யோகிராம்சுரத்குமார் திவ்ய சரிதம்/கிருஷ்ணா- ரம்யா வாசுதேவன்

சுழன்றடிக்கும் ஞானச் சூறாவளி 13 பப்பா ராமதாஸை ராம்சுரத்குன்வர் சந்தித்து விட்டு வந்தது, அவருக்குள் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தியது. அந்த மாற்றத் தோடேயே மீண்டும் திருவண்ணாமலைக்கு வந்து ரமண பகவானை தரிசித்தார். இப்படி மீண்டும் மீண்டும் ரமண பகவானைத் தரிசிக்க வேண்டுமென்கிற …

>>

கதைகள் தொடரும்/ரம்யா வாசுதேவன்

வார்த்தைகளை விட உணர்வுகள் அதிகமாகப் பேசும் தருணங்கள் வாழ்வில் மிகக் குறைவு. அப்படிப்பட்ட ஒரு தெய்வீகத் தருணம் தான் பாவை கல்வி நிறுவனங்களின் “ஆன்றோர் முற்றத்தில்” நிகழ்ந்தது. பாவை 25-ன் இந்த விழாவில் “தமிழ்க் கதைச்சொல்லி விருது” பெற்று, அந்தப் பெரும் …

>>

சீனு/காலை வணக்கம் படத்திற்குப் பாடல்

காலை எழுந்தவுடன் முன்புசேர்ந்து வேலை செய்தவர்க்கும்பள்ளியில் சேர்ந்துநூலை ப்படித்தவர்க்கும்நாள்தோறும் கூட இருந்துநாளை கழிப்பவர்க்கும்காலை வணக்கம் சொல்ல வேண்டும் இது எனதுவெகுநாட்ப்பழக்கம்.வேலைப்பளுவாலே சிலநாள் அதனை மறந்தால்கேள்விகள் பல வரும் உடல்ஊறு எதுவும் இல்லையே என்றுபேறு என்னசெய்தேன் இப்படிநண்பர் உறவினரை நான் பெற நான் …

>>

அனுராதா ஜெய்ஷங்கர்./பெயர் மறந்த தேவதை

“யாரு தம்பி? நீங்க என்ன வேணும்?”“சார், என் பேர் ராம். உங்க பொண்ணு வேலை பார்த்த ஆஃபீஸ் இருந்த கட்டடத்தில் தான் என்னோட ஆபீஸ் இருந்தது. அவங்க போகிற பேருந்தில்தான் நானும் தினமும் போவேன்”.” அதனால ?” பெரியவரின் நெற்றி சுருங்கியது.“எனக்கு …

>>

சிவா/முகம்

சாயந்திர டீக்கடை அரட்டை அது.எழுத்தாள ஓவிய இசை நண்பர்களின் குரூப்.ஒருமணி நேரம் அதுவாக ஓடும்.“தப்புதான்னு இவர் சொன்னார்”“கண்டிப்பா நீ சொன்னாலும் அப்படிதான்”“நியூஸ்ல கூட தப்புன்னாங்க”“உங்க கருத்தை வச்சு கதை எழுதணும்”“உங்க கதை படிச்சுட்டு அதுக்கு கவிதை எழுதுவேன்”“எல்லோரும் சொல்றோம்… ஓவியரே நீங்க”“நான் …

>>

பி.ஆர்.கிரிஜா/கூட்டுப் பிரார்த்தனை

தினமும் அதிகாலை ஐந்து மணிக்கு இந்த அறுவர் குழு கிளம்பி விடும். இவர்கள்அறுவருக்கும் உள்ள ஒற்றுமை இசை. ஒருவர் நன்றாகப் பாடக் கூடியவர். மற்ற ஐந்து பேரும் ஒவ்வொரு வாத்தியம் வாசிப்பதில் வல்லவர்கள். இவர்கள் அறுவருக்கும் இறை நம்பிக்கை அதிகம். காலை …

>>

ஜெயலட்சுமி கே/வெளிச்சம்

திடீரெனப் பெய்த அடைமழை, மாலதி தன் வீட்டில் வந்து சேரும் அவசரத்தை அதிகப்படுத்தியது. நகரத்தின் மின்சாரம் மொத்தமாகத் துண்டிக்கப்பட, இருள் பேய் உருவம் எடுத்தது போல் சுற்றிலும் சூழ்ந்தது. தெரு விளக்குகள் அணைந்து, அக்கம் பக்கத்து வீடுகளின் நடமாட்டமும் சத்தமும் அடங்கிப் …

>>

சசிகலா விஸ்வநாதன் /ஒத்த மனங்கள்

அதிர்ச்சியில், சுகந்தியின் குதுகலம், காற்று போன பலூன் மாதிரி சப்பி விட்டதுஇந்த பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி வைப்பது எப்படி; என்ற யோசனையை விட இது ஒரு பிரச்சனையா; என்பதில் கூட அவளுக்கு தெளிவில்லை.உடனடியாக சுகந்தி தனது அலுவலகத்திலிருந்து வேகமாக அடையாறு நோக்கி தன் …

>>

ஸ்ரீராம்/ஜெய ஜெய ஜெயந்தி

ஃபோன் ஒரு ரிங் வந்து விட்டு நின்றது. அதிகாலை கோலம் போட வெளியில் வந்த ஜெயந்தி சட்டென உள்ளே திரும்பி ஃபோனை எடுத்தவள் ‘மிஸ்ட் கால்’ கணவன் ஜெகனிடமிருந்து என்று தெரிந்து, கீழே வைக்கப் போனவள் வாட்ஸாப்பில் ஏதோ வருவது தெரிந்து …

>>

சுசி கிருஷ்ணமூர்த்தி/குறுஞ்செய்தி வெறும் செய்தி ஆனதே !!

கல்லூரி வாழ்க்கை என்று நாம் இருந்த நாட்களில்.என் மகிழ்ச்சி உன் மகிழ்ச்சி என்று நாம் இருந்த காலத்தில்.விடியற்காலை வெள்ளி முளைக்கும் நேரம்.நான் எழும் முன் காத்திருக்கும் உன் குறுஞ்செய்தி !!என்னை மகிழ்வித்து அதனால் நீயும் மகிழ என்று.மறக்காமல் நீ அனுப்பும் இனிய …

>>

நாகேந்திர பாரதி/போப்பு அவர்களின் சிறுகதை ‘ கூடாரம் ‘

எழுத்தாளர் ‘போப்பு’ அவர்களின் உணர்வு பூர்வமான சிறுகதைகளை , நண்பர்கள் அனைவரும் உணர்ச்சி பூர்வமாகப் பேசி அந்தக் கதைகளின் கருத்தையும் , காட்சியையும் நம் மனதில் பதிய வைத்தார்கள். அழகியசிங்கருக்கு நன்றி .இன்றைய கதை புதிது நிகழ்வில் வாசித்த சிறுகதை மதிப்புரை …

>>

நாபா.மீரா/பார்வை

அந்தப் பொண்ணு என்னையே வெறிச்சு வெறிச்சுப் பார்க்குது பாருடா…. ஐயாவோட பர்சனாலிட்டி அப்படி….காலரை உயர்த்திப் பெருமை பேசிய நண்பன் நவீனை முறைத்தான் கவின்.கிட்டத்தட்ட ஒரு மாதகாலமாக மெரீனா கடற்கரை சாலையில் … மாலை நேரம் கடற்கரையில் சிறிதுநேரம் இவர்கள் நடை பயின்று …

>>

விருட்சம் நடத்தும் கதைஞர்கள் கூட்டம் 6 – எண் : 137

விருட்சம் நடத்தும் கதைஞர்கள் கூட்டம் 6 – எண் : 137 – (28.11.2025) – வெள்ளி மாலை 6.30 மணிக்கு சிறப்பாக நடைப் பெற்றது. அதன் காணொளியை இப்போது கண்டு களியுங்கள். போப்பு கதைகள் Topic: Virutcham Meet 6Time: …

