என்.சொக்கன் /ஒரு பச்சை பார்க்கர் பேனா

பளபளவென்று மின்னுகிற பிளாஸ்டிக் பெட்டியில் அந்த பார்க்கர் பேனாவைப் பார்த்த விநாடியிலேயே தீர்மானித்துவிட்டேன் – கிருஷ்ணனுக்கு இதைத்தான் வாங்கிப் போக வேண்டும். வேறு பொருட்களே யோசிக்கத் தோன்றவில்லை. கிருஷ்ணனுக்கு இதைவிடப் பொருத்தமான பரிசு இருக்கவே முடியாது. அவனுக்கு இது நிச்சயம் பிடிக்கும்.ரொம்ப …

>>

திருப்பாவை பாடல் 14/திருவெம்பாவை பாடல் 14

திருப்பாவை பாடல் 14 உங்கள் புழக்கடை தோட்டத்து வாவியுள்செங்கழுநீர் வாய்நெகிழ்ந்து ஆம்பல் வாய் கூம்பின காண்செங்கல் பொடிக்கூறை வெண்பல் தவத்தவர்தங்கள் திருக்கோயில் சங்கிடுவான் போதந்தார்எங்களை முன்னம் எழுப்புவான் வாய்பேசும்நங்காய்! எழுந்திராய் நாணாதாய் நாவுடையாய்!சங்கொடு சக்கரம் ஏந்தும் தடக்கையன்பங்கயக் கண்ணானை பாடலோர் எம்பாவாய். …

>>

திருப்பாவை பாடல் 13/திருவெம்பாவை பாடல் 13

திருப்பாவை பாடல் 13 புள்ளின்வாய் கீண்டானை பொல்லா அரக்கனைகிள்ளிக் களைந்தானைக் கீர்த்திமை பாடிப்போய்பிள்ளைகள் எல்லாரும் பாவைக் களம்புக்கார்வெள்ளி எழுந்து வியாழம் உறங்கிற்றுபுள்ளும் சிலம்பின காண் போதரிக் கண்ணினாய்!குள்ளக் குளிரக் குடைந்துநீர் ஆடாதேபள்ளிக்கிடத்தியோ! பாவாய்! நீ நன்னாளால்கள்ளம் தவிர்ந்து கலந்தேலோர் எம்பாவாய். பொருள்: …

>>

முனைவர் சிவகாமசுந்தரி நாகமணி/மூக்குத்தி முத்தழகி

அரவிந்திற்கு அந்தப் பெண் பவித்ராவை ரொம்பப் பிடித்திருந்தது.பழைமைக்கும் , புதுமைக்கும் பாலமிடுவதைப் போல அடக்கமாகவும், அதே சமயம் நாகரிகமாகவும் இருந்தாள்.ஒரே குறை…மூக்குத்தி குத்தாமல் முகத்தில் ஏதோ வெறிச்சென்றிருந்தது.அவன் அம்மா தீர்மானமாகச் சொல்லி விட்டாள்.அரவிந்த் ஏதோ காரணம் சொல்லி, பெண்களை நிராகரித்து வருவதாகவும், …

>>

மாலா மாதவன்/இருப்பின் இறுக்கம்

பச்சையம்மாவின் கண்கள் எதிரில் விளையாட்டுப் போல் தன் கழுத்தில்வளையமிட்டுக் கொண்டிருக்கும் சீலியை வெறித்தது.ஒரு வயித்துப்பாட்டுக்கு ஓடா உழைக்காம உட்கார்ந்து திங்கன்னு வாக்கப்பட்டு வாழ வந்தேன். உண்டான சோறிருந்தும்உட்கார நேரமில்ல. உட்காரும் வேளையில ஒரு பருக்கைச் சோறுமில்ல.சொல்லானும் எடுபட்டுதா? குரல்வளையே கோவிந்தாவாம். பேச்சத்த …

>>

பி. ஆர்.கிரிஜா/நால்வர்

ஒரே பிரசவத்தில் பிறந்த நால்வரை ஆங்கிலத்தில்க்வாட்ருப்லெட்ஸ் என்பார்கள். இந்த நால்வரில் ஒருத்திக்கு மட்டும் பேச முடியாது.மற்ற மூவரும் பாடுவதில் வல்லவர்கள். பேச வராத பெண் சிறந்த நாட்டியக் கலைஞர்.நால்வரும் சேர்ந்தே அனைத்து நிகழ்ச்சிகளிலும் பங்கேற்பார்கள்.ஒரு நாள் சுகவீனமுற்ற நாட்டியம் தெரிந்த பெண்ணிற்கு …

>>

ரோசிட்டா போலண்ட்/குளிர்கால மேலங்கி

தமிழில் : க.மோகனரங்கன் என் அம்மாபல ஆண்டுகளாக,தனது பழைய ஆடைகளைதூக்கி எறிய மனமில்லாமல்,நான் அவற்றை தேடிக்கண்டுபிடிக்கும் வரையிலும்,வீட்டைச் சுற்றியுள்ள மறைவிடங்களில்சேமித்து வைத்தார்.இப்போது நான்அவர் அணிந்திருந்தரோஜா பூக்கள் அச்சிடப்பட்டபருத்தி ஆடைகளையும்; ஐம்பதுகளின் பாணியில்தைக்கப்பட்ட லினன் உடைகளையும்;எனக்கு விருப்பமான,அவரது கருப்பு காஷ்மீர்குளிர்கால மேலங்கியையும்விரும்பி அணிகிறேன்.ஒவ்வொரு …

>>

நாகேந்திர பாரதி/ஜி குமார் அவர்களின் ‘ தாயகம் ‘ சிறுகதை

அழகியசிங்கரின் கதை புதிது நிகழ்வில் நான் வாசித்த சிறுகதை மதிப் லண்டன் நகர வாழ்வையும் , மும்பை வாழ்வையும் அப்படியே படம்பிடித்துக் காட்டி நாயகனுக்கு மட்டும் அல்ல, படிக்கும் வாசகர்கட்கும் தாய் நாட்டுப் பற்றைத்தூண்டும் அருமையான கதை.ஆரம்பத்தில் லண்டன் நகர அலுவலக …

>>

திருப்பாவை பாடல் 12/திருவெம்பாவை பாடல் 12

திருப்பாவை பாடல் 12 கனைத்திளங் கற்றெருமை கன்றுக்கு இரங்கிநினைத்து முலைவழியே நின்றுபால் சோரநனைத்தில்லம் சேறாக்கும் நற்செல்வன் தங்காய்!பனித்தலை வீழ நின் வாசல் கடைபற்றிசினத்தினால் தென் இலங்கைக் கோமானைச் செற்றமனத்துக்கு இனியானைப் பாடவும் நீ வாய்திறவாய்இனித்தான் எழுந்திராய் ஈதென்ன பேருறக்கம்!அனைத்தில்லத் தாரும் அறிந்தேலோர் …

>>

அழகியசிங்கர்/விருட்சம் நடத்தும் கதைஞர்கள் கூட்டம் 10 – எண் : 140

விருட்சம் நடத்தும் கதைஞர்கள் கூட்டம் 10 – எண் : 140 –வெள்ளி (26.12.2025) மாலை 6.30 மணிக்கு சிறப்பாக நடைப் பெற்றது. அதன் காணொளியை இப்போது கண்டு ரசியுங்கள். ஜி.குமார் கதைகள் அன்புடன்அழகியசிங்கர்

>>

விருட்சம் நடத்தும் கதைஞர்கள் கூட்டம் 10 – எண் : 140

விருட்சம் நடத்தும் கதைஞர்கள் கூட்டம் 10 – எண் : 140 – இன்று (26.12.2025) மாலை 6.30 மணிக்கு ஜி.குமார் கதைகள் Topic: Virutcham Meet 10Time: 6.30 pm Join Zoom Meetinghttps://us02web.zoom.us/j/87816314685?pwd=TdVv6CAf4bxzgJNe5EDapQA3llEak7.1 Meeting ID: 878 1631 …

