அழகியசிங்கர்/கவிதைக் குறித்து கேள்வி – பதில்
எப்போதும் கவிதைதான் மனதில் ஓடிக் கொண்டிருக்கிறது. பெரும்பாலும் எழுத முயற்சிப்பதில்லை.
>>எப்போதும் கவிதைதான் மனதில் ஓடிக் கொண்டிருக்கிறது. பெரும்பாலும் எழுத முயற்சிப்பதில்லை.
>>வணக்கம் இரவு. சில சமயம் உறக்கத்தில் வார்த்தைகள் கோர்த்துக் கொண்டோ, அன்றி சிதற லாகவோ வரும். தானாக உருக்கொண்டாலோழிய செயற்கையாக வருவது கடினம். பயணங்களின் போது, மனம் வருத்தம், சந்தோஷம் கொள்ளும் போது, சில ஓவியங்களை காணும் போது. வலிய உருவாவதில்லை …
>>இல்லை. காணும் காட்சிகள், நடக்கும் நிகழ்வுகளைப் பார்த்து, உணர்தலில் தோன்றும் எண்ணங்களும், உணர்வுகளும் கவிதையாக
>>ஒரு கவிதை எந்த நேரத்திலும் உள்ளத்தில் பிறந்து சொற்களாக வடிவெடுக்கலாம்; பேருந்தில் பயணம் செய்யும் போது கூட! ஆனால் எழுத முடிவது பெரும்பாலும் இரவு பத்து மணிக்கு மேல் தான். ஏற்க்கனவே தோன்றிய சொற்கள் எழுது
>>
இதுவரை கவிதை நேசிக்கும் நிகழ்ச்சி என்ற தலைப்பில் 100 கூட்டங்களை நடத்தி முடித்து விட்டோம்.
>>என்ற ஐரோப்பியர். 1936 ல் திருவருணைக்கு வந்து பகவான் ரமணரிடம் அடைக்கலம் புகுந்தார். அதன் பிறகு சாதி அருணாசலா என்ற
>>ஏதேனும் ஒரு காட்சி நிகழும் சம்பவங்கள் இவற்றால் கவிதை வரும்.
4.உங்கள் கவிதை சரியாக இருக்கிறதா
தான் எழுத வருமா?
இல்லை சில சமயம் எழுதி விட்டு தலைப்புக் கொடுப்பேன். ஆனால் அழகியசிங்கர் அவர்கள் படம்
சுற்றித் திரிந்தது
சுடுகாடென்றால்
அது மெய் சுடுகாடு
தான் கவிதையை எழுதுவீர்களா?. ஏதோ ஒரு படத்தை அல்லது உருவத்தை பார்த்தால் தான் கவிதை வருமா. ?
அப்படி எந்த வித கட்டாயமும்
உகந்ததெனக் குறிப்பிட்ட நேரம் ஏதுமில்லை ஆனால் விடியற் காலை மனதுள் தோன்றுகிற சொல் , விடாது துரத்தினால் காலை 8 மணிக்குள் கவிதை
>>தான் கவிதையை எழுதுவீர்களா. ஏதோ ஒரு படத்தை அல்லது உருவத்தை பார்த்தால் தான் கவிதை வருமா. ?- not required
>>செயற்கையாக நீங்கள் யோசிக்க வேண்டுமா?
பதில்: கவிதையின் முக்கால் பங்கு செயற்கையாக யோசிக்க வேண்டிய தேவை இருக்கிறது. இயற்கையாக வந்துவிழும் கால்பகுதியில் தான்
தானாக வரும்பொழுதுமன நிறைவு ஏற்படும். இரண்டுமே உரத்துப் படித்துப் பார்ப்பேன்.சரி என்று தோன்றினால் சற்று அழகு படுத்தமுயற்சிப்பேன். எனது கவிதைகளில் சமுதாயக் சீர்திருத்தம் பற்றி எழுதியது உண்டு.
>>பதில் : ஒரு உள்ளார்ந்த உந்தல் எற்படும் பொமுது மட்டுமே கவிதை எழுத வரும்
>>