>>

பி. ஆர்.கிரிஜா/ உதவி

சுதாவிற்கு இருப்புக் கொள்ளவில்லை. பேருந்து இன்னும் வந்தபாடில்லை. அலுவலகத்திற்கு தாமதமாகச் சென்றால் மேலதிகாரியின் அர்ச்சனையைக் காது கொண்டு கேட்க முடியாது. ஆட்டோவில் செல்லலாம் என்றால் வசதியில்லை. லேட்டாகப் போவதைவிட விடுமுறை எடுத்து விடலாமா என்று கூட ஒரு நிமிடம் நினைத்தாள் சுதா.அப்போது …

>>

போப்பு/கூடாரம்

மேலத் தெரு மந்தைக்கு சின்னமனூர் சர்க்கஸ் வந்திருக்கிறது. பிள்ளைகள் எல்லாம் எப்படா மழை நிக்கும் என்று துடி துடித்துக்கொண்டிருந்தார்கள்.இஷ்டமில்லாமல் பெய்த மழை அடங்கியதும், ‘சீபோ’ என்றால் திரும்பி விடுகிற தயக்கத்தில் மஞ்சள் வெயில் வந்து கொண்டிருந்தது. எல்லாத் தெருப் பிள்ளைகளும் கூச்சலைக் …

>>

போப்பு/மழைக் கஞ்சி

ஊர்க் கூட்டம் துவங்கும் அந்த இடைப்பொழுதில் நெருஞ்சி முள் படராத கையகல வெள்ளைப் பொட்டலில் பயல்கள் ஐந்தாறு பேர் கற்களை ஒன்றின் மேல் ஒன்றாக அடுக்கி, சர்வதேச விதிமுறைகள் எதையும் லட்சியம் செய்யாமல் கிரிக்கெட் விளையாடிக்கொண்டுஇருந்தார்கள்.எக்கச்சக்கமான வெயிலைக் குடித்துக் கறுப்பேறி இறுகிப்போன …

>>

பி. ஆர்.கிரிஜா/அறியாத முகம்

கந்தசாமி தினமும் நடைபயிற்சி செய்வதை தவற விடமாட்டார். அடாது மழை பெய்தாலும் குடையுடன் கிளம்பி விடுவார். மனைவி எவ்வளவு சொன்னாலும் கேட்க மாட்டார். வீட்டிற்கு அருகில் இருக்கும் பூங்காவிற்குச் செல்வதே நடையோடு சேர்த்து, நண்பர்களைப் பார்த்து அரை மணி நேரம் பேசுவதற்குத்தான். …

>>

நாகேந்திர பாரதி/ஆடிய ஆட்டம் என்ன ?

முகம் முழுக்க அப்பியிருந்த வண்ணப்பூச்சை தண்ணீர் அடித்து அழுத்தித் தேய்த்தும் இன்னும் முழுதும் போகவில்லை. கண்மாயில் போய் முக்குளித்து எழுந்தால் தான் முழுதும் போகும். அந்தக் கிராமத்தின் தெருக்கூத்துக் கலைஞர்களில் முக்கியமான ராஜபார்ட் நடிகர் அவர். சுந்தரம். ‘ காயாத கானகத்தே …

>>

அனங்கன்/முகம்

அந்தக் கலைக்கல்லூரி கலைஇயக்குநர்…முன்மாதிரியாய் வைத்த முகத்தை….அவரவர் பாணியில் ஓவியமாய் …களிமண் சிற்பமாய்…காகிதக்கூலில்…மற்றும் குப்பையென ஒதுக்கப்பட்ட பொருள்களில்பல்வேறு விதமாய் கலைபயிலும் மாணவர்கள் வடிவமைத்து இருந்தார்கள்.வித்யா மட்டும் களிமண்ணை பிசைந்துவைத்துவிட்டு…ஒன்றும் செய்யாமல் மாதிரிக்கு வைத்த முகத்தை வெறித்தபடிஇருந்தாள்.கலைபயிற்றுவிக்கும் ஆசிரியர் அனைவரது படைப்புகளும் பார்வையிட்டு…சில திருத்தங்களையும் …

>>

தங்கேஸ் கவிதை

14/11 / 25 இணைய வழி கவியரங்கில் நான் வாசித்த நான்காவது கவிதை பௌதிகமான தூரத்தைஎன் மனதினால் கடந்துஉன்னிடம் வருகிறேன் சகி உயிரினை உருக்கும்தனித்துவமானஎன் மூச்சுக்காற்றுஒரு முறையேனும்கடல் கடந்து வந்தாகிலும்உன் சுவாசத்திற்குள் நுழைந்து விடும்என்ற நம்பிக்கையில் தான்நான் இன்னும் சுவாசித்துக் கொண்டிருக்கிறேன் …

>>

நாகேந்திர பாரதி /நெஞ்சுக்கு நிம்மதி 4

அழகியசிங்கரின் சொல் புதிது (14 th நவம்பர்) நிகழ்வில் வாசித்த எனது கவிதைகள் நேரத்தைக் கடந்தால்எல்லாமே இப்போதே தூரத்தைக் கடந்தால்எல்லாமே இங்கேயே பாரத்தைக் கடந்தால்எல்லாமே இலேசாக நேரமும் தூரமும்பாரமும் நினைப்பே நினைப்பினைக் கடந்தால்நெஞ்சுக்கு நிம்மதி

>>

போப்பு/எங்கிருக்கிறாய் மகளே? (அ) கௌரவக் கல்யாணம்

நீ எங்கிருந்தாலும் இம்முக நூல் பக்கத்தை வாசித்து விடுவாய் என்ற நம்பிக்கையில் எழுதுகிறேன் எனதன்பு மகளே. வாசிக்கத் தொடங்கும் முன் உன் தயக்கத்தையும், பயத்தையும் ஒரு ஈரத்துண்டை உதறுவது போல் உதறி விடு. நீ காதலிப்பவன் மீது எந்த அளவிற்கு உரிமையும், …

>>

போப்பு/ஈரம்

மழை இப்போது அடுத்த வேகத்திற்கு தயாராகிக்கொண்டு இருந்தது. குளிரற்ற ஈரமான காற்று சன்னல் இடுக்கின் வழியாக தாளவாத்தியத்தினுடைய ஒலியை எழுப்பிக் கொண்டிருந்தது. அது ஒரு செல்லப்பிராணி அவனைத் தீண்ட விரும்புவது போல் இருந்தது.சன்னல் திறப்பில் மின்னல் கீறிவிட்டுப் போனது. இடிக்கும் வரை …

>>

தி பா/கனவு இல்லம்

மொட்டை மாடியின் வெளிச்சத்தில்,வாடகைப் பாக்கியை எண்ணியபோது—பாயில் ஒரு நெருடல்…மயிரிழைக் கம்பியில்ஒரு காக்கை சிரிக்கிறது!