>>

அனுராதா ஜெய்ஷங்கர்/பூச்சு

அடர்ந்த கருமைக்கும்,பூரண வெண்மைக்கும்இடையேதான்ஊசலாடி நகர்கிறதுவாழ்க்கை. பூச்சற்ற உண்மையைப்புறந்தள்ளும் மனம்பூசிய பொய்யைஏனோ நாடுகிறது. பூசி மெழுகிஒரு பொய்யை உருவாக்கபூசாத உண்மையொன்றுதேவைப்படுகிறது. பழத்துக்கு உள்ளிருக்கும்விதை போல,ஒளிக்குள் மறைந்திருக்கும்இருள் போல,ஒவ்வொரு பொய்க்குள்ளும்ஒளிந்து இருக்கிறதுஓர் உண்மை. பூச்சற்ற சுவர்தொடக்கத்தை,உழைப்பை,செல்ல வேண்டிய தூரத்தைஎன உண்மைகளைநினைவுபடுத்தும் மணியாய்ஒலித்துக்கொண்டேஇருக்கிறது. பூச்சு திர்ந்த …

>>

திருப்பாவை பாடல் 11/திருவெம்பாவை 11

திருப்பாவை பாடல் 11 கற்றுக் கறவைக் கணங்கள் பலகறந்துசெற்றார் திறலழியச் சென்று செருகச் செய்யும்குற்றமொன்றில்லாத கோவலர் தம் பொற்கொடியேபுற்றரவு அல்குல் புனமயிலே போதராய்சுற்றத்துத் தோழிமார் எல்லாரும் வந்துநின்முற்றம் புகுந்து முகில்வண்ணன் பேர்பாடசிற்றாதே பேசாதே செல்வப்பெண்டாட்டி! நீஎற்றுக்கு உறங்கும் பொருளேலோர் எம்பாவாய். பொருள்: …

>>

திருப்பூர் கிருஷ்ணன்/டிசம்பர் 25: வாஜ்பாய் நூற்றாண்டு நிறைவு தினம்:

……………………………………. *வாஜ்பாய் என்றொரு கவிஞர்!* (படங்கள்: வாஜ்பாய், புத்தக அட்டை, வாமனன்) ……………………………………. வாஜ்பாயின் இந்திக் கவிதைகளைப் பெரிதும் ரசித்தவர் புதுவைப் பல்கலை துணைவேந்தராக இருந்தவரும் பின்னர் திட்டக் குழு அங்கத்தினராகப் பதவி வகித்தவருமான காலஞ்சென்ற டாக்டர் கி. வெங்கட சுப்பிரமணியன். …

>>

ஜெ.பாஸ்கரன்/“கேரளாவின் காஷ்மீர்”- காந்தளூர் ! (2)

“கேரளாவின் காஷ்மீர்”- காந்தளூர் ! (2) காந்தளூர் கிராமம் அதன் வளமான விவசாயப் பாரம்பரியத்திற்காகப் பெயர்பெற்றது. குறிப்பாகப் பழங்கள் மற்றும் காய்கறிகள் – காலிபிளவர், முட்டைகோஸ், கேரட், உருளைக்கிழங்கு, ப்ரக்கோலி, அவெக்காடோ, பூண்டு, நிலக்கிழங்கு போன்ற காய்கறிகள் இங்கு பயிரிடப்படுகின்றன. மிளகு, …

>>

அழகியசிங்கர்/நெருக்கடி

பணத்துக்கு என்ன செய்வது என்று விழித்தான் பத்மநாபன். இன்னும் ₹ 50000 ஆவது வேண்டும். வேறு வழியில்லை ரமணனிடம் போய் நிற்க வேண்டும். அவனிடம் ஏற்கனவே கடன் வாங்கியிருந்தான்.பெண் கல்யாணத்திற்கு. ₹ 50000 கிடைக்காவிட்டால் கல்யாணம் நின்று போனாலும் போய்விடலாம்.யோசித்துக் கொண்டிருந்தவனுக்கு …

>>

முனைவர் சிவகாமசுந்தரி நாகமணி/தர்ம தரிசனம்

சின்னையனுக்கு ரொம்ப நாள் ஆசை! குடும்பத்துடன் அந்தக் கோவிலுக்குப் போகவேண்டும் என்று.இத்தனை நாள் வயிற்றைக் கட்டி வாயைக் கட்டிச் சேர்த்து வைத்த பணம், குஞ்சு குளுவான்கள் , மனைவியுடன் இரயில் பயணத்திற்கு மட்டுமே போதுமானதாக இருந்தது.சாமியை விரைவு தரிசனத்தில் உடனே பார்க்க …

>>

அப்புசிவா/உயிரி

வயிறு வலிக்குது அப்பா” என்றாள் சின்ன மகள். “எனக்கும்” என்றான் அவளைவிட சின்னவன். எதுவும் சொல்லாமல் மயங்கிக்கிடந்தது கைக்குழந்தை. அவனின் குழந்தையை ஒத்திருக்கும் அம்மாவும் மயங்கியிருந்தார். “எத்தனை நாள் அடைபட்டிருக்க வேண்டும்? எதனால்?” கேட்டாள் மனைவி. “யாருக்குமே தெரியாதே” என்றான் கணவன். …

>>

சுஸ்ரீ/அன்பளிப்பு

“ஏன் இப்படி எல்லாரும் சோந்து போயிருக்கீங்க?நம்ம குடும்ப படத்தை போஸ்டராப் போட்டேஎதிர் கட்சிக்காரன் ஓட்டு சேகரிக்கறான்.”குணசேகரனின் கூச்சலைக் கேட்டு அவர் மனைவி,”தெருவுல போற மாடு கூட உங்க படம் போட்ட போஸ்டரை கடிச்சு குதறரதைப் பாத்தா பயமா இருக்கு, இந்த தடவை …

>>

வளவ. துரையன்/திருப்பாவை பாடல் 10/திருவெம்பாவை பாடல் 10

திருப்பாவை பாடல் 10 நோற்றுச் சுவர்க்கம் புகுகின்ற அம்மனாய்!மாற்றமும் தராரோ? வாசல் திறவாதார்நாற்றத் துழாய்முடி நாராயணன் நம்மால்போற்றப் பறைதரும் புண்ணியனால் பண்டொருநாள்கூற்றத்தின் வாய்வீழ்ந்த கும்பகர்ணனும்தோற்றும் உனக்கே பெருந்துயில் தந்தானோ?ஆற்ற அனந்தல் உடையாய்! அருங்கலமே!தேற்றமாய் வந்து திறவேலோர் எம்பாவாய். பொருள்: முற்பிறவியில் எம்பெருமான் …

>>

இசை புதிது – நிகழ்வு 30

20.12.2025 அன்று இசை புதிது நிகழ்வு சிறப்பாக நடை பெற்றது. அன்றைய நிகழ்வின் தலைப்பு : ஆனந்த யாழை மீட்டுகிறாய். எல்லோரும் கலந்துகொண்டு நிகழ்ச்சியை சிறப்பாக நடத்தினார்கள். அதன் காணொலியை இப்போது கண்டு ரசியுங்கள்.

>>

கவிஞர் வைரமுத்து/பேரன்பு பேராற்றல்

இரண்டின் கூட்டுவடிவம்வாஜ்பாய்கொள்கையில் தலைவன்குணத்தில் குழந்தைஅவர்பிரதமராக இருந்தபொழுதுஇந்தியிலிருந்துதமிழில் மொழிபெயர்க்கப்பட்டஅவரது கவிதை நூலைபிரதமர் இல்லத்தில்வெளியிட்டுப் பேசினேன்“நீங்கள் விரும்பினால்என்றேனும் ஒருநாள்முன்னாள் பிரதமர் ஆகலாம்;ஆனால், நீங்கள் என்ன முயன்றாலும்முன்னாள் கவிஞர் ஆகமுடியாது”என்றேன்“என்னைச் சிகரத்தில் ஏற்றாதீர்கள்அங்கே எனக்குஇருக்கையிட இடமிருக்காது”என்ற அவரது கவிதையைமேற்கோள் காட்டினேன்பின்னொரு சந்திப்பில்இந்தியில் மொழிபெயர்க்கப்பட்டஎன் கவிதைகளைஅவர் வாய்விட்டுப் …

>>

ஜி. குமார்/வரதட்சணை

‘எங்களுக்கு காசு பணம் நகைன்னு எதுவும் வேண்டாம்னு மறுபடியும் சம்பந்தி வீட்டில சொல்லிட்டாங்க!’வரதன் சொல்லிவிட்டு மனைவியின் முகத்தையே நோக்கினார். தனம் வழக்கம்போல வாளாவிருந்தாள். பெண்ணின் கலியாணப் பேச்சை நல்லபடியாக முடித்திருந்தார்கள். மாப்பிள்ளை வீட்டில் ஒன்றும் எதிர்பார்க்கவில்லையென்று தெரிந்தது. காலம் மாறுவது என்னவோ …

