வள்ளலாரின் 200 வது ஆண்டு../அழகியசிங்கர்

வள்ளலாரின் திருவருட்பா மீது அளவு கடந்த பக்தியும் பரவசம் எனக்கு எப்போதும் உண்டு. அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை

>>

நயாகரா ஆறும், கிரேட் ஜார்ஜ் ரயில்வேயும்! (கனடா -2)/ஜெ.பாஸ்கரன்

சின்னப் பெண் வீட்டிலிருந்து ஒரு மணி நேரக் கார்ப் பயண தூரத்தில் இருக்கிறது நயாகரா நீர்வீழ்ச்சி! ஒரு சனிக்கிழமை மதியம் சென்று வந்தோம். முன்னமேயே

>>

அதிரன்/மற்றொரு முறை

அலகில் அலகு பூட்டிஅமுதம் பரிமாறிபுணர்ந்து பூரிக்கும்புறாக்களைமாடத்தில் காணும்பொழுதெல்லாம்மற்றொரு முறைதடவிப் பார்த்துக் கொள்கிறான்நாள்காட்டியில்தான் தாய் நாட்டுக்கு திரும்பயிருக்கும்அந்த நாளை

>>

விஜயலக்ஷ்மி கண்ணன்/புன்னகை

பொன் நகை வேண்டாம்புன்னகை போதும்!சொன்னவர் பிள்ளை வீட்டார்.புன்னகை எங்கே, தேடி அலைந்தனர்பெண் வீட்டார்.நகைக் கடை முன்னில் விளம்பரம் காட்டியது, “இங்குப் புன்னகை கிடைக்கும்.” எழுதி வைத்து இருந்தார்கள் உள்ளே“பொன் நகை வாங்கினால் எங்கள் பரிசாக புன்னகை இங்கு கிடைக்கும்”.

>>

புஷ்பா விஸ்வநாதன்/பொக்கிஷம்

சற்று நேரதத்தில் ஒரு பிரபலப்பத்திரிகையிலிருந்து அவரைப் பேட்டி காண ஒரு நிருபர் வந்தார். பேட்டி முடியும் தருவாயில் அந்த நிருபர் கேட்டார். ” நீஙகள் மிகவும் விரும்பும், போற்றி

>>

வீடு விற்பனைக்கு/புவனா சந்திரசேகரன்

வீட்டைச் சுற்றிக் காண்பித்துக் கொண்டிருந்தார் அந்த புரோக்கர். அந்த அறையில் நுழைந்ததும் சுவரில் இருந்த கிறுக்கல்கள் கண்ணில் பட்டன

>>