மதுவந்தி/அள்ள அள்ள பணம்
உழைத்தால் வரும் பணம் மட்டுமே உடம்பில் ஒட்டும் ஆழமாய் பாடம் கனவில் மட்டுமே நிச்சயமாய் வரும் அள்ள அள்ள பணம்!!!
>>உழைத்தால் வரும் பணம் மட்டுமே உடம்பில் ஒட்டும் ஆழமாய் பாடம் கனவில் மட்டுமே நிச்சயமாய் வரும் அள்ள அள்ள பணம்!!!
>>20 ஆண்டுகளுக்கும் மேற்பட்ட அனுபவம் கொண்ட இதய நிபுணர், கடுமையான உணவுக் கட்டுப்பாடு மற்றும் முறையான மருந்துகள் இருந்தும் ஏன் இரத்த சர்க்கரை அதிகரிக்கிறது என்பதை விளக்குகிறார் பலர் கடுமையான உணவுக் கட்டுப்பாட்டை பின்பற்றுகிறார்கள், சர்க்கரையை குறைக்கிறார்கள், முறையாக உடற்பயிற்சி செய்கிறார்கள், …
>>இன்றைய நாள்நாம் கொண்டாடும்குடியரசு தின நாள் பள்ளி மாணவர்கள் முகத்தில்மகிழ்ச்சி கரை புரண்டோடும் நாள் வங்கி ஊழியர்கள்அப்பாடாஒரு நாள் லீவுஎன்று முணுமுணுக்கும்நாள் நான் இன்னும்பெரியவனாகவில்லைஎங்கள் பள்ளிக்கூடம்வந்துஎங்கள் மாணவர்களைப்பார்த்துபேசுங்கள் என்றுயாரும் கூப்பிடவில்லை ஆனால்இன்று மகத்தான நாள்
>>