>>

ஜி. குமார்/காப்பகங்கள்………

நீண்ட வருடங்கள் கழித்து அந்த வெங்கலப் பானையை அடுப்பில் ஏற்றியதில் கலியாணிக்கு அளவு கடந்த மகிழ்ச்சி !. விறகு அடுப்பு, கரியுடன் குமுட்டி அடுப்பு , ஸ்டவ் என்று வெவ்வேறு காலகட்டங்களில் பார்த்துவிட்டு பரணில் ஏறியிருந்த அந்தப் பானையும் ஒரு வழியாக …

>>

ஜி. குமார்/முதுமையின் இறைஞ்சல்…

‘ ஓடக்கூடாது! நிதானம் அவசியம் ! காலையில் பூஜையிருப்பதால் செங்கற்களும் மணலும் வேண்டும் . சாக்குப் பையில் ஒவ்வொன்றாக செங்கற்களை எடுத்து வை ! பிறகு மணல் அள்ளிப் போடலாம். இங்கேயே வைத்து விட்டுப் போனால் யாராவது எடுத்து வருவார்கள் ‘லட்சுமிப்பாட்டியின் …

>>

ஜி. குமார்/கால் அரைப் பங்கு

மாதவன் கன்னங்களைத் தடவிப் பார்த்துக்கொண்டார். விளம்பரங்களில் வருவதுபோல் வழு வழுப்பாக இருந்தன. பூரண திருப்தியுடன் இஸ்திரி போட்டு வந்திருந்த உடைகளை உடுத்திக் கொண்டார். கழுத்துப்பட்டையையும் அணிந்துகொண்டு முடிச்சை இறுக்கிக் கொண்டார். வாரத் தொடக்கத்தில் அதிக உற்சாகம் பிறந்தது. இன்னும் ஒருமணி நேரத்தில் …

>>

ஜி. குமார்/தாயகம்

உலர்ந்த துணியால் அந்த நேர்த்தியான பீங்கான் தட்டுக்களையும் கோப்பைகளையும் நாதன் துடைத்து முடித்தபோது அவை தங்கமாய் பளபளத்தன. வேலைப்பாடுகள் மிகுந்த அவை இன்று அதிக அழகுடன் மிளிர்வதுபோல் நாதனுக்குத் தோன்றியது. அவருக்கு நன்றாக நினைவிருந்தது. ஐந்து வருடங்கள் முன் டோக்கியோவில் ஒரு …

>>

ஸ்ரீராம்/லாட்டரி சீட்டு

அந்த மாடர்ன் ஆர்ட் கேலரியின் ஒரு பக்கம் மட்டும் கூட்டம் அதிகமாகவும், பரபரப்பாகவும் இருந்தது.என்ன என்று விசாரித்தேன்.ஒவ்வொருவரும் 50 ரூபாய் டிக்கெட் வாங்கிக் கொண்டு உள்ளே சென்று கொண்டிருந்தார்கள்.“உள்ளே ஒரு படம் இருக்கிறது. ஓவியர் அதை என்ன நினைத்துக் கொண்டு வரைந்திருக்கிறார் …

>>

அனுராதா ஜெய்ஷங்கர்/பரிசோதனை

“ஒரு சிறிய பரிசோதனை செய்யப் போகிறோம். அனைவரும் தயாரா?”பேராசிரியரின் கேள்விக்கு மாணவிகள் உற்சாகமாகத் தலை அசைத்தார்கள்.“இந்த மூங்கிலால் ஆன உருவத்தைப் பார்த்துக் கொள்ளுங்கள். கைகளால் உணர்ந்து கொள்ளலாம். அளவு எடுத்துக்கொள்ளலாம். பக்கத்திலேயே பல வண்ணக் கலவைகள், பொருட்கள் வைக்கப் பட்டுள்ளன. அவை …

>>

நாபா.மீரா/அக்கரைப் பச்சை

கணவன்,மனைவி… குழந்தைகள் அங்கொன்றும் இங்கொன்றுமாய் அவர்களுடன் பிணைந்து பசியால் சுருண்டு கிடக்க… அதே பகுதியில் ரோட்டோரமாய் நாய் ஒன்று படுத்த நிலையில்…மேய்வதற்கு புல் இல்லாமல்…. பேப்பர் குப்பைகளைக் கிளறிக் கொண்டு ஒரு பசு மாடு….இப்படியாக…அந்த ஐந்தறிவு மற்றும் ஆறறிவு ஜீவன்கள் பசிப்பிணியால் …

>>

உஷா சங்கரநாராயணன்/வீடு

“இந்தக் கொழாய் வாழ்க்கை முடியப்போகுதாடா சம்முவம்?” என்றாள் தாய்க்கிழவி.“ஆமாம் மா நேத்துகூட அந்த அதிகாரி கண்டீசனா சொல்டாரு, நாளைக்கு அந்த கட்டடத்துக்கு போகணுமாம். அரசாங்கம் கட்டியிருக்காம்”.“போனமுறை ஏதோ படுதா போட்டு மறைச்சாங்களேடா நம்ம அழுக்கெல்லாம் தெரியக்கூடாதுன்னுட்டு?” என்றவளிடம் மருமகள்,“இந்த முறை யாரும் …

>>

கிரிஜா ராகவன்/பண்ணை வீட்டுத் திண்ணை

என் பண்ணை வீ்ட்டுத் திண்ணைஆசையாய் அருமையாய்பார்த்துக் கட்டிய சிவப்புத் தரையில்அமரும் சுகமும் அது தரும் இதமும்பாட்டுக் கேட்க சில நாட்கள்படித்து மகிழ சில சமயம்பார்த்து ரசிக்க பல தருணம்கண் மூடி தியானம் செய்ய ஒரு நேரம்மடித்த கையில் படுத்து உறங்கவட்டமாக உட்கார்ந்து …

>>

எஸ்ஸார்சி கவிதைகள்

19/12/25இணையக்கவியரங்கம் கவிதை 1 அருளும் பொருளும் மிக மிகச்சரிபொருளில்லார்க்குஇவ்வுலகில்லைஅருளில்லார்க்கு அவ்வுலகமில்லைவள்ளுவர் வாய்ச்சொல்பொய்யாக இருக்காதுபொருள் எம்மட்டுநின் வசம்கையிருப்பு அறிவிக்கும்அருளின் இருப்புயாருமே அறியார்அருள் என்பது அன்புஈன் குழவிஅன்பு கனிந்தே அருள் வசமாகும்அன்புடையார் என்பும் உரியர் பிறர்க்குசொல்லேன் நீகனிந்த அன்பே அருள்அருள் மட்டுமேஅவ்வுலகில் செலவாணியாகும்பிறவன்றுஅடித்துச் சொல்கிறது …

>>

வளவ. துரையன்/திருப்பாவை பாடல் 9/திருவெம்பாவை பாடல் 9

திருப்பாவை பாடல் 9 தூமணி மாடத்து சுற்றும் விளக்கெரியதூபம் கமழத் துயிலணை மேல் கண்வளரும்மாமன் மகளே! மணிக்கதவம் தாள் திறவாய்மாமீர்! அவளை எழுப்பீரோ? உன்மகள் தான்ஊமையோ அன்றிச் செவிடோ, அனந்தலோ?ஏமப்பெருந்துயில் மந்திரப்பட்டாளோ?மாமாயன் மாதவன் வைகுந்தன் என்றென்றுநாமம் பலவும் நவின்றேலோர் எம்பாவாய். பொருள்: …

>>

அழகியசிங்கர் படித்த 3 கவிதைகள்

சமீபத்தில் நடந்த கவி அரங்கத்தில் நான் வாசித்த கவிதைகள் 1.ஒரு கவிதை காலையில்எழுந்தவுடன்தூக்கக் கலக்கம்என்னை விட்டுப்போவதற்குள்ஒரு கவிதைஎழுதிப் பார்த்தேன்சுறுசுறுப்பாய் மாறி விட்டேன்நான் இப்போதுஊருக்குக் கிளம்புகிறேன் 19.04.2025 2.தீராத துயரம் அந்தப் பெண்மணிகண்ணீரில்தோய்ந்திருந்தாள் அவள் பிரச்சினைஎன்றும் தீர்வே போவதில்லை சும்மா நடிக்கிறான்ஒற்றுமையாய் இருப்பதுபோல் …