>>

போப்பு/தேவானை அத்தை

திண்ணையில் பழைய சேலைத் துணியை விரித்து ஒவ்வொரு சாமானாக வைத்துக் கொண்டிருந்தாள் தேவானை அத்தை. திரித்த கேப்பைமாவு முடிச்சு, பிள்ளைங்க திங்கிறதுக்கு இருக்கட்டும் என்று கம்பு மாவு, நாட்டுச்சக்கரை, பனைவெல்லம்… காபித்தூளை எடுத்து சாமான்களுக்குள் ஒளிப்பது போல் வைத்தாள். காப்பித்தூளைப் பார்த்தால் …

>>

தெலுங்கில்: D. காமேஸ்வரி ஆடைகளும் மதிப்பீடுகளும்

மொழிபெயர்ப்பு : கௌரி கிருபானந்தன் அந்தக் காலத்தின் கவலைபீர்க்கை போல்பெண் வளர்ந்து வருகிறாள்என்று தாவணி அணியும்வரைமார்பிற்குக் குறுக்கே புத்தகங்களைவைத்துக்கொள்ளும் அவஸ்தைபெண்களுக்கு ஆக இருப்பவற்றை எப்படிமறைத்துக் கொள்வதுஎன்ற தவிப்பு அக்காலப்பெண்களுக்கு ஆனால் எப்படி காண்பிப்பது என்ற துடிப்புஇக்காலப் பெண்களுக்கு கவுன், மிடி,மினி ஸ்கர்ட், …

>>

வளவ.துரையன்/துரோகம்

14-11-25 அழகியசிங்கர் நடத்திய கவியரங்கில் வளவ.துரையன் வாசித்த கவிதை3 இந்தத் துரோகம் எனக்கானதேஎன்னைக்கொண்டுபோய் வாழ்வு எல்லையில்வைத்து வேடிக்கை பார்க்கிறதுஆதரவெனக் கைபோட்ட தோள்களில் இருந்தஅழகான முள்களெல்லாம் அழுத்திக் குத்தினவந்த குருதியைத் துடைத்துக்கொண்டுசற்று முன்னேறினால் கண்ணிவெடிவைத்துக் காயப்படுத்துகிறதுஅளவுக்கு மீறி நான் நம்பிவிட்டேனென்றுஅவமானப்படுத்துகிறீர்என் நம்பிக்கையால் வரும் …

>>

புஷ்பா விஸ்வநாதன் / வல்லரசு

14 11. 25 அன்று விருட்சம் கவியரங்கத்தில் புஷ்பா விஸ்வநாதன் வாசித்த கவிதை-1 குழலினும் இனிய மழலைச்சொல் கேட்டுகுழையாத மனமும் உண்டோ இங்கேகுறும்புகள் செய்யும் குழந்தைகள் தானேகுறையாச் செல்வம் வீட்டில் நமக்கு குழந்தைப்பருவம் குறையிலாப் பருவம்சூதும்‌ வாதும் அறியாப்பருவம்பொய்யும், பொறாமையும் அண்டாப் …

>>

தங்கேஸ்/பறக்கும் நட்சத்திரம்

14.11. 2025 இணையக் கவியரங்கில் வாசித்த மூன்றாவது கவிதை பறக்கும் நட்சத்திரம்சிறகை விரித்து பூமியை நோக்கவெற்றிடத்தில் ஒரு பறவைபுதிய நட்சத்திரமாகிவிடும் ஆனால் சிறகை விரித்தஇதயப் பறவையோஅசைவற்று கிடக்கிறதுஅவ்விடத்தில் யுகம் யுகமாக வானத்திற்கும் பூமிக்கும்பயணம் செய்யும் மேகங்களோடுதொடருகின்றது கோடி கோடிஜீவன்களின் பிறவிப் பயணம் …

>>

ஆர். வத்ஸலா/விடுதலை – 3

14/11/25 அன்று அழகியசிங்கரின் இணையவழி கவியரங்கத்தில் நான் வாசித்த மூன்றாவது கவிதை: இன்றுதான் நினைவுக்கு வந்ததுநேற்று ‘அந்த’ நாள் என கைகள் கசகசக்கபூச்சுமை தலையை அழுத்தபுகை கண்ணை குருடாக்கஅரை மயக்கத்தில்புரியாத மொழியில்திணிக்கப்பட்ட சத்தியங்களைஏற்றுக் கொண்ட நாள் ஆண்டுதோறும்துக்கங்களை சுமந்து வந்துசுய பரிதாபத்தை …

>>

சுனீல் கங்கோபாத்தியாய்/சொர்க்கத்திற்கு ஏங்காதவர்

தமிழில் : சு.கிருஷ்ணமூர்த்தி வங்காளக் கதைகள் குருக்ஷேத்திரத்தின் யுத்த களத்திலிருந்து ஒரு குரோச தூரம், ஒரு பரந்த ஏரி. அதைச் சுற்றிலும் பிரும்மாண்டமான மரங்கள். சூரியன் மேலை வாயிலில் மறையவிருக்கிறான். வான மெங்கும் அவனது செவ்வொளி.ஒரு மரத்தடியில் அமர்ந்திருக்கிறார் ஒரு முனிவர். …

>>

எஸ்ஸார்சி வாசித்த கவிதை 3

இணையக்கவியரங்கம்எஸ்ஸார்சி வாசித்த கவிதை 3 அழகென்பது. – கலீல் ஜிப்ரான் அழகு எது என்று சொல்வாயோகவியின் கேள்விவிடையோ வினாவாய்எங்கே அழகைத் தேடுவாய் நீ?அழகே வழி சமைத்துஅவ்வழியே வழி காட்டிஅமையக்கிடைக்கலாம் அழகுஅழகு பற்றி இன்னும்?அழகே மனமிறங்கி அதனைஅமைத்துக்கொடுக்கஅது சாத்தியமாகலாம்மனம் துன்புற்றவனும்உடல் புண்பட்டவனும் சொல்கிறான்அழகென்பது …

>>

பிரதீபன் கவிதை

உள்ளே ஒளிந்திருக்கும் ஓலைச்சுவடியை மெல்லப் புரட்டலானான்; எழுத்தொன்றும் இல்லாததைக்கண்டு முதலில் அஞ்சி விழித்தான்; வெறுஞ் சுவடியைக் கையால் வருடிப் பின்னர் மகிழ்ந்து சிரித்தான்.

>>

மாலா மாதவன்/தாகம்

‘நீருண்ட மேகங்கள் நிலம் பார்க்காததால் தாகத்தால் தவித்தது மரம். அதன் பட்டைகள் செதிலாய் மின்னியது. ஊன்றிய கிளைகள் தனி வீடாக கிளைக்கும் மரத்துக்கும் சம்பந்தம் இல்லா நிலையில் தனக்குத் தானே மௌன தண்டனை கொடுத்துக் கொண்டது மரம்.’படித்துக் கொண்டிருந்த புத்தகத்தில் தாக்கிய …

>>

அர்ஜூனன்/மீண்டும்..

“ஏங்க.. உங்கப்பாவை பார்த்தீங்களா?.. எந்நேரமும் எந்த உணர்ச்சியும் காட்டாம வெறுத்துப் போய் உட்கார்ந்திருக்கார்..” அர்ஜுனின் மனைவி சித்ரா சொன்னாள்.“ஆமா.. சித்ரா.. பணிஓய்வு பெற்ற ஆறு மாதங்களிலேயே மனைவியையும் இழந்து.. அந்த துக்கத்தில இருந்து வெளிவரத் தெரியாம இருக்காரு..”“அதுக்குனு அவரை அப்படியே விட்டுடுவீங்களா..?”அர்ஜுன் …

>>

வசந்தா கோவிந்தராஜன்/நக்கீரன் முகம்

வைபவ் படீரென்று விழித்துக் கொண்டான். பதினெட்டு டிகிரியில் ஏ.சி. ஓடிக் கொண்டிருந்தது. தெப்பலாய் வியர்வையில் நனைந்திருந்தான்.அந்த முகம், அந்தக் கண்கள் இப்போதும் நடுங்க வைத்தது. அந்த மரம் சரிந்து கொண்டே இவனை நோக்கி வந்து கொண்டேயிருந்தது. திடீரென்று மரத்தில் அந்த முகம் …

