கார்ப்பெட்டில் ரத்தம்…. முகத்தில்புன்னகை! – சுஜாதா சிறுகதை (1995)/ராம் ஸ்ரீதர் பதிவு 

சூபரின்டெண்டெண்ட் பழனிவேல் ஆறுமுகம் என்று மார்பில் எனாமல் பெயரிலிருந்து தெரிந்தவர் என்னை அணுகி, பேச்சில்எந்த சந்தேகமும் இல்லாமல் மிகுந்த நட்போடு “நீங்க ரவிசேகருக்குஎன்ன வேணும்?” என்றார். அளவான மீசை, கைகுலுக்கல்.

>>

சுஜாதாவின் உன்னதமான சிறுகதை/ராம் ஸ்ரீதர் பதிவு 

சார்! உங்க பணம் எனக்கு வேண்டாம். உங்களுக்கு ட்ரபிள் கொடுத்ததுக்கு மன்னிச்சுக்குங்க. உங்க கிட்டே வந்ததே தப்பு. தேவை, மிக மோசமான தேவை.இல்லைன்னா உங்களுக்குத் தொந்தரவு கொடுத்திருக்க மாட்டேன். நீங்க கான்ஃபரன்ஸூக்குப் போங்க. இந்த தேசத்தைப் பரிபாலனம் பண் ணுங்க!”

>>