>>

திருப்பாவை பாடல் 8/திருவெம்பாவை பாடல் 8

திருப்பாவை பாடல் 8 கீழ்வானம் வெள்ளென்று எருமை சிறுவீடுமேய்வான் பரந்தனகாண் மிக்குள்ள பிள்ளைகளும்போவான் போகின்றாரை போகாமல் காத்துன்னைகூவுவான் வந்துநின்றோம் கோது கலமுடையபாவாய்! எழுந்திராய் பாடிப் பறைகொண்டுமாவாய் பிளந்தானை மல்லரை மாட்டியதேவாதி தேவனைச் சென்று நாம் சேவித்தால்ஆஆ என்று ஆராய்ந்து அருளேலோர் எம்பாவாய். …

>>

வளவ. துரையன்/ 4 கவிதைகள்

19-12-25 –இல் வாசித்த 4 கவிதைகளையும் அனுப்பி இருக்கிறேன். 1. உற்சாகம் காலையில் எழுந்ததும் மனைவிகாப்பி இல்லையென்றாள்.காப்பிப்பொடி தீர்ந்துவிட்டதாம்.எங்கே வரும் உற்சாகம்? காய்கறிக்காரி வந்தார்காய்கறிகள் எல்லாமும்கால்கிலோ இருபது ரூபாய்எங்கே வரும் உற்சாகம்? செய்தித்தாள் விழுந்ததுசேர்த்தெடுத்துப் படித்தேன் முதல் பக்கம் நகைக் கொள்ளைஇரண்டாம் …

>>

S அர்ஜுனன்/இது முடிவல்ல..

“மூன்று மாதமா வேலையில்ல.. சேமிப்பெல்லாம் காலியா போச்சு.. அழுற குழந்தைக்கு பால் கூட வாங்கிக் கொடுக்க முடியல.. அரளி விதையை அரைச்சிட்டு வர்றேன்.. குடும்பம் மொத்தத்துக்கும் நிம்மதி ஆயிடும்..” புலம்பினான் அவன்.“நண்டு, சிண்டு வரைக்கும் உன்னோட குடும்பத்தில உள்ளவங்க பத்தி நீ …

>>

வளவ.துரையன்/திருப்பாவை பாடல்7/திருவெம்பாவை பாடல் 7

திருப்பாவை பாடல்7 கீசுகீசு என்றெங்கும் ஆனைச்சாத்தன் கலந்துபேசின பேச்சரவம் கேட்டிலையோ? பேய்ப்பெண்ணே!காசும் பிறப்பும் கலகலப்பக் கைபேர்த்துவாச நறுங்குழல் ஆய்ச்சியர் மத்தினால்ஓசை படுத்த தயிர் அரவம் கேட்டிலையோ?நாயகப் பெண்பிள்ளாய்! நாராயணன் மூர்த்திகேசவனைப் பாடவும் நீ கேட்டே கிடத்தியோ?தேசம் உடையாய்! திறவேலோர் எம்பாவாய். பொருள்: …

>>

நாகேந்திர பாரதி/ஐந்து கவிதைகள்

அழகியசிங்கரின் இன்றைய சொல் புதிது நிகழ்வில் நான் வாசித்த எனது ஐந்து கவிதைகள் காலாற நடக்கும் கரை———உழைத்துக் களைத்த உடல்ஓய்ந்து படுப்பதற்கும் எழுந்து நடப்பதற்கும்ஏற்பட்ட கடற்கரை காதலர் சேர்வதற்கும்கடும்தீனி அரைப்பதற்கும் மாறிய கோலத்தால்மண் வாசம் போனது கரை தாண்ட முடியாதஅலையெல்லாம் நுரை …

>>

வளவ. துரையன்/திருப்பாவை பாடல் 6/திருவெம்பாவை பாடல் 6

திருப்பாவை பாடல் 6 புள்ளும் சிலம்பின காண் புள்ளரையன் கோயிலில்வெள்ளை விளிசங்கின் பேரரவம் கேட்டிலையோ?பிள்ளாய் எழுந்திராய்! பேய்முலை நஞ்சுண்டுகள்ளச் சகடம் கலக்கழியக் காலோச்சிவெள்ளத்து அரவில் துயிலமர்ந்த வித்தினைஉள்ளத்துக் கொண்டு முனிவர்களும் யோகிகளும்மெள்ள எழுந்து அரியென்ற பேரரவம்உள்ளம் புகுந்து குளிர்ந்தேலோர் எம்பாவாய் பொருள்: …

>>

பிரம்ம ரிஷியார் /ஒரு இந்துசாமியார்

உலக அரங்கில் இன்று இந்தியா பெரும் இடத்தில் இருக்கின்றது, உலகின் மூன்றாம் சக்தியான நாடு என எழுந்து நிற்கின்றது இதற்கு மிக முக்கிய காரணங்களில் ஒன்று சோவியத்தின் வீழ்ச்சி, சோவியத் இன்றும் வலுவாக இருந்திருந்தால் இந்தியாவின் இந்த வளர்ச்சி சாத்தியமில்லை, ஒரு …

>>

வைதேகி/மழை

இன்றைய (19.12.2025) இணைய வழிக் கவியரங்கில் வாசித்த கவிதை.1 மழைபெய்து கொண்டிருக்கும் போதெல்லாம்உள்ளிருக்கும் சின்னப் பெண்துள்ளலுடன்வெளியில் வந்து விடுகிறாள்முழுதுமாய் ஆடைகள் நனையபாதகொலுசுகள் மண் அப்பிக்கொள்ளமுகமெங்கும் பூத்துக் கிடக்கும் நீரின் துளிகளுடன்இங்கும் அங்கும் அலைந்துமழையின் மீதான  பிரியத்தைவெளிப்படுத்துகிறாள்புறவெம்மையின் தாக்கத்தில்காய்ந்து விடாமல்அந்த ஏகாந்த ஈரத்தைத்தக்க …

>>

வளவ. துரையன்/ஆண்டாள் அருளிச் செய்ததிருப்பாவை – பாசுரம் 5

திருப்பாவை பாடல் 5 மாயனை மன்னு வடமதுரை மைந்தனைதூய பெருநீர் யமுனைத் துறைவனைஆயர் குலத்தினில் தோன்றும் அணிவிளக்கைதாயைக் குடல்விளக்கம் செய்த தாமோதரனைதூயோமாய் வந்து நாம் தூமலர்த் தூவித்தொழுதுவாயினால் பாடி மனத்தினால் சிந்திக்கபோய பிழையும் புகுதருவான் நின்றனவும்தீயினில் தூசாகும் செப்பேலோர் எம்பாவாய் பொருள்: …

>>

வாழ்க்கைமுறை மாற்றம் மருந்துகளை விட டைப் 2 நீரிழிவை சிறப்பாகத் தடுக்கும்

இந்த எளிய வாழ்க்கைமுறை மாற்றம் மருந்துகளை விட டைப் 2 நீரிழிவை சிறப்பாகத் தடுக்கும்: 22 ஆண்டுகள் நீண்ட ஆய்வு வெளிப்படுத்திய உண்மை உலகம் முழுவதும் நீரிழிவு நோயாளிகளின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், ஒரு முக்கியமான நீண்டகால ஆய்வு …

>>

அழகியசிங்கர்/எல்லோருக்கும் வணக்கம்

எல்லோருக்கும் வணக்கம். இன்றுமாலை 6.30 மணிக்குகவிதை வாசிக்கும் கூட்டம் நடை பெற்றது.சிறப்பாக நடந்தது.அதன் காணொளியை ஒவ்வொருவரும் கண்டு ரசிக்கவும். குறைந்த பட்சம் 3 கவிதைகள் வாசிக்கும்படி கேட்டுக்கொள்கிறேன். இது 40வது கூட்டம் அழகியசிங்கர்9444113205 அன்புடன்அழகியசிங்கர்