>>

நாபா.மீரா/விடியாமூஞ்சி

அம்மா… ஈவ்னிங் காலேஜீல ஸ்பெஷல் கிளாஸ் இருக்கு. வீட்டுக்கு வர நாழியாயிடும்… சொல்லிக்கொண்டே வாசலுக்கு வந்த லாவண்யா முகம் சுளித்தாள்.போச்சு… இன்னைக்கு இந்த விடியாமூஞ்சிமொகத்துல முழிச்சிட்டுப் போறேனா…விளங்கினாப்பலத்தான்…சுகன்யா சொன்ன மனிதன்…. பார்ப்பதற்கு குரூபியாக இருந்த அவனை அந்த ஏரியாவில் யாருக்குமே பிடிக்காது.மாலை …

>>

சந்தியா ஷங்கர்/”அமானுஷ்யம்”

நள்ளிரவில் சேத்தன் புரண்டு புரண்டு படுத்தான். என்ன கனவு அது? யாரு அது? ஒரு ஆணோட முகம் என்று தெரிந்தது. ஆனால் ஏன் இவ்வளவு விகாரமாய்?நினைத்து கொண்டே தூங்கிவிட்டான். திடீரென அவன் அம்மா பாக்கியம் எழுப்பினாள். “டேய் சேத்தன் எழுந்திரு. மணி …

>>

அனுராதா ஜெய்ஷங்கர்/நியூரான் தீற்றல்

யுரேகா என்று கூவாத குறையாக தனது அறிவியல் ஆய்வுக் கூடத்தில் இருந்து வெளியே வந்தான் துருவ். ” ஒரு புது இயந்திரத்தை கண்டுபிடித்து இருக்கிறேன். அதன் முதல் பயனாளியாக உங்களுக்கு அதை உபயோகப்படுத்துவதற்கு அனுமதியும் வாங்கி விட்டேன்” என்று மகிழ்ச்சியுடன் தந்தையிடம் …

>>

சாந்தி சந்திரசேகரன்/அதே முகம்..!

முகத்தில் வயோதிகம் தொனிக்க, கண்களில் உணர்ச்சியற்ற ஒரு பார்வையுடன், ‘சிரிப்பு எத்தனை வராகன்?’ எனும் படியாய் சிரிப்பற்ற ஒரு முகம். பல ஆண்டுகளாய் அவனது கனவில் தோன்றி சுந்தரை இம்சிக்கும் அதே முகம்.திடுக்கிட்டு முழித்தான் சுந்தர்.“என்னங்க.. அதே கனவா?” இப்போது ரோகினிக்கு …

>>

சிவா/உறுத்தல்

ஏதோ வேகத்தில் வரைந்துவிட்டேன்.அவசரம்தான், இப்படி என திட்டமிடவில்லை.இருக்கும் வண்ணங்களை கொண்டு ஒரு முகம்.ஏதோ குறைவதாக எனக்கு மட்டும் உறுத்திக்கொண்டே இருந்தது.பார்வையிட வந்தவர்களோ பாராட்டித் தீர்த்தனர்.ஆனாலும் என்ன குறையென்று யோசித்துக்கொண்டே இருந்தேன்.பார்வையாளர் அற்ற ஒரு நேரம் முழுமையாக ஆராய்ந்தேன்.இன்னும் வண்ணங்கள் சேர்க்கலாமாவென யோசித்தேன்.அந்த …

>>

முனைவர் சிவகாமசுந்தரி நாகமணி/பேரழகன்

மணி அண்ணாவைப் பார்த்தாலே சுரேஷுக்குப் பற்றிக் கொண்டு வரும்.அவனும் அவன் தீத்தழும்பேறிய அசிங்கமான மூஞ்சியும்! அம்மாவும்,அப்பாவும் அவனைத் தலையில் வைத்துக் கொண்டாடுவார்கள்.சின்ன வயசிலேயே அம்மா,அப்பாவை இழந்த மணி அண்ணா _ சுரேஷின் பெரியப்பா பிள்ளை_ இவர்கள் வீட்டிலேயேதான் வளர்கிறான்.இவன் மேல் கொள்ளைப் …

>>

ஸ்ரீராம்/புருஷமரம்

“கால் வலி தாங்க முடியவில்லை” என்று காலில் மருந்து தேய்த்துக் கொண்டே சொன்ன மலரைப் பார்த்து விட்டு மௌனமாக கடந்து சென்றார் சாமிநாதன். மலருக்கு இது வழக்கம்தான். மன வலிகளைச் சொன்னாலும், மன வருத்தங்களை சொன்னாலும், ஏன் சந்தோஷங்களைச் சொன்னாலும் கூட …

>>

வாசுதேவன் முகநூலில் தி. கண்ணன் பற்றி

சி.மோகனின் மிதிலா அச்சகத்திலிருந்து (80களில்) கண்ணன் எனக்கு நெருங்கிய பழக்கம். கவிஞர் சுகுமாரன் அப்போது சிண்ட்ரெல்லா என்ற பெயரில் ஆடைகள் தயாரிக்கும் பணியில் இருந்தார். மிதிலா அச்சகம் மாலை நேரத்தில் கலகலப்பாக மாறிவிடும்.பொதுவாக இலக்கிய எழுத்தாளர்கள் சீரியஸாக பேசுகிறவர்கள் என்ற பாவனையை …

>>

மீனாட்சி சுந்தரமூர்த்தி கவிதை 1

14.11.25 விருட்சம் இணைவழிக் கவியரங்கில் எனது கவிதை. களவொழுக்கம்.கல்லூரியில் கண்ட கனா,மோதலில்புகுந்த ஈர்ப்பிலேஇருமனம்இடம் மாறுமா?. இதுதான் என விதிஏதும்வகுக்க இயலாது. எங்கோ பிறந்து வளர்ந்துஇணையும்உறவிது. பிறவி உண்டோ இலையோஅறம்சார்ந்து விட்டு விலகாதசொந்தமிது. சண்டை உண்டு,கோபம்உண்டு,சமயத்தில் செய்யும்செயல்கள்வெறுப்பதும் உண்டு. புரிந்துணர்வு ஒப்பந்தம்சாட்சிஇன்றி அரங்கேறும். …

>>

செ. புனிதஜோதி கவிதை

உங்களிடம் சொல்லிக்கொள்ளாமலேஉங்கள் வீட்டிற்கு வந்திருந்தோம்.நீங்கள் கண்ணாடிப்பேழையில்படுத்திருந்தீர்கள். ஆனாலும், நீங்கள் எங்களை அன்போடு அழைத்தீர்கள்;எப்போதும் போல் கனிவோடு பேசினீர்கள்.என் மகனின் நலம் விசாரித்தீர்கள்;என் கணவரிடம் அவரின் அலுவலகப் பணியைப் பற்றியும் கேட்டு அறிந்தீர்கள். எங்களால் தான் அந்த மௌனச் சொற்களோடுஉரையாட முடியாமல் கண்ணீர் …

>>

பசூர் ஜோதிடர். சு.ஜெகன்நாதன்/ஷேக் ஹசினாவை அனுப்ப முடியாது..

