அழகியசிங்கர்/பூனை

அந்தக் கருப்புப் பூனை என் பேத்தியை விடவில்லை. அமெரிக்காவிலிருந்து வந்த பேத்தி பூனையக் கொஞ்ச ஆரம்பிக்க அது அவளைச் சுற்றி சுற்றி வந்தது. பயந்து விட்டாள்.நான் பூனையைத் துரத்தினேன்.அடுத்த நாள் காலை என் வீட்டு வாசலில் பூனைவாலை ஆட்டிக்கொண்டுநின்றிருந்தது.“ஆரபி, உன்னைப் பார்க்க …

>>