>>

வளவ. துரையன்/ஆண்டாள் அருளிச் செய்ததிருப்பாவை – பாசுரம் 4

ஆழி மழைக்கண்ணா! ஒன்று(ம்) நீ கைகரவேல்ஆழியுள் புக்கு முகந்துகொ(டு) ஆர்த்தேறிஊழி முதல்வன் உருவம் போல் மெய்கருத்துப்பாழியந் தோளுடைப் பத்மநாபன் கையில்ஆழிபோல் மின்னி வலம்புரி போல் நின்(று) அதிர்ந்துதாழாதே சார்ங்கம் உதைத்த சரமழை போல்வாழ உலகினில் பெய்திடாய் நாங்களும்மார்கழி நீராட மகிழ்ந்தேலோர் எம்பாவாய் …

>>

விஜயா‌ ‌‌சுப்ரமணியம்/மாடர்ன் ‌ஆர்ட்

ஆர்ட காலணி கண்காட்சியில்‌‌. இருவர் ரொம்ப நேரமாக அந்த‌.படத்தை பார்த்து கொண்டு இருந்தாராகள்“இது என்ன ‌ஸார் புரியுதா “என்று ஒருவர் கேட்டார்“இந்த படம் பிரும்மா“விஷ்ணு சிவம் படமாக இருக்குமா?”“இல்லை இல்லை இது பிரும்மா வின்மூன்று தலை படம் தான்”அடுத்தவர் கேட்டார்“ஏங்க இது …

>>

வளவ. துரையன்/கிரிக்கெட்டைப் பற்றி வெண்பா

இன்று விளையாட்டாக Google இன் AI tool ஆன Gemeni இடம் கிரிக்கெட்டைப் பற்றி வெண்பா எழுத முடியுமா என்று கேட்டதற்கு அது அளித்த இரண்டு வெண்பாக்கள் இவை குறள் வெண்பா : மட்டை கழன்றாட வையமே போற்றிடசிட்டாய்ப் பறக்கும் பந்து. …

>>

அனுராதா ஜெய்ஷங்கர்/காத்திருப்பு

” அம்மா, முடியவில்லை. ரொம்பப் பசிக்கிறது, தூக்கம் வருகிறது. மதியத்தில் இருந்து இங்கேயே இருக்கிறோம். எப்போது நம் பேருந்து வந்து எப்போது போய் சேர்வது?”மகள் புலம்பினாள்.அப்பாவும் அம்மாவும் கையறு நிலையில் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டு பிள்ளைகளை பரிதாபமாக பார்த்தார்கள்.” பணம் …

>>

வளவ.துரையன்

திருப்பாவை பாடல் 3 ஓங்கி உலகளந்த உத்தமன் பேர்பாடிநாங்கள் நம் பாவைக்குச் சாற்றி நீராடினால்தீங்கின்றி நாடெல்லாம் திங்கள் மும்மாரி பெய்துஓங்கு பெருஞ்செந்நெல் ஊடு கயலுகளபூங்குவளைப் போதில் பொறிவண்டு கண்படுப்பதேங்காதே புக்கிருந்து சீர்த்த முலை பற்றிவாங்கக் குடம் நிறைக்கும் வள்ளல் பெரும்பசுக்கள்நீங்காத செல்வம் …

>>

விஜயலக்ஷ்மி கண்ணன் /பழமையில் ஓர் புதுமை

ரகு ,ரவியின் கையில் இருந்த அந்த ஓவியத்தை கண் கொட்டாமல் பார்த்து யோசிக்கலானன் .இது என்னடா ?தலையும் இல்லை காலும் இல்லை, என்ன ஓவியம் வரைகிறாய் என்று முற்றுப் பெறாத அந்த பென்சில் கோடுகளை பற்றிக் கேட்டான்.“இது ஒரு கம்பெனிக்காக வரைந்து …

>>

மாலா மாதவன்/089654

கணினிச் சாலைகளில் இலக்கம் இலக்கமாய் நடந்து கொண்டிருந்தன அவைகள்.“இன்று நம் மூதாதையர் திருவிழா! கொண்டாட வேண்டாமா?” கேட்டது 065886“ஆமாம். கொண்டாட வேண்டும். இந்த மண்ணுலகத்தில் அவர்கள் கை கால் வயிறு தலை எனஒரு அமைப்போடு இருந்தார்களாம். எனக்குள் அந்த விஷயத்தை பதித்திருக்கிறார்கள்.” …

>>

வளவ. துரையன்

திருப்பாவை பாடல் 2 வையத்து வாழ்வீர்காள்! நாமும் நம் பாவைக்குச்செய்யும் கிரிசைகள் கேளீரோ பாற்கடலுள்பையத்துயின்ற பரமன் அடிபாடிநெய்யுண்ணோம் பாலுண்ணோம் நாட்காலே நீராடிமையிட்டு எழுதோம் மலரிட்டு நாம் முடியோம்செய்யாதன செய்யோம் தீக்குறளை சென்றோதோம்ஐயமும் பிச்சையும் ஆந்தனையும் கைகாட்டிஉய்யுமா றெண்ணி உகந்தேலோர் எம்பாவாய். பொருள்: …

>>

ரவி அல்லது./சாத்தியத்தின் திறப்பு

உருக்குலைந்த மனதில் வீட்டிலிருந்த எல்லோரும் எவருடைய முகத்தையும் எவரும் பார்க்கத் தயங்கினார்கள். அதுவொரு பிணக்கூடமாக இருந்தது என்று சொன்னாலும் மிகையில்லைதான்.நடந்து போன நிகழ்வு சரியென தோன்றினாலும் வாழும் சூழலின் துயரம் அவர்களை வெளிக்காட்ட முடியாமல் நோக வைத்தது. இதற்கு முன் தலைமுறைகள் …

>>

சுஸ்ரீ/மாடர்ன் ஆர்ட்

ஏண்டி செளம்யா உன் பையன் இப்ப என்ன பண்றான்.அகிலாக்கா உனக்குதான் தெரியுமேரமேஷுக்கு எப்பவும் டிராயிங் கிராஃப்ட்ல ரொம்ப இன்ட்ரஸ்ட்னு, அதான் ரோம்ல பேமஸ் ஆர்ட் காலேஜ்ல சேத்திருக்கோம்.இதைப் பாரு அவனோட ஆர்ட். அகிலா,”ஓ…என் பேத்தி இதை விட நன்னா வரைவாளே, இன்னும் …

>>

அல்பெர்டோ மொராவியா/பொருட்கள்

இது இப்படித்தான் தொடங்கியது. ஒரு காலை, என்னில் என்ன குறை இருக்கிறது என்பதை அறிய, முற்றிலும் நிர்வாணமாகக் கண்ணாடியின் முன் நின்றேன். பெரிய கைகளும் கால்களும் கொண்ட ஒரு இளம் பெண்ணின் உடலைக் கண்டேன்; சதை இல்லாத கால்கள், தெளிவாகத் தெரியும் …

>>

வளவ.துரையன்

திருப்பாவை-பாடல் 1 மார்கழித் திங்கள் மதிநிறைந்த நன்னாளால் நீராடப் போதுவீர் போதுமினோ நேரிழையீர்!சீர்மல்கும் ஆய்ப்பாடி செல்வச்சிறுமீர்காள்கூர்வேல் கொடுந்தொழிலன் நந்தகோபன் குமரன்ஏரார்ந்த கண்ணி யசோதை இளஞ்சிங்கம்கார்மேனிச் செங்கண் கதிர்மதியம் போல் முகத்தான்நாராயணனே நமக்கே பறை தருவான்பாரோர் புகழப் படிந்தேலோர் எம்பாவாய் பொருள்: அழகிய …

>>

தவறான உணவு பழக்கம் மற்றும் ஆரோக்கியமற்ற வாழ்க்கை முறை

தவறான உணவு பழக்கம் மற்றும் ஆரோக்கியமற்ற வாழ்க்கை முறை தவறான உணவு பழக்கம் மற்றும் ஆரோக்கியமற்ற வாழ்க்கை முறையால் தைராய்டு பிரச்சினைகள் இன்று பொதுவானதாகி விட்டன. தைராய்டு காரணமாக உடலின் சில பகுதிகளில் அதிக வலி ஏற்படுகிறது. ஆரோக்கியமற்ற வாழ்க்கை முறை …

>>

திருப்பூர் கிருஷ்ணன்/நா.பா. பிறந்த தினம்: டிசம்பர் 18, 1932, மறைந்த தினம் டிசம்பர் 13, 1987