ஷேக் ஹசினாவை அனுப்ப முடியாது.. 22 கிமீ பாதையை அடைத்தால் 220 கிமீ உள்ளே வருவோம்.. டாக்காவில் இந்திய கொடி பட்டொளி வீசி பறக்கும்.. அமெரிக்க கொத்தடிமை யூனுஸ் அரசுக்கு வார்னிங் கொடுத்த அஜித் தோவல்.. வங்கதேசம் என்ற நாடு உருவானதே …

>>

எஸ். சண்முகம்/காற்று வந்து ஜன்னலைச் சாத்திச் சென்றது

’’காற்று வந்துஜன்னலைச்சாத்திச் சென்றது’’…….இன்று காலை நண்பன் கவிஞர் பழநிபாரதியின் கைப்பேசியின் அழைப்பு வந்த போது, வழக்கமான அழைப்பென்றுதான் நினைத்தேன். ஆனால், அவன் கவிஞர் ஈரோடு தமிழன்பன் அவர்கள் மறைந்துவிட்டார் என்று சொன்ன செய்தி என்னை நாற்பது ஆண்டுகளுக்கு முந்தைய என் துவக்கநாள் …

>>

ஷோபாசக்தி/எடிட்டிங்கும் தமிழ் இலக்கியமும்

சமீபத்தில், மூத்த எழுத்தாளர் அ.யேசுராசா அவர்கள் இவ்வாறு எழுதியிருந்தார்: “பிரபல பதிப்பகங்களில் குறிப்பாக மேற்குலகில், ஒருவர் செவ்விதாக்கம் செய்வாரெனக் கேள்விப்படுகிறேன். பிறிதொருவர் அதனைச் செய்யும்போது மூல ஆசிரியரின் படைப்பு மாற்றத்திற்குள்ளாகும் நிலையில், பிறகு அவரது பெயரை மட்டும் போடுவது சரியாகுமா என்ற …

>>

அனுராதா ஜெய்ஷங்கர்/ பிறந்தநாள் பரிசு

“ராம், ஒவ்வொரு வருஷமும் புருஷ லட்சணமா என் பிறந்த நாளை மறந்துட்டு வருத்தப் படறீங்களேன்னு தான் இந்த முறை ஒரு வாரம் முன்னாடியே எனக்கு என்ன பரிசு வேணும்னு சொல்லிட்டேன்”.“தேங்க்ஸ் டியர். இந்த வருஷம் உன்னை எப்படி அசத்துறேன் பாரு. ’என் …

>>

ஸ்ரீராம்/பம்பர பரிமளா

பத்து நாள் லீவு போட்டு படுக்கையில் உடம்பு சரியில்லாமல் படுத்து இருந்தார் பத்மநாபன். படுக்கையில் படுத்தபடி பார்த்துக் கொண்டிருந்தபோதுதான் பரிமளாவின் இன்னொரு பரிமாணம் தெரிந்தது. காலை எழுந்து தன்னுடைய சிறு வேலைகளை பார்ப்பதே மிகவும் அலுப்பாகத் தெரிந்த அவருக்கு , காலை …

>>

வசந்தா கோவிந்தராஜன்/ஆண் பாவம்

“டேய், குழந்தை அழறது கூடத் தெரியாம அப்படியென்ன கிழிக்கற?” தர்ஷா கூவினாள்.“ஒரு நிமிஷம், துணி உலர்த்தி முடிச்சுட்டேன்! இதோ வந்துட்டேன்!” அபினவ் கையைத் துடைத்துக் கொண்டே பரபரப்பாக வந்து குழந்தையை வாரிக் கொண்டான்.பால் கொடுத்துக் கொண்டே LinkedIn மெயில் செக் பண்ணினான். …

>>

நாகேந்திர பாரதி/புத்தக நோய்

சுந்தரின் இந்தப் பழக்கம் ‘ நல்ல பழக்கம் ‘ என்று அவன் நினைக்கிறான். ஆனால் அவன் நண்பன் சேகர் இது ‘ கெட்ட பழக்கம் ‘ என்று உறுதியாக நம்புகிறான். ஆமாம். இந்த புத்தகம் வாங்குகிற பழக்கம்தாங்க.அடிக்கடி புத்தகக் கடைகளுக்குச் சென்று …

>>

சுகன்யா சம்பத்குமார்/மௌனம்

ராமசாமி தன் வாய் பேசாத மகனான ராஜேஷை கூப்பிட்டுக்கொண்டு அவன் வைத்தியத்திற்காக குறைந்தது 10 மருத்துவர்களை பார்த்திருப்பார் .அவனுக்கு பேச முடியும் ஆனால் பேச மாட்டான் . கல்லூரி படிப்பை முடித்து 2 வருடமாக வீட்டில் தான் உள்ளான் . நன்றாக …

>>

பி. ஆர்.கிரிஜா/சுவர்க்கம் !

அனுதினம் விடியலில்புள்ளினங்கள் இசை மயக்கும் சரசாங்கிசன்னலோர அணிலின் பக்க வாத்திய இசைபனி படர்ந்த புல்லில்நுணல் பாடும் பண்தெருவோர ஆலயநாதஸ்வரத்தில் தென்றலாய் பூபாளம்சுவற்றில் பல்லியின்பாவனி ராகம்தென்னை மர உச்சியில் பாளையின் அசைவுசெவிக்கினியசண்முகப்பிரியாஎன் அன்னையின் இனிய ஆபேரிஇதை விட சுவர்க்கம்வேறுண்டோ இப்புவியில் !

>>

வளவ.துரையன்/பேச்சு

14-11-25 அழகியசிங்கர் நடத்திய இணைய வழிக்கவியரங்கில் வளவ.துரையன் வாசித்த கவிதை 2 தலைவர் மேடையில் பேசிக் கொண்டிருக்கிறார்கீழே தொண்டர்கள் உட்கார்ந்து கேட்கிறார்கள்.கீழே இருப்பதால் இவர்கள் தொண்டர்கள்தலைவர் எப்பொழுதும் மேலேதானேதலைவருக்குத் தெரியும்தன் பேச்சை அவர்கள் கேட்பதில்லையென்றுஅவர்களுக்கும் தெரியும்தமக்காக நம் தலைவர்பேசவில்லையென்றுஅவர்கள் தம்மை விட்டுப்போய்விடக் …

>>

S. அர்ஜுனன்/ பெண்ணொன்று கண்டேன்..

“டேய் ரிஷி.. இந்த படத்தைப் பாருடா..” என்று அம்மா காண்பித்த படத்தில், ஒரு பெண் தன் பத்து கைகளாலும் வெவ்வேறு வேலை செய்துகொண்டு, மடியில் ஒரு குழந்தையை வைத்து பாலூட்டுவதாக இருந்தது.“இது மாதிரி தான்டா உனக்கு பொண்ணு பார்க்கணும்.. வேலைக்கு போனாலும் …

>>

சந்தியா ஷங்கர்/”புத்தகங்களின் மாநாடு”

தத்துவம் பேசும் புத்தக குழுமம்: “என்ன நண்பர்களே! இன்னிக்கு மாநாட்டின் தலைப்பு என்ன? என்னவாருந்தாலும் எங்க குழு தான் வெற்றி பெற போகிறது. ஹ ஹ ஹ ஹ ஹா. இன்னிக்கு ஜனங்களுக்கு சாப்பாடு தண்ணியை விட தத்துவம் தான் வேண்டிருக்கு. …

>>

தங்கேஸ்/புலம் பெயர்தல்

14.11. 2025 இணையக் கவியரங்கில் வாசித்த இரண்டாவது கவிதை புலம் பெயர்ந்து போகிறதுபறவையாக இந்த மனது வானம் என்பதும்நீரற்ற கடல் தான் என்பதைகண்டு கொண்ட நொடியில்வாழ்க்கையை திரவமாக்கிகரைத்து விடத் தோன்றுகிறது அற்றைத் திங்கள்சிறகு விரித்தாடியதும்அலகோடு அலகு புதைத்துஆனந்தக் கூத்தாடியதும்ஞாபகத்திலிருக்கும்ஒரு கனவேயன்றிவேறொன்றில்லை இப்போது …

>>

ரேவதி ராமச்சந்திரன்/அன்பின் வளைவில்

4/11/25 அன்று அழகியசிங்கர் நடத்திய 39 வது இணையவழிக்கவியரங்கில் ரேவதி ராமச்சந்திரன் வாசித்த கவிதை 2 மௌனத்திற்கும் அமைதிக்கும்தனிமைக்கும் ஏகாந்தத்திற்கும்சிரிப்பிற்கும் சந்தோஷத்திற்கும்உள்ள வித்தியாசம்நம்மிடையேயும் உள்ளது!ஆனாலும்அன்பின் வளைவில் சேரும்போதுநான் நீயாகிறேன்நீ நான் ஆகிறாய்உன் வீடுஎனக்கு கோயில் ஆகிறதுஎன் வீடு உனக்குஆலயம் ஆகிறது! ரேவதி …

