சசிகலா விஸ்வநாதன்/வலையில்

“நீ இன்று பேசியது எவனிடம்?”அவள் மனம் இருண்டது போல் அவள் எதிர்காலமும் மங்கியது. தலை சுற்றி மயங்கி கீழே விழுந்தாள் மாலதி; எப்போதும் தாங்கும் அவன்; எங்கோ வெறித்த பார்வையுடனும்; கோப உறுமலுடனும்.இது நடந்து ஒரு வாரமாகி விட்டது. புது போன் …

>>

அழகியசிங்கர்/என்னிடம் சொல்

உன் மனக் கவலைகளைஎன்னிடம் தெரிவித்து விடுஏன் இப்படிஒவ்வொரு இடமாகநிற்காமல் சுற்றிக் கொண்டிருக்கிறாய்உனக்குஉன் பெயரைச்சொல்லத் தெரியுமா?நீ எங்கிருந்துவந்திருக்கிறாய்அதாவதுதெரியுமா?உன்னை ஒரு இடத்தில்பூட்டி வைத்து விட்டார்கள் நீவெளியே வரத்தெரியாமல் கதவைத் தட்டிக்கொண்டிருக்கிறாய்உன்கற்றை முடிஉன் உடல் முழுவதும்பறந்து கொண்டிருக்கிறது!

>>

விருட்சம் நடத்தும் ‘கவிதை வாசிக்கலாம் வாங்க’

விருட்சம் நடத்தும் ‘கவிதை வாசிக்கலாம் வாங்க’ கூட்டம் வெள்ளிக்கிழமை அன்று
(21. 06.2024) மாலை 6.30 மணிக்கு சூமில் சிறப்பாக நடைப் பெற்றது. அங்கு நடந்த நிகழ்ச்சியைக் காணொளியில் கண்டு ரசியுங்கள்

>>

எம்.டி.முத்துக்குமாரசாமி/திருக்கண்ணமங்கை

ஆகியவற்றை அமுதங்கள் என்று வருணிப்பது பிடித்தமானதாக இருந்தது. திருக்கண்ணமங்கை என அம்பிகையின் பெயரால் அந்த ஊர் அழைக்கப்படுவதும் அப்பாவுக்கு உவப்பானதாக இருந்தது. ஒரு நாள் போய் வரவேண்டும் என்று

>>