. *நா.பா. என்றொரு குறிஞ்சி மலர்…* ……………………………. `சுயமரியாதை உள்ள புத்திசாலிகள் சுயமரியாதை காரணமாகவே தட்டத் தயங்குகிற கதவுகளை, சுயமரியாதையற்ற முட்டாள்கள் உடைத்துக் கொண்டு உள்ளே போய் நாற்காலியில் அமர்வதுதான் இன்று நாட்டின் அவலம்!` ……………………………. *யதார்த்தவாதப் படைப்புகளே பெருகியுள்ள தற்கால …

>>

சோ. சிவபாத சுந்தரம்/சேக்கிழார் அடிச்சுவட்டில்

சிதம்பரமும் திருவாரூரும் நமது தமிழ்நாட்டின் சரித்திரங் களுக்கு வேண்டிய மிக முக்கியமான கல்வெட்டுச் சாசனங்களைக் காப்பாற்றி வந்திருக்கின்றன. சோழ மன்னன் ராஜராஜன் காலத்திலிருந்து பல அரசர்கள் ஆட்சியில் அவ்வப்போது நிகழ்ந்த சில தருமங்கள், கட்டளைகள், வழக்குகள், தீர்ப்புக்கள், ஆணைகள் என்பன இந்தச் …

>>

உஷா சங்கரநாராயணன்/ உள்ளும் புறமும்

“இந்தப்படமும் நீ வரைஞ்சதும் ஒண்ணா இல்லையே கிஷோர்” என்றார் கண் டாக்டர் கார்திகேயன்.“இல்ல டாக்டர் எனக்கு அப்படித்தான் தெரியுது” என்றான் கிஷோர்.கிஷோரின் அம்மா கொஞ்சம் கலவரமான முகத்துடன் “டாக்டர் கண்ணக் கொஞ்சம் நல்லா டெஸ்ட் பண்ணிப் பாருங்களேன். இவன் நல்லாத்தான் வரைஞ்சுட்டிருந்தான். …

>>

வசந்தா கோவிந்தராஜன்/கனவுக்கன்னி

காரிடாரில் நடக்கும்போது பாதி திறந்திருந்த சன்னல் வழியாக அந்த உருவம் பார்த்து அதிர்ந்து போனேன். கயிற்றால் கட்டப்பட்டு விரிந்த கூந்தலுடன் கவிழ்ந்து கிடந்த அந்தப் பெண்ணின் முகம் பரிச்சயமானதாய்த் தெரிந்தது.தீவிர யோசனையோடு பிரகாஷ் வீட்டு அழைப்பு மணியை அழுத்தினேன். அப்போது மருத்துவமனை …

>>

சுஸ்ரீ/என்னை விட்டுப் போகாதே

அம்மா அப்பா கிட்ட சொல்றதை ராமு ஹோம் ஒர்க் பண்ணிட்டே கேட்டுட்டு இருந்தான்.”ரேணுவுக்கு காலாகாலத்துல ஒரு கால்கட்டு போட்டு அனுப்பிடணும் 24வயசாச்சுஇன்னும் சின்னக் குழந்தையா என்ன?”ராமுவோட அக்கா ரேணு டிகிரி முடிச்சிட்டு வீட்ல இருக்கா.ராமுவோட படிப்புக்கு ஹெல்ப் பண்றேன்னுட்டு ரொம்ப ஹிம்சை …

>>

அனுராதா ஜெய்ஷங்கர்/கட்டுகள்

“சற்று மெல்லத்தான் அந்த கட்டுகளைப் போட்டுத் தொலையேன்”.வரைந்து கொண்டிருந்த ஓவியம் சொன்னதைக் கேட்டு அதிர்ச்சியில் தூரப் போய் தலை குப்புற விழுந்தான் அவன்.முந்தைய இரவு குடிபோதையில் வண்டி ஓட்டியபோது எதன் மீதோ மோதிவிட்டு நிற்காமல் வந்தது லேசாக நினைவுக்கு வந்தது. அவன் …

>>

S அர்ஜுனன் /தத்துவமஸி

தெருவில் பஜனைப்பாடலை பாடிக்கொண்டு சென்றவர்களைவேடிக்கை பார்த்த சிறுவன் தினேஷ்..“அம்மா.. நீயெல்லாம் இப்படி பஜனை பாடுற மாதிரியோ.. அடிக்கடி கோவிலுக்கு போகிற மாதிரியோ தெரியலையே?.. ஏன்?..” என்றான்.தாய் நிதானமாக பதில் சொன்னாள்..“பக்தி என்பது இப்படி வெளிப்படையா காண்பிக்கிறது மட்டுமில்ல.. எல்லா உயிரும் கடவுள்னு …

>>

சுரேஷ் ராஜகோபால்/அம்மாவாம் அம்மா

14 11 2025 அன்று மாலை இணையக் கவியரங்கில் படித்த 4வது கவிதை மயங்கி விழுந்த அம்மாபக்கத்து மருத்துவமனையில்அவசரப் பிரிவில் அனுமதிஉறவினர் அனைவரும்வெளியே நிக்க விட்டுபின்னர் உட்கார வைத்துமருத்துவம் பார்த்தனர்மகன் மட்டும் உள்ளேசென்று பார்க்க அனுமதி தந்தனர்அழுதபடி வெளியே வந்தமகனை உறவினர்சூழ்ந்து …

>>

விஜயலக்ஷ்மி கண்ணன் /இவள் ஒரு கவிதை

கை வளையலில் இருந்துஉதிர்ந்த வெண்முத்துக்கள் போல்முத்து முத்து சொற்கள் கவிதையாமதுஅழகு . கருமேகக் கூந்தலில் ஒற்றை நிலவாகவெள்ளை ரோஜாபுன்னகை சிந்தியது ஓர் அழகு. தேவியோ ,தேவதையோ சொல் நீயே,மேவிய காதலால்தான் அப்படியோ? தமிழ்த் தேன் ஊறும் இதழ்கள்பருகிட அலைபாயும் வண்டினம் நான். …

>>

அப்புசிவா/கிறுக்கல் கவிதை

“இப்படியேதான், எப்போ பார்த்தாலும் பண்றா”வந்ததில் இருந்து புலம்பித்தீர்த்தார் நண்பர்.“வீடெல்லாம் கிறுக்கல் “இப்போதும் அந்த பாப்பா எங்கள் வீட்டு சுவரிலும் வரைய ஓடியது.“ஸ்கூல் புக், நோட்டு எல்லாம் கிறுக்கல்”அவர் போட்டிருந்த சட்டையிலும் ஓவிய சுவடுகள் இருந்தன.பெண்ணின் கையெல்லாம் பேனா மை.ஒரு தாளையும் பேனாவையும் …

>>

அழகியசிங்கர்/பெண்ணின் நிலை

ஜனனி ஒரு நல்ல டான்சர். பாட்டும் பாடுவாள். டிவியில் நடனப் போட்டி.கடைசி நிமிடத்தில் ஜனனியைப் போட்டியில் சேர்க்கவில்லை.அவள் திறமையில் குறைகண்டா? இல்லவே இல்லை. நடுவர் ஒருவர் இன்னொரு பெண்ணை சேர்த்து விட்டார். ஜனனிக்கு பதிலாக. அதைக் கேள்விப்பட்டு ஜனனி உடைந்து விட்டாள். …

>>

ஸ்ரீராம் /குறியீடு

“எதற்கு பச்சை ட்ரெஸ் போட்டு கூந்தலால் உடம்பைக் கட்டி இருப்பதுபோல ஃபோட்டோ எடுக்கச் சொல்றே?”பெண்கள் பத்திரிகையில் பெண் விடுதலைக் கட்டுரைகள் எழுதுகிறாள் ரத்திகா.“ஒரு குறியீடுதான் சதீஷ். பெண்களுக்கு தன் அழகை மற்றவர்கள் பார்க்க வேண்டும் என்று நினைப்பதுதான் பலவீனம். அதேபோல பெண்களின் …

>>

நாகேந்திர பாரதி/கட்டறுத்தல்

இன்று நேற்று நடப்பதா இது. எத்தனை யுகங்களாய்த் தொடர்ந்து வருவது இது. மற்றவர் போட்ட கட்டுக்கள் சில, தானே போட்டுக்கொண்ட கட்டுக்களும் சில. இதிகாச நாயகிகளில் இருந்து இன்றைய நாயகிகள் வரை கட்டறுக்கும் வேலையே காலை முதல் மாலை வரை பெண்ணினத்திற்கு …

