விட்டல்ராவ் அவர்களின் புலி சிறுகதை விமர்சனம்/கோ.வைதேகி
ரேஞ்சர் குரூப் நாகு என்றழைக்கப்படும் நாகப்பன் பார்வையில் இக்கதை நகர்கிறது.நீண்ட நாட்களுக்குப் பிறகு அலுவலக வேலையாக அக்காட்டுப் பகுதிக்கு காட்டிலாகா அதிகாரிகள் ஏலம் விட்ட மரங்களைக் கணக்கிட கோப்புகளுடன் வருகிறான் நாகப்பன்.அவனுக்கு அக்காடு வெகுவாய்
>>