திவ்யா ஈசன் கவிதை

இந்த மலைகளுக்கு அப்பால்உலகம் முடிந்துவிடும் எனநம்பிக்கொண்டிருந்தவனைமலை உச்சியிலிருந்துதள்ளிவிடுகிறீர்கள் எந்த உலகத்தில் போய் விழுவேன் உலகமே இல்லாதஒரு உலகத்தில் போய் விழுவேன் (லக்ஷ்மி மணிவண்ணன் முக நூலிலிருந்து) _

>>

ஜெய் யோகி ராம்சுரத்குமார்/வளர்மதி

பகவான் சொல்கிறார் ஒருவர் அவரிடம் பல பிரச்சனைகளோடு துக்கங்களோடு சென்ற பொழுது பகவான் அவரைப் பார்த்து சொல்கிறார் என்னுடைய தந்தை நீ இந்த துக்கங்களை அனுபவிக்க வேண்டும் என்று விரும்புகிறார் இந்த மாதிரியான கஷ்டங்கள் பெரிய ஞானிகள் வாழ்க்கையிலும் நேருகிறது அதனால் …

>>

சசிகலா விஸ்வநாதன்/திருத்தும் அன்பு

அழகிய சிங்கரின் என்பாவாக* என் பா இன்று👇🏽என் தவறை உணர்ந்தும் ஏற்றுக்கொள்வாய்; முழுமையாய்உணர்த்துவாய் அதை, எனக்கு. காரணங்கள் ஆராய்ந்துதிருத்தி செம்மையாக்குவாய்.; என்னை நீ நினைத்தால் ….

>>

ஹரணி/நேர்காணல்…ஜிக்கியுடன்

ஜிக்கி என்கிற பூனையுடன் அவள் தன் நேர்காணலைத் தொடங்கினாள்.உனக்கு நான் வைத்த பெயர் பிடித்திருக்கிறதா?இல்லை.ஏன்?பூனை என்றே கூப்பிடு.. எதற்குப் பெயர் எல்லாம்?பெயர் பிடிக்கவில்லையா?பெயர் வைப்பது பிடிக்கவில்லை.ஏன் பிடிக்கவில்லை.நீங்கள்தான் பெயர் வைத்துக் கூப்பிடுகிறீர்களே அந்தப் பழக்கத்தை ஏன் எங்களுக்கும் ஊட்டுகிறீர்கள்?ஓ.. பெயர் வைப்பதில் …

>>