>>

எபி/இனம்புரியாத விடுதலை

இரவுகளை ஆகச் சிறந்த பொழுதாக அவன் வைத்திருந்தான்.ஒவ்வொரு இரவும் கனவுகளை அவனுக்கு ஒரு நண்பனைக் போல தினமும் பரிசளித்தன.கனவுகளை வரைந்து வரைந்து ரசிப்பதும் கொண்டாடித் தீர்ப்பதும் பொழுது போக்காக இருந்தது அவனுக்கு.அன்றைக்கு ஏதோ மிகுந்த மன அழுத்தத்தடன் புரண்டு கொண்டே கிடந்துவிட்டு …

>>

அழகியசிங்கர்/விருட்சம் நடத்தும் கதைஞர்கள் கூட்டம் 8 – எண் : 139

விருட்சம் நடத்தும் கதைஞர்கள் கூட்டம் 8 – எண் : 139 – (13.12.2025) – இன்று – மாலை 6.30 மணிக்கு சிறப்பாக நடந்தது. அதன் காணொளியைக் கண்டு ரசியுங்கள். கௌரி கிருபானநாதன் மொழி பெயர்த்த தெலுங்கு சிறு கதைகள் …

>>

நாபா.மீரா/பிரதானம்

தாயம்மாவுக்கு மனசே ஆறவில்லை. மாயாம்மாவுக்கு இந்தச் சின்ன வயசுல இப்படியொரு கொடிய நோயா?தெனமும் ஏதோ கீமோவாமே…அது வைச்சு வைச்சு…முடியத்தனையும் கொட்டிச் போச்சாமே…தினந்தோறும் நீளமா தலை பின்னி எவ்வளோ அழகா பூ வைச்சிருப்பாங்க.நாதியில்லாம தெருவுல கிடந்த நம்மளுக்கு நாளும் வேளையும் தவறாம சாப்பாடு …

>>

விஜயலக்ஷ்மி கண்ணன் /இது என்ன?

நான் ஒரு அடர்ந்த காடு வழியே நடந்துப் போய் கொண்டிருக்கிறேன்.காரிருள் படர்ந்து கண்ணுக்கு எட்டிய தூரம் எதுவும் தெரியவில்ல.பாழாய்ப் போன நிலவு கூட சதி செய்து விட்டது. ஓ! இன்று அமாவாசையா?சுற்றும் முற்றும் விழித்து நோக்கினேன்.கையில் பிடித்திருந்த சிறிய ஒளி மங்கிய …

>>

உஷா பாரதி/பிரகாஷைக் காணவில்லையாம்

ஜூம் மீட்டிங்கில் கலந்து கொண்டிருக்கும் அனைவருக்கும் என் மாலை வணக்கம். வாய்ப்பு அளித்த திரு அழகிய சிங்கர் அவர்களுக்கு நன்றி. இது போன்ற கதை விமர்சன நிகழ்ச்சியில் பங்கேற்பது இதுவே முதல் முறை. எனக்குக் கொடுக்கப்பட்ட கதை ‘பிரகாஷைக் காணவில்லையாம்’ திருமதி …

>>

சர்க்கரையை கட்டுப்பாட்டில் வைத்திருக்க உதவும் 7 அன்றாட பழக்கங்கள்

சந்தையில் ஜங்க் உணவுகள் மற்றும் சர்க்கரை கலந்த பானங்கள் அதிகமாக கிடைப்பதால், உலகளவில் நீரிழிவு நோயாளிகள் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்துள்ளது. உலக சுகாதார அமைப்பு (WHO) தகவலின்படி, 1990 ஆம் ஆண்டில் 200 மில்லியனாக இருந்த நீரிழிவு நோயாளிகள் எண்ணிக்கை, 2022 …

>>

மனதுக்குப் பிடித்த கவிதைகள் – தொகுதி 2 – 171

அழகியசிங்கர் புனித ஜோதி இதயம் திருடிய கள்ளன் உறக்கம் கலைந்த இரவுகளில்மினுக்கித் திரியும் நட்சத்திரக்கூட்டங்களுக்குஇசைத்துக் காட்டுகிறான் கலைஞன் தலையசைக்கும் ஒவ்வொரு நிமிடமும்பறந்து சென்று அருகில் அமர்ந்துஏகாந்தத்தை உணரும்வேளையில்அகம்தின்னும்அப்படுத்திபுறஅவமானங்கள்ஓடிப்போவதாய் உணர்கிறாள் இரவுநேரத்தில் வந்த இசைக்கலைஞன்அதலபாதாள விடத்தைமுகர்ந்தெடுக்க வந்திருக்கும் தேவதூதனெனமனம் சமிக்ஞைகள் மொழிகின்றன கைவிரல் …

>>

அழகியசிங்கர்/அப்பா சொன்னது சரி

சிற்பி முருகேசனுக்கு எந்த விதத்திலும் திருப்தி ஏற்படவில்லை. அவர் சிதையில் வார்த்த அந்த உருவத்தை உருவாக்கும் போது கண்கள் மட்டும் கொடூரமாகத் தெரிந்தன. ஏன் சரியாய் வரவில்லை ? ஒரு அறையில் அந்த வார்ப்பை மூடி வைத்து விட்டு, அந்த இடத்திலிருந்து …

>>

அர்ஜுனன்/மென்மையின் மறுபக்கம்

படுக்கையறை கதவு திறந்த சப்தத்தில் விழித்த ரேஷ்மா, முகமூடித் திருடன் ஒருவன் கத்தியுடன் வருவதைப் பார்த்தாள். கணவரும் வீட்டில் இல்லை. குழந்தை ரித்துவை அணைத்துக் கொண்டு தயாரானாள். வந்தவன் கத்தியைக் காட்டி செயினைக் கேட்டு மிரட்ட, அவள் அதைக் கொடுக்க.. அவன் …

>>

அழகியசிங்கர்/பாரதியும் க.நா.சும்

வால்ட் விட்மன் பார்த்துவசன கவிதை எழுதிப் பார்த்தார் பாரதி பாரதி இறந்த பிறகுபத்தாண்டு கழித்துஅதுதான் க.நா.சு மனதில் பொறித் தட்டியது வேறுவகைப் பாவாகபுதுக்கவிதை மலர்ந்தது க.நா.சு காட்டிய வழிதான்புதுக்கவிதை பாரதியார் எழுதியவசன கவிதையை மறந்து விட்டோம் ஆனால் புதுக் கவிதையைக் கண்டுபிடித்தகநாசு …

>>

மாலா மாதவன்/தேவதை இளம் தேவி

கோபாலன் வழக்கம் போல குடியோடு குடித்தனம் நடத்திக் கொண்டிருந்தான் குடும்பத் தலைவன் என்ற கர்வத்தோடு.“அம்மா! இதான் நீ!” ஐந்தாவது படிக்கும் சம்யுக்தா தான் வரைந்த ஓவியத்தை பவானியிடம் காண்பித்தாள்.“இதென்னடா பச்சைப் புடவை கட்டியிருக்கேன்? அம்மாவுக்குப் பச்சைப் புடவையே பிடிக்காதே?” பவானி கேட்டாள். …

>>

முனைவர் சிவகாமசுந்தரி நாகமணி/பச்சைக் குழந்தை

திடீரென விழித்தாள் பவித்ரா.என்ன கனவு இது! இந்தக் கனவு இப்போதெல்லாம் அடிக்கடி வருகிறது.ஒரு பெண்… பச்சை வண்ணத்தில் நைட்டி போல் உடையணிந்து ,கைகள் தெளிவாக இல்லாமல், அதிக முடியுடன், கருப்புக் கயிறுகளால் கட்டப் பட்டவளாகத் தென்படுகிறாள்.பார்க்கக் கொஞ்சம் பயமாகவும், ஆனால் பாவமாகவும் …

>>

சசிகலா விஸ்வநாதன்/பாரதியார் தின கவிதை

ஆதரிப்பார் ஆருமின்றி ஊரெல்லாம் ஓடியொளிந்தேன்;கையில் காசின்றி பசியில் துடித்திருந்தேன்;பாட்டெழுதி படும் பாட்டை புறந்தள்ளினேன்;பிறந்தநாளென்று அவள் சொல்லியே அறிந்திருந்தேன்;இன்றுபாரதம் முழுவதும் என் பேச்சு;பட்டி தொட்டியெங்கும் முழங்குதென் பாட்டுஎன்னை விற்க இயலுமா?என் தமிழை விற்க இயலுமா?எதை விற்று எதை வாங்க இயலும்?இன்று என் விடை …