>>

எஸ்ஸார்சி/கலீல் ஜிப்ரான்

14/11/25இணையக்கவியரங்கம் வாசித்த கவிதை. 2 உள்கட……..கலீல் ஜிப்ரான் பெண்பூசாரி கேட்டார்‘இறைவழிபாடு பற்றிச் சொல்லுங்கள்’அவரின் விடை வந்ததுதுயரமும் தேவையும்நெருக்கத்தானே உமதுவழிபாடுமகிழ் நிறைவும் வாழ்செழிப்பும் உறுதிப்படுகிறது.அத்தருணம்இறை வழிபாடு ஏதுமுண்டா?இறைவழிபாடென்பதுஉம்மையே விரித்து வாழும் பெருவெளியொடு ஏகமாகிவிடும் அனுபவம்உமது இருள் துயரத்தை மாத்திரமா பெருவெளியொடு பகிருதல்இதயம் மலருதலை …

>>

விருட்சம் நடத்தும் கதைஞர்கள் கூட்டம் 5 – எண் : 136

வங்காளக் கதைகள்தமிழில் : சு. கிருஷ்ணமூர்த்தி சைலஜா – எல்லை – மனோஜ் பாசு கோ.வைதேகி – நெருப்புச் சூடு – ஆசாபூர்ணா தேவி ரகு நாதன் – சொர்க்கத்துக்கு ஏங்காதவர் – சுனில் கங்கோபாத்தியாய் பென்னேசன் – மீண்டும் – …

>>

சுரேஷ் ராஜகோபால்//”பறவை கூட உரையாடல் “

14 11 2025 அன்று மாலை இணையக் கவியரங்கில் படித்தஎன் இரண்டாவது கவிதை: செரித்ததை உரமாக்கும்பறவைகளேசெரிக்காததை என் செய்வீர் என்றேன். 1 என் வினாவுக்கு பதில் வந்ததுசெரிக்காததை மரமாக்குவோம்என்றதே பார்க்கலாம். 2 இயற்கை சுழற்சியில்எதுவும் வீணாவதில்லைசொல்லியே போயிற்று. 3

>>

வளவ.துரையன் /யானை சிரித்தது

17-10-25 -இல் அழகியசிங்கர் நடத்திய இணையவழிக் கவியரங்கில் வளவ.துரையன் வாசித்த கவிதை8 அந்தக் கோயிலின்உள் பிரகார மூலையில்தான்அவனும் அவளும் சந்திக்கிறார்கள் ஓர் ஆறுமாத காலமாக புறாக்களைப்போல எப்போதும்குசுகுசுவென்றுரகசியப் பேச்சுகள்தாம். சிறு சிறு முறுவல்கள்லேசான தொடுகைகள் இப்போதுஒரு வார காலமாய் அவளிருந்தாள்அவன் இல்லை …

>>

நாகேந்திர பாரதி /தனிமையில் இனிமை

இனித்திருக்கும் நினைவுகளைக்கொடுத்து விட்டுச் சென்றதனால் அணைத்திருக்கும் இன்பத்தைஅனுபவித்துப் பார்த்ததினால் பிணைத்திருக்கும் அருகாமைபிரித்து விட்டுச் சென்றாலும் துனித்திருக்கும் கண்ணீரைத்துடைத்து விட்டுப் பழகியதால் தனித்திருந்தும் கவலையில்லைதவிப்பிருந்தும் துன்பமில்லை

>>

சுஸ்ரீ/தசாவதானி தாரகேஸ்வரி

“தாரா உனக்கு வயசாச்சே தவிர புத்தி இன்னும் வளரலை”அம்மா கத்தறா சமையலறைல இருந்து.“அது வளற தனியா உரம் போடோணும், பழைய சோத்துலயும் சுண்டைக்கா குழம்புலயும் வளறாது அது.”“மூதேவி எதுத்து எதுத்து பேசறதுக்கு மட்டும் உரம் வேண்டாமா”“அது பரம்பரை சொத்து உன்னோட ஜீன்ஸ்”“எல்லாம் …

>>

மாலா மாதவன்/சுயம்வரம்

தாரிணியால் தன் கையில் திணிக்கப் பட்ட புகைப்படத்தைப் பார்த்துக் கொண்டிருந்தான் அரவிந்த்.ஐ ஐ டியில் கோல்ட் மெடலிஸ்ட் அவன். திருமண விஷயத்தில் அவனுக்கு வைக்கப் பட்ட இந்த தேர்வு புதுமையாக இருந்தது.“டேய்! பொண்ணு பார்க்க வரச் சொல்லிட்டு இப்படி டெஸ்ட் வைக்கற …

>>

பி.ஆர்.கிரிஜா/சாமர்த்தியம்

மீரா துரிதமாக எல்லா வேலைகளையும் முடித்து விட்டு பள்ளிக்குச் செல்வதற்கு தயாராகி விட்டாள். ஒரு வயது குழந்தை வேணுவை பார்த்துக் கொள்ளும் அம்மா இன்று லீவ் போட்டு விட்டதால் அவள் வேலை செய்யும் பள்ளிக்கு அருகில் இருக்கும் மழலையர் காப்பகத்தில் விடுவதற்கு …

>>

மூலம் : சுசிஸ்மிதா பந்த்யோபாத்தியாய்/அதே உருவம்

தமிழில் : சு.கிருஷ்ணமூர்த்தி வங்காளக் கதைகள் நாங்கள் அவளை கேதகி சித்தி என்று அழைப்போம். உறவினர் வட்டாரத்தில் அவளுக்குப் பெயர் ‘குடி கேடி’. தொலைவில் அவள் வருவதைப் பார்த்து நாங்கள் உற்சாகமாக அம்மாவிடம் போய் அவள் வரவை அறிவித்தால் அம்மாவின் முகம் …

>>

மூலம் : ஆசாபூர்ணாதேவி/நெருப்புச் சூடு

வங்காளக் கதைகள் தலைமுடி ஒளிவீசுவதைப் பார்த்திருக்கிறீர்களா? அடர்த்தியான கருகரு முடியல்ல, அடர்த்தியற்ற வெள்ளைமுடி! பார்த்ததில்லையா?அப்படியானால் நீங்கள் சந்தர் டாக்ருனைப் பார்த்ததில்லை. சந்தர் டாக்ருனின் நரைமுடி வெண்பட்டுக் குஞ்சம். அதில் பட்டின் வெண்மையும் உண்டு, பளபளப்பும் உண்டு. தலைமுடி மட்டுமா?சந்தர்டாக்ருனின் முகம்…. உடலமைப்பு… …

>>

சுகன்யா சம்பத்குமார் /நூலகம்

சோமசுந்தர அய்யா ஒரு வித தயக்கத்துடன் தன் அலைபேசியை எடுத்து திலக்கிற்கு அழைப்பு விடுத்தார் . திலக் தனது அலுவலக பணியாக வெளியே சென்றதால் அவர் அழைப்பை எடுக்க முடியவில்லை ,பின்னர் அவரை அழைத்தான் .அவர் தயங்கிக்கொண்டே “தம்பி எப்படி பா …

>>

சாந்தி சந்திரசேகரன்/பொறுப்பு..!

