விருட்சம் கதைகளைக் கொண்டாடும் நிகழ்ச்சி – 62/மீனாட்சி சுந்தரமூர்த்தி
அது போலச் செய்தல் என்ற தூண்டலினால் உண்டான புனைவுகளும் கதைகளாக மலர்கின்றன. வெள்ளைக் குதிரையில் அதுவும் பறக்கும் சிறகுகள் கொண்ட அழகான வெள்ளைக்
>>அது போலச் செய்தல் என்ற தூண்டலினால் உண்டான புனைவுகளும் கதைகளாக மலர்கின்றன. வெள்ளைக் குதிரையில் அதுவும் பறக்கும் சிறகுகள் கொண்ட அழகான வெள்ளைக்
>>சனாதன தர்மத்தைக் கடைப்பிடிப்பவர்களை நாங்கள் எதிர்க்கவில்லை. ஆனால், அதன் சில கோட்பாடுகள், அதாவது, பெண்க
>>இனிமையானவை. நண்பன் ஆர்க்கே ராமநாதன் சில வருடங்களுக்கு முன் ஒரு சனிக்கிழமை மூர்த்தி இன்னிக்கு ஃபரியா
>>மனதில்
எழக்கூடாத
நினைவலைகளாக
நட்டநடு தெருச்ச்சண்டைகளும்
அடிதடிகளும்.
ரத்தம் சிந்தலும்
அவர் தொந்தியில் ஒட்டி இருக்கும்
ஒரு ரூபாய்க் காசுக்காக
அவ்வையை ஏற்றினாய், கைலை மலைக்கு, தும்பிக்கையாலே!; நம்பிக்கை வைத்தேன்; நானும் அதன்மேலே; என்னையும் ஏற்றிட வா; செம்பொருள் செல்வத்துடன்; சேர்த்திடு என்னையும். 18-9-2023
>>தொந்தி கணபதியே
தினமும் எனைக்
காப்பவனே !
ஆனை முகனே
ஒட்டுத் துணியும் எனக்கில்லை!
உன்னைப் போல நான் பிள்ளை!
கட்டிக் கொள்ளவும் மனமில்லை!
கடைசி வரையிலும்
வணக்கம் வணக்கம். பிள்ளையார். என் வணக்கத்துக்குரியகடவுள்எழுதத் துவங்கும் போதுஉ போட்டு எழுதலாம்எளிதாகப் பிள்ளையாரை வணங்கி விடலாம்.மாடர்ன் ஆர்ட் படமாக வரையலாம்கதையில் கொண்டு வரலாம்.கவிதையாகச்சொல்லலாம்.எதற்கும்எப்போதும்.வளைந்துகொடுப்பவர்.அவரை இன்று கும்பிடுவோம்.அவர் பிறந்தநாள்இன்று
>>