>>

மதுவந்தி/பாரதி 143

எத்தனை முறை வாழ்த்தினாலும்எத்தனை முறை கொண்டாடினாலும்சொல்லவும் போற்றவும்உளம் பெருமிதம் கொள்கிறது,அம்மாவைப் பாடினாலும்பாரதி, உன்னைப் பாடினாலும்!!! இத்தனை சிறிய வயதில்எத்தனை சாதனைகள் செய்துவழி காட்டியுள்ளாய் பாரதி நீ!!!பாரதிக்கு முன், பாரதிக்குப் பின்எனவே தமிழ் உனக்குப்பின்சொல்லப்பட வேண்டும். சிந்தனை, சொல்,செயல்மூன்றும் ஒன்றாய்தமிழ், தேசியம்,தெய்வீகம் எனமூன்று …

>>

அதிரன்/நான் – பாரதியார் கவிதை

வானில் பறக்கின்ற புள்ளெலாம் நான், மண்ணில் திரியும் விலங்கெலாம் நான்;கானில் வளரும் மரமெலாம் நான்,காற்றும் புனலும் கடலுமே நான். விண்ணில் தெரிகின்ற மீனெலாம் நான்,வெட்ட வெளியின் விரிவெலாம் நான்;மண்ணில்கிடக்கும் புழுவெலாம் நான்,வாரியினுள் உயிரெலாம் நான்,கம்பனிசைத்த கவியெலாம் நான்,காருகர் தீட்டும் உரவெலாம் நான்;இம்பர் …

>>

மீ.விசுவநாதன்/இன்று மகாகவி சி. சுப்பிரமண்ய பாரதியாரின் 143ஆவது பிறந்த தினம்

“சொல்லில் அமுத சுகத்தைத் தடவியதில்பல்விதச் சாத்திரங்கள் பாட்டாக்கிச் சொல்லியவன்கல்விமான், சித்தன், கவிச்சிங்கம், அன்புநிறைநல்லிதயப் பாரதியைப் போற்று.” 11.12.2025 06.37 am

>>

விஜயலக்ஷ்மி கண்ணன் /நான் வருவேன்

என்றோ பிறந்த என்னை இன்றளவும்நினைவில் கொண்ட என் அன்பர்களே!மகிழ்ச்சி! மகிழ்ச்சி!!என் கனவுகளையும் நனவாக்கிடில்மகிழ்ச்சி கைக் கொட்டி கூத்தாடிடுமே!ஜாதிகள் ஒழியவில்லைபல பேதங்கள் ஓயவில்லைஅச்சமின்றி மாதர் தம்வழி நடக்கவும் முடியவில்லை.நாம் ஊருக்கும் பேருக்கும் இன்றும் அடிமை.என்று மடியும் இந்த சுதந்திர தாகம்?என்று மடியும் இந்த …

>>

யோகிராம்சுரத்குமார் திவ்ய சரிதம்/கிருஷ்ணா- ரம்யா வாசுதேவன் – 14

தியாக மூர்த்தமான ராம்ரஞ்சனி தேவி ராம்சுரத்குன்வர் இம்முறை குடும்பத்தோடு சென்று தங்கினார். தங்கிய சிறிது நாட்களிலேயே அங்கேயே இருக்க ஆசைப்பட்டார். ஆனால், பப்பா ராம்தாஸோ, ‘‘ஒஹோ… அப்படியொரு எண்ணமோ’’ என்பதுபோல் பார்க்க மீண்டும் ஊருக்கே புறப்பட்டார்.ஆனால், ஊருக்கு வந்தும் நிலைகொள்ளாது தவித்தார்.பகவான் …

>>

டி வி ராதாகிருஷ்ணன்/வள்ளுவத்தில் வாழ்வியல் – 13

ஒரு முட்டாள் இருக்கிறான்.அவனுக்குத் தெரிந்ததை மட்டுமே வைத்துக் கொண்டு அறிந்தோரிடம், தனக்கும் எல்லாம் தெரியும் போல நடந்துக் கொள்கிறான்.அவனை அறிவுடையோன் ஒருவன் அறிவுடையவனாக்க முயற்சிக்கிறான்..இந்நிலையில் அறிவுடையோனும், அறிவற்றவனாகவே தன்னை ஆளாக்கிக் கொள்ள நேரிடுமாம்…உதாரணத்திற்கு..சேறும் சகதியுமான இடத்தில்..தண்ணீர் தேங்குமாயின் அதுவும் சேற்றின் நிறம் …

>>

உஷா சங்கரநாராயணன்/வீரம்

வீல் என்ற சத்தம் கேட்டு சுஜாவை தட்டி எழுப்பினாள் அம்மா.“எதுக்கு கத்தறே! என்ன கனவு?” என்றாள்.ஒருத்தர் வந்தா ஒரு கத்தி வச்சு குத்திடுவோம்னு பையில் வச்சிருந்தேன்மா. ட்யூஷன் போய்ட்டு வந்துட்டிருந்தேனா… நாலு பேரு வந்துட்டாய்ங்க.அங்க இங்க ஓட முடியல. கத்திய வச்சு …

>>

பி. ஆர்.கிரிஜா/திறமை

சுட்டிப் பெண் உஷா எப்போதும் எதையாவது வரைந்த வண்ணம் இருப்பதைப் பார்த்து அவள் அம்மா முகம் சுழிப்பாள். படிப்பில் கவனம் செலுத்தாமல் எப்போதும் படம் வரைகிறாள் என்று தன் கணவனிடம் ஒரே புலம்பல்.அன்று பள்ளியிலிருந்து திரும்பிய உஷா மகிழ்ச்சியுடன் ஓடி வந்து …

>>

மாலா மாதவன்/கலவை மனம்

அகல்யா கை போன போக்கில் காகிதத்தில் கிறுக்கிக் கொண்டிருந்தாள். அம்மா வீட்டுக்கு வந்ததில் இருந்து ஆழ்கடல் அமைதியாய் அவள் மனம் இருந்தது.“என்னம்மா திடீர்னு! உன் வீட்டுக்காரர் கூட இல்லாம?” அம்மா பயத்துடன் கேட்ட போது கூட அவள் பதில் சொல்ல வில்லை.“ஏங்க …

>>

நீரிழிவு கட்டுப்பாடு: இரத்தச் சக்கரையை இயற்கையாகக் கட்டுப்படுத்தும் 9 காலை உணவு சூப்பர் உணவுகள்

உங்கள் இரத்தச் சக்கரையின் அளவை ஆரோக்கியமாக வைத்திருக்க மருந்துகள் அல்லது சிக்கலான உணவுக் கட்டுப்பாடுகள் மட்டுமே போதுமானவை அல்ல — அது காலை முதலே நீங்கள் எடுத்துக்கொள்ளும் உணவிலிருந்து தொடங்குகிறது. சரியான காலை உணவைத் தேர்ந்தெடுப்பது இன்சுலின் செயல்பாட்டை மேம்படுத்தவும், அதிக …

>>

 G.S. லக்ஷ்மி/எங்க அம்மா ஒரு ராட்சசி!

“எங்க அம்மா ஒரு ராட்சசி என்று வைத்துக்கொள் அத்தை. நாங்களாக இருக்கக் கொண்டு அவள் அதிகாரத்தின் கீழ் நலிந்து விட்டோம். வேறு யாராக இருந்தாலும் வீட்டைவிட்டுப் போயிருப்பார்கள்.” சின்ன மகள் ரமா சொன்ன வார்த்தைகள் காதில் விழுந்ததும், ஹாலில் அடியெடுத்து வைக்கப் …

>>

பிரகாஷை காணவில்லையாம்!/வாரணாசி நாகலட்சுமி

பிரகாஷை காணவில்லையாம்! விஜயா சித்தி போன் செய்து, ப்ளஸ் டூ ரிசல்ட்ஸ் வந்தது முதல் கவலையுடன் இருந்த சலபதியும், சுஜாதாவும் அவர்களின் ஒரே மகன் இப்படி வீட்டை விட்டுப் போய் விட்டதில் ரொம்பவும் குன்றி போய்விட்டார்கள் என்றும், அவன் நலமாக இருக்கிறானோ …

>>