குழந்தையாக வளர்த்த மகளுக்கும் ஒரு குழந்தை பிறந்துவிட்டது என்பதை ராதாவால் இன்னுமே ஏற்றுக் கொள்ள முடியவில்லை.“என்னம்மா செய்யுற..? நான் வேணும்ன்னா அப்பாவுக்கு காய்ச்சல் சரியானதும் உதவிக்கு வரவா?” ராதாவின் குரலில் சற்று வருத்தம்.“எனக்கென்னம்மா.. நல்லாருக்கேன். உங்க காலம் மாதிரி நானே எல்லா …

>>

பி. ஆர்.கிரிஜா/புத்தகப் புழு

புத்தகங்களை வாங்கிக் குவித்து அதை படித்துக் கரைத்துக் குடித்த முகிலன் இப்போது தன் வீட்டின் ஒரு மூலையில் ஜன்னலோரம் பழைய நார் படுக்கையில் கிழிந்த நாராய் கிடக்கிறார். ஐம்பது ஆண்டுகளுக்கு முன் மிகச் சிறந்த எழுத்தாளர் என்று அறியப்பட்டவர். வாங்காத பரிசுகள் …

>>

சுஸ்ரீ/ஹ்யூமென் அனாடமி

நீட் எழுதி ரேங்ல வந்து மெடிகல் காலேஜ்ல சேரறது இருக்கே அது பெரிய பிரம்ம பிரயத்னம்.எனக்கு அதிர்ஷ்டம்னே வச்சிக்கங்களேன் சென்னை அரசு மருத்துவக் கல்லூரிலயே இடம் கிடைச்சது.மிடில் கிளாஸ் பொண்ணுக்கு மெடிகல் சீட் கனவுதானே அதுவும் ஜெனரல் கேடகிரில.ஆத்தர் செளராசின்றவர் எழுதின …

>>

முனைவர் சிவகாமசுந்தரி நாகமணி/நோ பிராப்ளம்

காலை பரபரப்பாக அலுவலகம் கிளம்பிக் கொண்டிருந்தாள் பவித்ரா.அவள் கணவன் ராம் தூங்கிக் கொண்டிருந்தான் இவள் சமைத்து, இரண்டு குழந்தைகளைப் பள்ளிக்குக் காலை உணவு கொடுத்து, லஞ்ச் பாக்ஸுடன் கிளப்பி அனுப்பி விட்டு கணவனுக்கும் , தனக்கும் லஞ்ச் கட்டிக் தானும் ரெடியாகிப் …

>>

அழகியசிங்கர்/விற்று விட்டான்

அவன் அந்த அறையில் தனியாக உட்கார்ந்திருக்கிறான். அவனைச் சுற்றிலும் புத்தகங்கள்.அவனால் அழுகையை அடக்க முடியவில்லை.இன்னும் சில தினங்களில் இங்குள்ள புத்தகங்கெல்லாம் அவனுக்குச் சொந்தமில்லை.இன்னொருவருக்குச் சொந்தம் ஆகப் போறது.ஆமாம். அவன் விற்றுவிட்டான். மனைவியின் தொல்லை தாங்காமல். இந்த வயதில் இனிமேல் முடியாது என்ற …

>>

S. அர்ஜுனன்/காலச் சக்கரம்

“அம்மு.. அண்ணா லைப்ரரி போயிட்டு வர்றேன்” மனைவியிடம் சொல்லிக்கொண்டு கிளம்பினார் கோவிந்தன்.“ஏதோ கவிதை புத்தகம் வெளியீட்டு விழானு போன வாரம் உங்களுக்கு வாட்ஸப்பில அழைப்பு வந்ததே.. அதுக்கா..?” கேட்டாள் அம்புஜம்.“ஆமா..”“ஏன்தான் இப்படி புஸ்தகமா வாங்கி குமிக்கிறீங்களோ?.. விழாவுக்கு கூப்பிடுறவங்க ஓசிக்கா புஸ்தகம் …

>>

வசந்தா கோவிந்தராஜன்/தப்பித்த சாம்ராஜ்யம்

வானம் பொத்தலாகிப் போனதோ? அந்தச் செய்தி கேட்டதிலிருந்து என் மனம் நிலைகொள்ளாமல் தவித்தது. நான் தமிழ்நாடு அரசு அலுவலகத்தின் நூலகர்.எங்கள் கட்டிடம் மொகலாயர் காலத்தில் கட்டப்பட்டது. விஸ்தாரமான சாளரங்களுடன் காற்றோட்டமாக இருக்கும். மழை காலத்தில் ஒழுகும். ஒழுகாத இடத்தில் புத்தகங்களை மேலே …

>>

அனுராதா ஜெய்ஷங்கர்./சின்ராசுவின் புத்தகச் சந்திப்பு

“சில்லரை திருட்டு சின்ராசு சின்ராசு சின்ராசு”குற்றவாளி கூண்டில் ஏறி நின்ற சின்ராசுவை பார்த்த நீதிபதி சுந்தரத்திற்கு சலிப்பு மேலோங்கி விட்டது.” இப்பதானே ரெண்டு வாரம் முன்னாடி அபராதம் போட்டு அனுப்பிச்சேன். இது எத்தனாவது முறை ? என்ன செய்துட்டு வந்திருக்கே? ““ஒரு …

>>

சிவா/கண் காட்சி

எனக்கு அந்த மாளிகையில் உறுத்திக்கொண்டே இருந்தது அந்த அறை.அப்பாவின் நெருங்கிய நண்பரின் வீடு அது.நான் சிறுவயதில் வந்த நினைவு.இப்போது அப்பாவும் இல்லை. அவர் நண்பரும் இல்லை.எனினும் தவிர்க்கமுடியா பந்தம் என்பதால் என் மகள் திருமண பத்திரிக்கை வைக்க வந்திருந்தோம்.அப்பாவின் நண்பரின் மகனுக்கும் …

>>

சுஜாதா கிருஷ்ணமூர்த்தி/அடி உதவும்

“இன்னிக்குமா” தாங்கமுடியாத ஆத்திரம் வந்தது முரளிக்கு.“அக்கா இன்னிக்கே வந்து மாமாவை கேக்கறேன்” என்ற தம்பியை அடக்கினாள் அக்கா.“ அதென்ன கோவம் வந்தா கை நீட்டறது!!!, வாயால பேச தெரியாதா? நீயும் திருப்பி ரெண்டு போடுக்கா !!”“வேண்டாண்டா இப்போ விட்டுவோம் . எனக்கும் …

>>

வேலு இராஜகோபால் / நன்றி சொல்ல நேரமில்லை

ரொம்ப நல்ல மனுஷன். ஏகப்பட்ட உதவிகள் செய்திருக்கிறார். அவர்கள் வீட்டில் ஏதாவது தேவை என்றால் உடனே வந்துவிடுவார். அம்மா ஒரு வேளை போன் செய்து கூப்பிடுவாளோ? அவன் மீதும் தங்கை மீதும் அவருக்குத் தனிப் பாசம். அந்த உறவுக்கு இன்னும் ஒரு …

>>

ஆர். வத்ஸலா/சுயம்

14/11/25 அன்று அழகியசிங்கரின் இணையவழி கவியரங்கத்தில் நான் வாசித்த இரண்டாவது கவிதை: இது நானா?எனக்குள்ளேயா இச்சக்தி?என் மூச்சா இச்சூறாவளி!என் மனதிலா இவ்வானந்தம்!என்னுள்ளா இப்பயமின்மை?என் கால்களா ஊன்றிக் கொண்டன?எனக்கா இச்சிறகுகள்? எங்கே என் கேள்விகள்?தயங்கித் தயங்கி உயிர் வாழ்ந்த நான்எப்பொழுது என்னை உயிர்ப்பித்துக் …

>>

முனைவர் சிவகாமசுந்தரி நாகமணி/சுத்தக் காரி

அம்மா சுஜாதா பயங்கர சுத்தக்காரி.வீட்டை வெகு நேர்த்தியாக வைத்திருப்பாள்.எல்லா விஷயங்களிலும் அப்பாவுடன் ஒத்துப் போகும் அவள், அவருடன் சண்டையிடுவது இந்த ஒரு விஷயத்திற்காக மட்டுமே.அவளுக்கு தேவையில்லாத பொருட்களை வீட்டில் சேர்க்கப் பிடிக்காது.அப்பாவுக்கோ பழைய பொருட்கள் எதையுமே தூக்கிப் போட மனம் வராது.நாட்கள் …

