மனுஷ்ய புத்திரன்/நிழல் விழும் புல்வெளி
மிதித்துக் கொண்டு நடக்கும்
அந்த நிழல் விழும்புல்வெளியில்தான்
ஒரு காலத்தில்
மிதித்துக் கொண்டு நடக்கும்
அந்த நிழல் விழும்புல்வெளியில்தான்
ஒரு காலத்தில்
இரயில் ஞாயிறு இரவு அங்கே வந்து நின்றது. ஏதோ சில மணி நேரத்தில் அங்கிருந்து புறப்படும் என நினைத்த நேரத்தில் அங்கே தண்டவாளங்கள்
>>இணையக் காலக் கவியரங்கம்நாள் 19.12.23 வளர்க்கும் கிளிக்கொருதுணையாகப் பொம்மைக்கிளியொன்றை வாங்கிவாவென்றாள் மகள். கிளியின் நிறத்தைச் சற்றேனும்ஒட்டியிருக்கவேண்டுமென்றுகடைகடையாய் ஏறியிறங்கிப்பார்த்த கிளியெதிலுமில்லைஅதற்கான நிறம்.. பரவாயில்லை உருவத்தில்இருந்தால் போது மென்றாள்.. போதும் தான் போலிருக்கிறதுபொம்மைக் கிளியிடம்உறவாடிக் களிக்கிறதுஉயிர்க்கிளி.
>>த்வசம் நடக்கும்சமயத்தில்இயல்பாக இருக்காதுஎன் வீடுபாட்டி காலத்திலிருந்துஇப்படித்தான்இப்போது மனைவிதொணதொணவென்றுஎதாவதுசொல்லிக்கொண்டிருக்கிறாள்அவள் இயல்புசமையல் செய்யமடிப்பாக்கத்திலிருந்துசமையல் செய்பவர் வந்திருக்கிறார்வாத்தியார் வருகையைஎதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருக்கிறேன்சமையல் அறையைக்கடந்து செல்லும்போதுரசம் நல்லா வாசனையைஇருக்கிறதென்றேன்இதில் என்னதப்பு இருக்கிறதுமுறைத்துப் பார்க்கிறாள்மனைவி
>>அழகியசிங்கரின் இணைய காலக் கவியரங்கம் -61 எனக்குப் பிடித்த கவிதைகள் வரிசையில் இன்று நமது நண்பர் ஆர்கே அவர்கள் எழுதி பூபாளம் இலக்கிய இதழ் கீதம் 25 , ஜூன் 2023 இல் வெளிவந்த இந்தக் கவிதை. மென்மையாக மனம் வருடி …
>>ஒரே வானம் ஒரே சூரியன்
வளர்ந்து தேயும் வட்ட நிலா
கண்சிமிட்டும் எண்ணிலடங்கா
விண்மீன் கூட்டங்கள்!
வாழ்ந்திட வாழ்ந்திடவே வந்திடும் புலனடக்கம்
இளமையில் கல் வாழ்வில் வசந்தம்
இப்போதெல்லாம்
மணமுறிவு சர்வ சாதாரணமாய்.
ஆண்களும் பெண்களும்
மரத்திலிருந்து கீழே குதித்த
பூனை ஒன்று எதிரே அமர்ந்தது
“மியாவ்” என்ற போது புரியாமல்
“என்ன சொல்கிறாய்?” என்றே
இறுதியில் ஏற்புரை போல் விமர்சகர்கள் பேசிய
>>திருமணம் ஆகி
வருடங்கள் ஐம்பது
திரும்பிப் பார்க்க