரு விழிகளும்;
அடை பட்ட இரு செவிகளும்;
காலடிச் சுவடுகளைக் காலச் சுவடிகளில்
காவியங்களாகப் பதிந்து கொண்டு
கவலையில்லாமல் நாங்களும்
மௌன மொழியில் பேசுகிறோம்!
ஸ்டூல்கள் குள்ளமானவை
ஏறுகிறவர்கள் மேலேறி
நிற்கையில்
குள்ளமாகிவிடுகின்றன…
மதுரை நாயகியே!
மீனாட்சித் தாயே!
படியேறி
நடை தாண்டி
எளிதாகக் கடந்து விட முடியாமல்
கேள்விப்படும் போதெல்லாம்
தவிப்பின் எல்லையில் நின்று
துணியால் வாயைப் பொத்தி அழுதபடி
ஒரு பெண் சாலையில் நடந்து போகிறாள்
என் பஸ் நகர்ந்து விட்டது
தனியே நிற்கும் காதலுக்குத்
தாயும் கிடையாது
தந்தையும் கிடையாது