லெஷ்மி/அத்வைதமும் ஆட்டிஸமும்
பிரம்மத்தை அளவிட முடியாது அல்லவா? அதனால், ஆத்மானுபத்தில் திளைத்து தன் மயமாய் இருக்கும் இவர்களையும் ஒரு கட்டுக்குள் கொண்டு வந்து விடவே முடியாது.
அதனால் குணங்களும் எல்லோருக்கும் ஒரே போல் இருக்காது. ஆனாலும் ஒட்டு மொத்தமாக ஒன்றைச் சொல்லலாம். உலகத்துடன் ஒட்ட மாட்டார்