>>

நாபா.மீரா/யுக சாட்சி

காந்தி நூல் நிலையம்.புராதனப் பாணியில் கட்டமைப்பு கொண்ட அந்த நூலகத்தின் உள்ளிருந்து வெளியே பார்க்கும்படி இருந்த கண்ணாடி அமைப்பு இயற்கையோடு இயைந்து பரிமளித்தது.ஊம்… என்ன இருந்து என்ன … இந்த டிஜிட்டல் யுகத்துல நம்மள சீந்த நாதியில்லாம போச்சே…. தமிழ் வரிசையில் …

>>

அனுராதா ஜெய்ஷங்கர்/காலப் புத்தகம்

“விபுலா, கிளம்ப எல்லாம் தயாரா?”” ஆமாம் ஜே. 500 வருடங்கள் பின்னோக்கி போக அமைத்து இருக்கிறேன்.”” போய் சேர ஒரு சில மணிகளாவது ஆகுமே. பொழுது போக என்ன செய்வாய்?”” படிக்க வேண்டும் என்று நினைத்து இருந்த 200 புத்தகங்களை இந்த …

>>

சாந்திசந்திரசேகரன்/அரண்மனை..!

சுற்றுலா வந்திருந்த புகாரி காட்டிற்குள், தான் பறந்து வந்த வான்குடை மிதவை திசைமாற்றி இறக்கி விட்ட போது சற்றுத் தடுமாறித் தான் போனான் ரவி.தன் தொலைந்ததாக தவித்திருந்தவன் , உதவி தேடி காட்டிற்குள் அலைந்த போது, அத்துவானக்காட்டிற்குள் ஔிந்திருந்த அரண்மனைப் போல, …

>>

அ. கௌரி சங்கர் /பாரிஸ்

சென்னை நுங்கம்பாக்கம் ரயில்வே நிலையம் அருகில் கையில் விலையுயர்ந்த சூட் கேஸுடன் டிப் டாப்பாக உடை அணிந்த ஒருவர் ஆட்டோவை நிறுத்த, ஓட்டுநர் சரவணன் செல்லவேண்டிய இடத்தை கேட்டுக்கொண்டு ஆட்டோவை ஓட்ட ஆரம்பித்தான்.ஆட்டோ விரைந்து சென்று கொண்டு இருந்தது. பயணி அவனை …

>>

எஸ். சரத்குமார்/நினைவு

அப்பாவிற்கு எதுமே நினைவில் இல்லை.‘கண்ணாடிய இங்க தான வச்சேன்…’ என பதற்றத்துடன் இங்கும் அங்கும் அலைவார்.சாப்பிட்டு முடித்த பின்னரும்,’நான் சாப்பிடவே இல்ல…’ என சத்தியம் செய்வார்.அப்போதெல்லாம் இதன் விபரீதம் எனக்குப் புரியவில்லை.ஆனால்…இப்போது அப்பாவைக் காணவில்லை!‘அப்பா…நீ எங்க போய்யிட்ட?’அப்பாவுக்கு ஏற்பட்ட நோயை நான் …

>>

அனங்கன்/மனிதர்கள் இருக்கிறார்கள்

பரணிதரனுக்கு மிகவும் கவலையாய் இருந்தது. இதுவரை தான் சேகரித்துவைத்த நூல்களைப் பார்த்தபடியிருந்தார்.ஒவ்வொரு நூலும் ஒருகதை சொல்லும் …அறிவைத்தாங்கிநிற்கும் அனைத்தும் அநாதையாய்ப்போனதுபோல்ஓர்உணர்வு.வாசிக்கும் பழக்கம் அறவே குறைந்துபோன நிலையில்….இதனையெல்லாம் இனியார் வாசிக்கப்போகிறார்கள்.உறவுகள் கண்காணத்தொலைவில்.தன்னைப் பார்க்கவே ஆள் இல்லாத நிலையில் யார் இதனைப் பாதுகாத்து பராமரிக்கமுடியும்.இந்தப்புத்தகங்களால் …

>>

ஸ்ரீராம்/தாத்தாவின் பொக்கிஷம்

கடைசி மூச்சை விட காத்திருந்தார் ராமு தாத்தா.அவர் படுக்கை அருகில் குழுமி நின்றார்கள் அவரது இரண்டு மகன்களும் பேரன்களும்.அவர்கள் முகத்தில் ஏதோ ஒரு எதிர்பார்ப்பு தெரிந்தது.கண்களில் ஏக்கம் இருந்தது.தான் சேர்த்த புத்தகங்களை யாரும் படிக்கவில்லை என்கிற குறை தாத்தாவுக்கு.மகன்களுக்கோ பேரன்களுக்கோ புத்தகம் …

>>

மாலா மாதவன்/பொக்கிஷம்

தொலைத்ததை தொலைந்த இடத்தில் தானே தேட வேண்டும்?அதற்காகத் தான் இந்த பயணம்.வாசு மாமா மாதக்கணக்காய் ஐசியூவில் வாசம் என்றாலும் அவரின் வாசம் அங்கில்லை என்றே என் மனதில் பட்டது.ஏழு கடல் தாண்டி ஏழு மலை தாண்டி ஏழாவது மரத்தின் பொந்தில் இருக்கும் …

>>

பி. ஆர்.கிரிஜா/நம்பிக்கை

தொலை தூர நடை பயணம்வறண்ட நீர் நிலைபிளந்த நிலம்கரடு முரடான பாதைவெட்டப்பட்ட மரங்கள்பசுமையற்ற மலைநடந்து கொண்டே இருந்தேன்தூரத்தில் பார்வையற்ற மனிதன்முடவனுக்கு உணவளிக்கும் காட்சிமனித மனதில் வற்றாத ஈரம்இயற்கையும் துளிர்க்கும் ஓர் நாள்நடை தொடர்ந்தேன் நம்பிக்கையுடன் !

>>

விஜயலக்ஷ்மி கண்ணன் /நூலகம் என் உலகம்

இன்று காலை என் இனிய நண்பர் ராஜப்பா என்னைத் தொலைபேசியில் அழைத்து” ரவி,இன்னிக்கு சாயங்காலம் நீ என்னோட ஒரு இடத்துக்கு வரப் போகிறாய். நான் உன்னை பிக் அப் பண்ணிக்கிறேன்”என்ற அன்பு கட்டளையை மீற முடியவில்லை. ஆழ்வார்பேட்டையில், ஒரு ஆறுமாடிக் கட்டிடம்.அது …

>>

சுகன்யா சம்பத்குமார் /டாமி

எட்டாம் வகுப்பு படிக்கும் அவினாஷ் தினமும் தன் வீட்டு பாடத்தை முடித்துவிட்டு அருகில் இருக்கும் பூங்காவிற்கு விளையாட செல்வான் . அப்படி அங்கு சென்ற போது , ஒரு நாள் அங்கு டாமி தன் குட்டிகளை வயிற்றில் சுமந்து கொண்டு அடிப்பட்ட …

>>

சசிகலா விஸ்வநாதன்/ உறவு

(உறவு(1) மிகுந்த மனச்சோர்வில் இருந்த மஹிமா மெதுவாக தன் காரை ஓட்டிவந்தாள்.(2) எவ்வளவு நாட்கள் வீட்டில் தனியே கிடந்து உழல முடியும்?(3) உற்றோரையும் பெற்றோரையும் எதிர்த்து செய்த மண வாழ்வு, எதிர்பாரா விபத்தில் திலீபனின் இறந்து போக; தனிமைத் தீவில் அகப்பட்டுக் …

>>